அருண் விஜய்க்கு வில்லனாகும் பிரகாஷ் ராஜ்..?

அருண் விஜயின் 33 வது திரைப்படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் அவருக்கு வில்லனாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  நடிகர் அருண் விஜய்யின் 33வது திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கவுள்ளார். இது அவருக்கு 16வது திரைப்படமாகும் இந்த திரைப்படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது. இந்த திரைப்படத்துக்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தை வருகின்ற ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை … Read more

மாஞ்சாவேலு கெட்டப்பில் மாஸ் காட்டும் அருண்விஜய்.! சினம் படத்தின் அப்டேட்டை கூறிய ஹீரோ.!

அருண்விஜய்யின் சினம் படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. நடிகர் அருண் விஜய், மாபியா படத்தை அடுத்து தற்போது வா டீல் , அக்னி சிறகுகள், சினம், ஜிந்தாபாத், பாஸ்கர் ஆகிய படங்களில் கமிட்டாகியுள்ளார். மேலும் இவர் மிஷ்கின் இயக்கத்தில் அஞ்சாதே 2ல் நடிக்க போவதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் இவர் இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. தற்போது அருண் விஜய்யின் 30வது படமான சினம் படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அருண் … Read more

அருண் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் மைல்கல்லாக அமைந்த படம்.! பிரபல இயக்குநரின் டூவிட்.!

செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது என்று தெரிவித்துள்ளார். இவர்களின் இந்த டுவிட் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.  அருண் விஜய், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்பவர். கடந்தாண்டு இவர் நடிப்பில் குற்றம் 23,செக்க சிவந்த வானம், தடம் போன்ற வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தார்.சமீபத்தில்வெளியான கார்த்திக் நரேனின் மாபியா படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் இவர் நடிக்க … Read more

முதலில் இளையதளபதி என்ற பட்டம் கிடைத்தது யாருக்கு தெரியுமா.!

1996ல் அருண் விஜய் நடிப்பில் வெளியான பிரியம் என்று திரைப்படத்தில் அவரது பெயரை புரட்சி தளபதி அருண்விஜய் என்ற டைட்டிலில் தான் வெளியானதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் இளையதளபதி என்று அழைக்கப்படுபவர் விஜய் என்பது அனைவரும் அறிந்ததே. விஜய் நடித்த ரசிகன் என்ற திரைப்படத்திலிருந்து தான் இளையதளபதி என்ற பட்டம் இவருக்கு கிடைத்தது. அதன் பின்னர் 2017ல் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படம் மூலம் ரசிகர்களால் தளபதி என்று அழைக்கப்பட்டார்.  ஆனால் முதலில் … Read more

அருண்விஜய்யின் மகனின் மகத்தான செயல்.! குவியும் பாராட்டுகள்.!

அருண் விஜய்யின் மகனான அர்னவ் தன்னிடம் வந்து பசியால் வாடும் அம்மாவிற்கு உணவளிக்க வேண்டும், ஏனெனில் அவளுக்கு குட்டிகள் உள்ளன என்று கூறி தெரு நாய்களுக்கு சாப்பாடு போட்டதாகவும், தனது மகன் இரக்க குணமுடையவனாக வளர்ந்து வருவதில் பெருமிதம் அடைந் துள்ளதாகவும் அருண் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அருண் விஜய், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்பவர். கடந்தாண்டு இவர் நடிப்பில் குற்றம் 23,செக்க சிவந்த வானம், தடம் போன்ற வெற்றி … Read more

வித்தியாசமான கதைக்களம் கொண்ட மாஃபியா..! படத்தின் ரிலீஸ் தேதி இதோ..!

