எதற்கும் துணிந்தவன் VS யானை.! வெளியான சூப்பர் தகவல்.!

எதற்கும் துணிந்தவன் படமும், யானை திரைப்படமும் டிசம்பர் மாதம் ஒரே நாளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.  இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது நடித்துள்ள திரைப்படம் “எதற்கும் துணிந்தவன்”. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். படத்தில், ராதிகா, சத்யராஜ், சரண்யா, சூரி, தேவதர்ஷினி, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இசையமைப்பாளர் டி. இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு … Read more

அருண் விஜய்க்கு அண்ணனாக களமிறங்கிய சமுத்திரகனி.! அப்பா பிரகாஷ்ராஜ்.!

AV33 திரைப்படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு பதிலாக இணைந்தார் நடிகர் சமுத்திரகனி. நடிகர் அருண் விஜய் – இயக்குனர் ஹரி கூட்டணியில் உருவாகி வரும் படம் AV33. படத்திற்க்கு இன்னும் பெயரிடபடவில்லை. இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். ராதிகா,யோகி பாபு, புகழ், அம்மு அபிராமி, இமான் அண்ணாச்சி போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.  படத்தின் படப்பிடிப்பு … Read more

இந்த அம்மாவின் அன்பில் என் தாயை பார்த்தேன் – அருண் விஜய்.!

ரோட்டுக் கடையில் உணவருந்திய போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை நடிகர் அருண் விஜய் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவர் தற்போது இயக்குனர், ஹரி இயக்கத்தில் தனது 33-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்தபோது, காயம் ஏற்பட்டு சில நாட்கள் படப்பிடிப்பில் இருந்து நடிகர் அருண் … Read more

ஆரம்பமானது ஹரியின் பரபர ஷூட்டிங் வேலைகள்.! அருண்விஜய்-33 அப்டேட்.!

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் திரைப்படத்தின் ஷூட்டிங் ராமேஸ்வரத்தில் மீண்டும் தொடங்கியது. இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் தனது 33வது படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி ஷங்கர் நடிக்கிறார். மேலும், நடிகர் பிரகாஷ்ராஜ் ,யோகி பாபு,கேஜிஎஃப் பிரபலமான ராமசந்திரராஜூ , ராதிகா சரத்குமார்,ஜெயபாலன்,குக் வித் கோமாளி புகழ்,அம்மு அபிராமி ராஜேஷ் மற்றும் இமான் அண்ணாச்சி போன்ற பல … Read more

தளபதி-65 படத்தின் வில்லன் இவர் தான்.! விக்கிப்பீடியாவால் உறுதியான மாஸ் தகவல்.!

தளபதி-65 படத்தின் வில்லனாக அருண் விஜய் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் தனது 65-வது படத்தில் நடிக்கவுள்ளார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கவுள்ளார் . மேலும் நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்ற உள்ளதாகவும், தளபதி-65 படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணியாற்ற உள்ளதாக அவர்களே … Read more

அருண் விஜய் ரசிகர்களுக்கு அட்டகாசமான அப்டேட்..!

அருண் விஜயின் 33 வது படத்திற்கான பூஜை இன்று தொடங்கப்பட்டுள்ளது.  நடிகர் அருண் விஜய்யின் 33வது திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கவுள்ளார். இது அவருக்கு 16வது திரைப்படமாகும் இந்த திரைப்படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது.இந்த திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார். அதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் ,யோகி பாபு,கேஜிஎஃப் பிரபலமான ராமசந்திரராஜூ , ராதிகா சரத்குமார்,ஜெயபாலன்,குக் வித் கோமாளி புகழ்,அம்மு அபிராமி ராஜேஷ் மற்றும் இமான் … Read more

தனது 31 வது படத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்கிய அருண் விஜய்..!

இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் AV31 படத்திற்கான டப்பிங் பணிகள் நேற்று தொடங்கியுள்ளது.  நடிகர் அருண் விஜய் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் தனது 31வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். All in Pictures சார்பில் தயாரிப்பாளர் ராகவேந்திரா தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் உறவு சம்மந்தமான திரில்லர் படமாக உருவாகியுள்ளது . இந்த திரைப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஸ்டெபி படேல் மற்றும் பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.படத்திற்கு இசையமைப்பாளர் … Read more

ரிலீஸ்க்கு ரெடியான அருண் விஜய்யின் ‘சினம்’.! வெளியீட்டு தேதி எப்போது தெரியுமா.?

அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சினம் படத்தினை மார்ச் 5-ம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படங்களில் ஒன்று சினம் .ஜீஎன்ஆர் குமாரவேலன் இயக்கும் இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பல்லக் லால்வாணி நடித்துள்ளார் .மூவிங் ஸ்லைட்ஸ் நிறுவனம் சார்பில் அருண் விஜய்யின் தந்தையும் ,நடிகருமான விஜயகுமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஷபீர் இசையமைக்க கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார் . இந்த படத்தில் அருண் விஜய் … Read more

அருண் விஜய் படத்தில் இணைந்த ஆடுகளம் பிரபலம்.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தில் ஆடுகளம் பிரபலமான ஜெயபாலன் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் அருண் விஜய்யின் 33வது திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கவுள்ளார். இது அவருக்கு 16வது திரைப்படமாகும் இந்த திரைப்படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது. இந்த திரைப்படத்துக்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தை வருகின்ற ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி … Read more

அருண் விஜய் நடிக்கும் படத்தில் காமெடி நடிகராக யோகிபாபு..?

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்திற்கு காமெடி நடிகராக நடிகர் யோகி பாபு நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியகியுள்ளது. நடிகர் அருண் விஜய்யின் 33வது திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கவுள்ளார். இது அவருக்கு 16வது திரைப்படமாகும் இந்த திரைப்படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது. இந்த திரைப்படத்துக்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தை வருகின்ற ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக … Read more