திருமணம் எப்போது? நச் பதில் கொடுத்த நடிகை ஸ்ரீ திவ்யா!
நடிகை ஸ்ரீ திவ்யா வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர். இந்த திரைப்படத்தை தொடர்ந்து சில படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டு இருந்தார். பிறகு பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் கடந்த 6 ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்காமல் சினிமாவை விட்டு தற்காலிகமா விலகி இருந்தார். இவர் சினிமாவை விட்டு தற்காலிகமாக விலகி இருந்தாலும் கூட அவருக்கு ரசிகர்கள் கூட்டம் கொஞ்சம் கூட குறையவே இல்லை. எனவே, ரசிகர்கள் அனைவரும் அவர் … Read more