தமிழகம் வந்த மத்திய குழு – சென்னையில் ஆய்வு..!

Chennai Flood - Pallikaranai

மிக்ஜாம் புயலால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதன்காரணமாக சென்னை பெரிய அளவிலான பாதிப்பை சந்தித்தது. பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் கடல் போல தேங்கி நின்றதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது. மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் வெள்ளப்பாதிப்பை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தனர். பல பகுதிகளில் வெள்ளநீர் வடிந்து இயல்புநிலை திரும்பினாலும், சில இடங்களில் இன்னும் வெள்ளநீர் வடியாமலே இருக்கிறது. எண்ணூர் எண்ணெய் கழிவு.. சிபிசிஎல் நிறுவனமே காரணம்.! வெளியான … Read more

பட வாய்ப்புகள் இல்லாத நேரத்தில் இப்படி ஒரு சோதனையா? வேதனையில் ஹாரிஸ் ஜெயராஜ்!

Harris Jayaraj

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் இசையமைப்பாளராக கலக்கி வந்தவர் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். இவர் இப்போது ஆரம்ப காலத்தை போல பட வாய்ப்புகள் இல்லாமல் ஒரு சில படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வருகிறார். அதற்கு முக்கிய காரணமே இவர் ஆரம்ப காலத்தில் இசையமைத்து கொண்டிருந்த போது இடையில் சில காலங்கள் சினிமாவை விட்டு காணாமல் போனது தான். இதனால் இவருக்கு அப்படியே பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. பிறகு நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சரவணன் ஸ்டோர்ஸ் உரிமையாளர் … Read more

வாடிக்கையாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய TVS நிறுவனம்..!

tvs

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் உருக்குலைந்த நிலையில் காணாப்படுகிறது. குறிப்பாக சென்னை தான் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்த வெள்ளபாதிப்பால் பலரது இருப்பிடங்கள், உடைமைகள் என அனைத்துமே பாதிப்புக்குள்ளாகி உள்ளது. புயல் நிவாரண நிதி – தனது ஒருமாத ஊதியத்தை வழங்கிய முதல்வர்..! குறிப்பாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் … Read more

திமுக இளைஞரணி மாநாடு ஒத்திவைப்பு..!

Tamilnadu minister Udhayanidhi stalin

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை பெரும் பாதிப்பாய் சந்தித்துள்ளது. பல இடங்களில் தேங்கியுள்ள நீர் இன்னும் வடியாமல் காணப்படுகிறது. பாலை அதிக விலைக்கு மக்கள் தலையில் கட்டி, கொள்ளையடிக்கும் ஆவின்! – அன்புமணி இதனால், மக்களின் இயல்பு பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.  எனவே, அரசியல் தலைவரும் நிவாரண உதவிகளை … Read more

புழல் ஏரி பாதுகாப்பாக உள்ளது ! – தமிழக அரசு

Tngovt

கனமழை காரணமாக சென்னையை சுற்றியுள்ள ஆறுகள் மற்றும் ஏரிகள் நிரம்பி வழிந்து வருகிறது. அந்த வகையில், புழல் ஏரி நிரம்பியுள்ளது. ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புழல் ஏரியின் கரை உடையும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. புழல் ஏரியின் சுற்றுச்சுவர் சரிந்து விழுந்துள்ளதாக மக்கள் அச்சத்தில் உள்ளனர். புழல் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறி சாலைகள் சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு தரப்பில், புழல் ஏரியானது சென்னை மாநகர குடிநீர் … Read more

பால் விநியோகம் செய்யும் இடங்களில் நேரடியாக ஆய்வு செய்த அமைச்சர் மனோ தங்கராஜ்!

manothangaraj

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை முழுவதும் உருக்குலைந்த நிலையில் காணப்படுகிறது. சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலையில், மழைநீர் சூழ்ந்திருப்பதால், மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது. சென்னையில் தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வந்தாலும், பல இடங்களில் மக்கள் உணவு, பால், தண்ணீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனால் சில இடங்களில் மக்கள் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஓய்வின்றி உழைப்பு… விரைவில் நிலைமை சீரடையும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.! இந்த நிலையில், வெள்ள பாதிப்பால் பால் விநியோகிப்பதில் … Read more

அமைச்சர் சேகர்பாபுவை முற்றுகையிட்ட பொதுமக்கள்..!

sekarbabu

கடந்த சில நாட்களாக, சென்னையில் பெய்த கனமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மழைநீர் சூழ்ந்திருப்பதால், மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது. மீட்புப்பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், பெரும்பாலான பகுதிகளில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை.  தேங்கிய மழைநீர் இன்னும் வடியாமலே இருக்கிறது.  இதனால், லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் வேகமாக வடிந்து வரும் மழைநீர்.! 75000 மீட்பு பணியாளர்கள்.! தலைமை செயலர் தகவல்.!  இந்த நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் … Read more

நாளை முதல் பால் விநியோகத்தில் எந்த தடங்கலும் இருக்காது – அமைச்சர் மனோ தங்கராஜ்

manothangaraj

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை முழுவதும் உருக்குலைந்த நிலையில் காணப்படுகிறது. சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மழைநீர் சூழ்ந்திருப்பதால், மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது. சென்னையில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் பலர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கூடுதல் விலைக்கு பால் விற்றால் கடும் நடவடிக்கை.. அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை! இந்த நிலையில், வெள்ள பாதிப்பால் … Read more

தேர்வுத் தேதியை மாற்றி சென்னை மாணவர்களுக்கு நியாயம் வழங்குங்கள் – சு.வெங்கடேசன் எம்.பி

M.Pvenkatesan

தமிழ்நாட்டில் கடந்த 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தாக்கிய ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக 48  ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெருமழை  பெய்துள்ளது. இதனால் சென்னை மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ள நிலையில், அவர்களது இயல்பு வாழ்க்கை கேள்விக்குறியாகியாகியுள்ளது. இந்த நிலையில், மழை பாதிப்பு காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களின் நலன் கருதி, அண்ணா, திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட பல்கலைக்கழக தேர்வுகளும் … Read more

குட்நியூஸ்…வெள்ள தடுப்பு பணி;ரூ.184 கோடி நிதி ஒதுக்கீடு – தமிழக அரசு உத்தரவு!

வடகிழக்கு பருவமழையின் போது சென்னை மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் நிலையில்,வெள்ள கட்டுப்பாடு நடவடிக்கைகள் மற்றும் மழைநீர் கால்வாய்களை வடிவமைத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வெ.திருப்புகழ் தலைமையில் சுற்றுச்சூழல்,நகர்ப்புற திட்டமிடல்,பேரிடர் மேலாண்மை வல்லுநர்கள் அடங்கிய சென்னை பெருநகர வெள்ள மேலாண்மை குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில்,திருப்புகழ் IAS குழு அளித்த அறிக்கையின் படி சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு அதிகம் … Read more