தலைமுடியை வெட்டி வாழ்க்கையை மாற்றும் அஞ்சலி.! வித்தியாமான லுக்கில் அட்டகாசமான புகைப்படங்கள்.!

ஷார்ட் ஹேரில் வித்தியாசமான லுக்கில் உள்ள அஞ்சலியின் ஸ்டைலிஷ் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது. ஜீவாவின் கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அஞ்சலி. அதனையடுத்து அவர் நடித்த அங்காடி தெரு படம் தான் இவரை தமிழ் சினிமாவில் நிலை நாட்டியது என்று கூறலாம். மேலும் பல தெலுங்கு, கன்னடம் படங்களிலும் நடித்துள்ளார். அதனையடுத்து பல படங்களில் நடித்து வந்த இவர், அண்மையில் குடும்ப பிரச்சினை காரணமாக படங்களில் நடிக்கவில்லை. சமீபத்தில் ரீ … Read more

அடுத்தடுத்து திரைப்படங்களில் பிஸியாகிவரும் ராமர்! அஞ்சலி – யோகிபாபு கூட்டணியுடன் கைகோர்க்கிறார்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிச்சா போச்சு நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி, அடுத்தடுத்து, கலக்கல் சாம்பியன்ஸ், ராமர் வீடு என பிரபலமானவர் ராமர். இவருக்கு தற்போது தமிழ் சினிமாவில் அதிகமான வாய்ப்பு வந்த வண்ணம் உள்ளது. ஏற்கனவே இவர் முன்னணி கதாபாத்திரமாக நடிக்க உள்ள படத்தின் பூஜை சூட்டிங் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தற்போது அஞ்சலி முக்கிய வேடத்தில் நடிக்க உள்ள திரைப்படத்தில் ராமர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் யோகி பாபுவும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். … Read more

காமெடி படத்தில் களமிறங்கும் நடிகை அஞ்சலி!

நடிகை அஞ்சலி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் கற்றதுதமிழ் என்ற தமிழ் படத்தில் நடித்ததன் மோளம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், இவர் கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும், ஃபேண்டஸி என்ற காமெடி படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் காமெடி நடிகர் யோகிபாபு, ராமர் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தில், இவர்கள் நடிகை அஞ்சலியுடன் ஒரு … Read more

காமெடி படத்தில் களமிறங்கும் நடிகை அஞ்சலி!

நடிகை அன்ஜலி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கற்றது தமிழ் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான லிசா ஹிரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இதனையடுத்து, இவர் தற்போது கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கத்தில், தன்னை மையப்படுத்தும் காமெடி படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

என் மூலமாக தனது கனவை நிறைவேற்றி கொண்டார் நடிகை அஞ்சலி ஓபன் டாக்

தாம் டப்பிங் கலைஞராக சினிமாவில் அறிமுகமானேன். பின்பு தான் நடிகையானேன். தனது அம்மா நடிகையாக ஆசைப்பட்டார் .அவரால் முடியவில்லை அவரது ஆசையை எனது மூலமாக நிறைவேற்றி கொண்டார் என கூறினார். நடிகை அஞ்சலி தென்னிந்தியா சினிமாவில் சிறந்த நடிகையாக வலம் வருகிறார். இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இவரும், ஜெய்யும் காதலிப்பதாக சமீபத்தில் தகவல் பரவியது. இந்நிலையில் அடுத்ததாக இவர் விரைவில் திருமணம் செய்வதாகவும், திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகுவதாகவும் தகவல் வெளியானது … Read more

நடிகை அஞ்சலி டப்பிங் பேசிய புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டார் !!!!!

நடிகை அஞ்சலி மிகவும் விறுவிறுப்பாக “சிந்துபாத்” படத்தில் நடித்து வருகிறார். நடிகை அஞ்சலி இந்த படத்தில் டப்பிங் பேசிய போது  எடுக்கப்பட்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுளளார். நடிகை அஞ்சலி தமிழ் சினிமாவில் மிகவும் புகழ் பெற்ற நடிகை. இவர் பல படங்களில் நடித்து  புகழ் பெற்றார். இந்நிலையில் இவரின் படங்களுக்கு மக்கள்  மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் நடிகை அஞ்சலி மிகவும் விறுவிறுப்பாக “சிந்துபாத்” படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் நாயகனாக … Read more

யார் அந்த லிசா? வெளியான தகவல்!

பி ஜி முத்தையா தயாரிப்பில் ஒரு பேய் பட போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது. ‘பலூன்’ என்ற பேய்ப்படத்தை தொர்ந்து நடிக்க அஞ்சலி ஒப்பந்தமாகியுள்ள படம் லிசா. பிரபல ஒளிப்பதிவாளர், இயக்குனர் பிஜி முத்தையா தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படத்தை ராஜூ வி’ஸ்வநாத் இயக்கவுள்ளார். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் யார் இந்த லிசா என்ற தலைப்பில் போஸ்டர் வெளிட்டு படக்குழு கேள்வியை எழுப்பி இருந்தது. இதை வைத்து பார்க்கையில் … Read more

காதலுக்கு பேர்போன அஞ்சலியின் ஆசை இதுவா ?

அஞ்சலி  சினிமாவிற்கு வந்த சில காலங்களிலே சீக்கிரம் பிரபலமாகிவிட்டார். 2010 ல் வந்த அங்காடித்தெரு படம் அவருக்கு திருப்பு முனையாக அமைந்தது. தமிழ், தெலுங்கு என இவர் இப்போது இரண்டிலும் பிசி. அவர் நடிகர் ஜெய்யுடன் காதலில் இருக்கிறார் என்பது நீண்டநாளாக சுற்றி வரும் செய்திகள். எப்போது கல்யாணம் என எத்தனையோ செய்திகள் வந்தாலும் எதுவும் சொல்லாமல் இருவரும் இருக்கிறார்கள். அஞ்சலிக்கு பேய் படங்களில் நடிப்பது மிகவும் பிடித்திருக்கிறதாம். இன்னும் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறதாம். அவர் … Read more

மலேசியாவில் பிரமாண்ட நட்சத்திர கலைவிழாவின் லேட்டஸ்ட் அப்டேட்…!!

நடிகர் சங்கம் கட்டிட நிதிக்காக மலேசியாவில் பிரமாண்ட நட்சத்திர கலைவிழா நடக்கிறது. இதற்காக ஒட்டுமொத்த திரையுலகமும் வந்துள்ளது. ரஜினியும், கமலும் கலந்துகொள்ள வந்துள்ளனர்.இதனால் மலேசியா விழாக்கோலம் பூண்டுள்ளது… அந்நிகழ்ச்சியின் புகைப்படங்கள் உங்களுக்காக:                              

மலேசியாவில் நடக்கும் நட்சத்திர கலைவிழாவுக்கு தடை..?? – நீதிமன்றம் மறுப்பு 

  நடிகர் சங்கம் கட்டிட நிதிக்காக மலேசியாவில் பிரமாண்ட நட்சத்திர கலைவிழா நடக்கிறது. இதற்காக ஒட்டுமொத்த திரையுலகமும் வந்துள்ளது. ரஜினி கமலும் கலந்துகொள்ள வந்துள்ளனர். இந்த நிலையில் இந்திய மக்கள் மன்றம் என்னும் அமைப்பின் தலைவரும் நடிகருமான வாராகி இந்நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை நேற்று விசாரித்த உயர்நீதிமன்றம் தடை விதிக்க முடியாது என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.