அதிகமா டீ குடிப்பதால் இவ்வளவு பிரச்சனை உள்ளதா ?

அதிகமாக டீ குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள். நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் டீ குடிப்பதற்கு அடிமையாக தான் உள்ளனர். பலரும் டீயை மட்டும் குடித்து தனது பசியை போக்கி கொள்வதுண்டு. ஆனால், இவ்வாறு நாம் குடிப்பது நமது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது அல்ல. ஒரு நாளைக்கு மூன்று முறைக்கு மேல் டீ குடிப்பதால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பது பற்றி பார்ப்போம். நாம் அருந்தும் டீயில் காஃபைன் என்ற ஒரு பொருள் உள்ளது. டீயை … Read more

ஏன்மா இவ்வளவு சோகம் – ஸ்ரீதிவ்யா வெளியிட்டுள்ள புகைப்பட பதிவு!

நடிகை ஸ்ரீதிவ்யா தனது இணையதள பக்கத்தில் சோகமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரை உலகில் குறைந்த வயதில், குறிப்பிட்ட காலத்திலேயே முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ரீதிவ்யா. இவர் நடித்த பல படங்கள் புகழின் உச்சத்தை அடைந்தவை. இந்நிலையில், தனது இணைய தள பக்கங்களில் அன்மை புகைப்படங்களை வழக்கமாக பதிவிடும் இவர் தற்போது ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் சோகமாக இருப்பது போன்று புகைப்படத்தை பதிவிட்டு பிரச்சினைகள் வாழ்க்கையில் வரிசையாக வந்து கொண்டிருக்கின்றன. ஏனென்றால் … Read more

தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு மத்திய அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும்…!!

தமிழ்நாடு தொலைநோக்கு 2023 திட்டம் தமிழகத்தின் வளர்ச்சிக்கு பேருதவியாக அமையும் என்றும் சட்டப்பேரவையில் நிகழ்த்திய உரையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நம்பிக்கை தெரிவித்தார். பேரவையில் முதல் கூட்டத்தில் பேசிய ஆளுநர் திருமண உதவித்தொகை வழங்கும் திட்டம், தொட்டில் குழந்தை திட்டம் மூலம் நலிந்த பிரிவினருக்கு தமிழக அரசு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாக தெரிவித்தார். ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டம், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டம் உள்ளிட்டவையும் சிறப்பாக செயல்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார். சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழக … Read more