தனது 31 வது படத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்கிய அருண் விஜய்..!

இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் AV31 படத்திற்கான டப்பிங் பணிகள் நேற்று தொடங்கியுள்ளது.  நடிகர் அருண் விஜய் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் தனது 31வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். All in Pictures சார்பில் தயாரிப்பாளர் ராகவேந்திரா தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் உறவு சம்மந்தமான திரில்லர் படமாக உருவாகியுள்ளது . இந்த திரைப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஸ்டெபி படேல் மற்றும் பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.படத்திற்கு இசையமைப்பாளர் … Read more