நடிகர் அருண் விஜய், நடிகை பிரியா பவானி சங்கர்,இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஃபியா படம் படத்தின் ரீலிஸ் தேதி அறிவிப்பு ‘துருவங்கள் 16’ மற்றும் ‘நரகாசூரன்’ படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கித்தில் உருவாகியுள்ள படம் ‘மாஃபியா’ படித்தில் நடிகர் அருண் விஜய் ஹீரோவாகவும்,நடிகை ப்ரியா பவானிசங்கர் ஹீரோயினாகவும்,நடிகர் பிரசன்னா வில்லனாகவும் நடித்துள்ளனர். படத்தின்  படவெடிப்புகள் எல்லாம் முடிந்த நிலையில் தற்போது படத்தின் ரீலிஸ் தேதி குறித்து படக்குழு அறிவித்துள்ளது.அதனடி வரும் பிப்ரவரி 21ம் … Read more

பாலிவுட் சென்ற ஷாலினி பாண்டே! நீதிமன்றம் சென்ற கோலிவுட் தயாரிப்பாளர்!

மூடர்கூடம் நவீன் இயக்கும் புதிய படம் அக்னி சிறகுகள். இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க ஷாலினி பாண்டே ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் தற்போது அவர் படத்திலிருந்து விலகியுள்ளாரம்.  மூடர்கூடம் படம் மூலம் கவனம் ஈர்த்த நவீன் இயக்கத்தில் அடுத்து தயாராகி வரும் திரைப்படம் அக்னி சிறகுகள். இப்படத்தில் அருண் விஜய்யும், விஜய் ஆண்டனியும் ஹீரோவாக நடித்து வருகின்றனர். அக்ஷராஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அம்மா கிரியேஷன்ஸ் சார்பாக டி சிவா இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் ஹீரோயினாக ஷாலினி பாண்டே … Read more

அருண் விஜயின் புதிய படத்தில் ஹீரோயினாக களமிறங்கும் பிரபல பாலிவுட் நடிகையின் தங்கை!

நடிகர் அருண் விஜய் நடிப்பில் அடுத்ததாக பல படங்கள் வெளியாக உள்ளன. அதில் முக்கியமாக, பாக்ஸர், மாஃபியா, சினம், அக்னி சிறகுகள் போன்ற படங்களும் ,அடுத்து தடம் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ஒரு படம், குற்றம் 23 பட இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் ஒரு படம் என மிகவும் பிசியான நடிகராக அருண் விஜய் மாறிவிட்டார். இதில் அக்னி சிறகுகள் படத்தை மூடர்கூடம் படத்தை இயக்கிய நவீன் இயக்கி வருகிறார். இதில் இன்னொரு நடிகராக விஜய் ஆண்டனி … Read more

பொன்னியின் செல்வன் இயக்குனர் மணிரத்னம் வெளியிட்ட புதிய பட போஸ்டர்!

நடிகர் அருண் விஜய் நடிப்பில் தற்போது பாக்சர், மாஃபியா, சினம் ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இதில் சினம் திரைப்படம் அருண் விஜயின் 30வது திரைப்படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் அருண் விஜய் பாரி வெங்கட் எனும் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கி வருகிறார். இந்த படத்தின் முதல் போஸ்டரை பொன்னியின் செல்வன் இயக்குனர் மணிரத்னம் வெளியிட்டுள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான செக்க … Read more

"மாஃபியா" படத்தின் தெறிக்கவிடும் fan made போஸ்டர் !

இயக்குனர் கார்த்திக் நரேன் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இயக்குனர்களுள் ஒருவராவார். இவரின் துருவங்கள் 16 படம் மிகப் பெரியளவில் மக்களிடம் சென்றடைந்து. இந்நிலையில் இவர் “மாஃபியா” எனும் படத்தை இயக்குகிறார். இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன் தயாரித்து வருகின்றனர். இந்த படத்தில் அருண் விஜய் மற்றும் அவருக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர், வில்லனாக பிரசன்னா நடிக்கிறார்கள். இந்நிலையில், இந்த படத்தின் சில fanmade போஸ்டர்கள் சமுக வளைதளத்தில் ஒரிஜினல் போலவே வைரலாகி வருகிறது.