பிக்பாஸ் தொடருக்கு பிறகு வில்லியாக களமிறங்கிய சாக்‌ஷி !

இயக்குநர் வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் ராய் லட்சுமி நடிப்பில் உருவாகிவரும் “சிண்ட்ரெல்லா” படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் பிக்பாஸ் சாக்ஷி அகர்வால் மற்றும் ரோபோ சங்கர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இது ஒரு திகில்  திரில்லர் பேய் படமாகும். இந்த படத்தை எஸ்.எஸ்.ஐ புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகிறது. இந்நிலையில், சாக்‌ஷி அகர்வால் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர். இவர் இந்த படத்தில் வில்லியாக நடந்துள்ளதாக இயக்குநர் வினோ அறிவித்திருந்தார்.

ஹாலிவுட் அளவிற்கு மிரட்டும் ராய் லட்சுமி! திகில் கிளப்பும் சின்ரெல்லா டீசர் இதோ!

தென்னிந்திய சினி உலகில் கவர்ச்சி ஹீரோயினாக வலம் வருகிறார் நடிகை லட்சுமி ராய். இவர் நடிப்பில் அடுத்ததாக புதிய திகில் படம் தயாராகி வருகிறது, சிண்ட்ரெல்லா என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை வினோ வெங்கடேசன் இயக்கி உள்ளார். இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இதில் வழக்கம் போல ஒரு வீட்டில் மாட்டிக்கொள்ளும் ராய் லட்சுமி, அதன் பின்னர் நடைபெறும் ஒரு கொலை, போலீஸ் விசாரணை, திகில் காட்சிகள் என நகர்ந்தாலும், டீசரில் கொடுக்கப்பட்ட பின்னணி … Read more

நடிகை ராய்லஷ்மியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் !!!!

நடிகை ராய்லஷ்மி  கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை. இந்நிலையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை  இவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.   நடிகை ராய்லஷ்மி  கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை. இந்நிலையில் இவர் தெலுங்கு, தமிழ் என பல மொழி திரைபடங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த “காஞ்சனா” படம் இவருக்கு மிகபெரிய புகழை பெற்று தந்தது. இந்நிலையில் இவர்  தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் “நீயா2” படத்தில் நடித்து … Read more

ஜெய், ராய் லக்ஷ்மி, கேத்தரின்.தெரேஷா, வரலெட்சுமி நடிக்கும் ‘நீயா-2’! படத்தின் ட்ரெய்லர் அப்டேட்!!

தமிழ் சினிமாவில் முதல் பாக்ததின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் வருவது தற்போது ட்ரெண்டாகி வருகிறது. அந்த வரிசையில் கமல்ஹாசன், ஸ்ரீபிரியா, லதா ஆகியோர்.நடிப்பில் திகில் படமாக வெளியாகி நல்ல வயவேற்பை பெற்ற திரைப்படம் நீயா. இந்த படத்தின் இரண்டாம் பாகமாக தற்போது நீயா-2 என தலைப்பு வைக்கப்பட்டு புதிய படமொன்று தயாராகிறது. இந்த படத்தில் கதாநாயகனாக ஜெய் நடிக்கிறார். மேலும் கதாநாயகிகளாக ராய் லக்ஷ்மி, கேத்தரின் தெரேஷா, வரலெட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்து வருகின்றனர். தற்போது இந்த … Read more