அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் ரெய்டு!

admk former mla

AIADMK : கள்ளக்குறிச்சி அதிமுக முன்னாள் எம்எல்ஏ பிரபு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு அனைத்து பிரதான கட்சிகளும் ஆயுதமாகி வரும் நிலையில், இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் உள்ள அதிமுக முன்னாள் எம்எல்ஏ பிரபு என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட இடங்களில் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் இறங்கியுள்ளது என கூறப்படுகிறது. Read More – தூத்துக்குடி மக்களின் போராட்டத்தின் வெற்றி: ஸ்டெர்லைட் தீர்ப்பு … Read more

செந்தில் பாலாஜி சகோதரர் வீட்டில் ரெய்டு..!

சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். இதற்கிடையில் கரூர் புறவழிச்சாலையில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கின் மனைவி நிர்மலா பெயரில் பங்களா கட்டப்பட்டு வருவதாக ட்விட்டரில் புகார் எழுந்தது. பின்னர் கடந்த ஆண்டு மே மாதம் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் மற்றும் அவருக்கு வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். ஓ.பி.எஸ் மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு! அசோக்குமார் வருமான வரித்துறை அலுவலகத்தில் … Read more

ரெய்டு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்..!

ரேஷன் ஊழல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷாஜகான் ஷேக்  கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, ஷாஜஹான் ஷேக்கின் இல்லத்தில் சோதனை நடந்த அமலாக்கத்துறை முடிவு செய்தது. அதன்படி இன்று சோதனை நடந்த ஷாஜஹான் ஷேக் இல்லத்தை  நெருங்கியபோது அமலாக்கத்துறை மற்றும் மத்திய பாதுகாப்புப் படைக் குழு மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 200க்கும் மேற்பட்ட உள்ளூர்வாசிகள் அமலாக்க இயக்குனரக அதிகாரிகள் மற்றும் மத்திய ஆயுதமேந்திய துணை ராணுவப் படையினரை சுற்றி வளைத்தனர்.  அதிகாரிகளை ஷேக்கின் ஆதரவாளர்கள் தாக்கியதால் சோதனை … Read more

மண்ணை கவ்விய ஜப்பான்…விண்ணை தொட்ட ஜிகர்தண்டா டபுள் X.!!

jigarthanda doublex -japan

ராகவா லாரன்ஸ், S.J சூர்யா நடிப்பில் ஜிகர்தண்டா டபுள் X திரைப்படமும், ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் ஜப்பான் மற்றும் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவான ரெய்டு படமும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று (நவ 10) வெள்ளிக்கிழமை  3 தமிழ் திரைப்படங்கள் வெளியானது. இதில், ஜிகர்தண்டா டபுள் X படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததாகவும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஜப்பான் படம் பூர்த்தி செய்யவில்லை என்றே கூறப்படுகிறது. இதற்கிடையில், எந்தவித எதிர்பார்ப்பு இல்லாமல் வெளிவந்த … Read more

தெறிக்கும் ஆக்சன்…மிரட்டும் விக்ரம் பிரபு! ‘ரெய்டு’ படத்தின் ட்வீட்டர் விமர்சனம்!

Raid movie

நடிகர் விக்ரம் பிரபு கடைசியாக இருகப்பற்று திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக விக்ரம் பிரபு ரெய்டு என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தினை இயக்குனர் கார்த்தி என்பவர் இயக்கியுள்ளார். படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீ திவ்யா நடித்துள்ளார். மேலும், அனந்திகா சனில்குமார், ரிஷி ரித்விக், டேனியல் அன்னி, ரெய்டு அனந்திகா உள்ளிட்ட பல பிரபலன்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் … Read more

தீபாவளி 2023 ஸ்டார்ட்! நாளை வெளியாகும் 3 படங்கள்!

DiwaliMovies

வருகின்ற நவம்பர் 12-ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை (நவ 10 ) வெள்ளிக்கிழமை 3 தமிழ் திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா ஆகியோர்  நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ‘ இந்த திரைப்படத்தின் டீசர், ட்ரைலர் என அனைத்தும் வெளியாகி படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் இருக்கிறது. இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. … Read more

திருமணம் எப்போது? நச் பதில் கொடுத்த நடிகை ஸ்ரீ திவ்யா!

sridivya

நடிகை ஸ்ரீ திவ்யா வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர். இந்த திரைப்படத்தை தொடர்ந்து சில படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டு இருந்தார். பிறகு பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் கடந்த 6 ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்காமல் சினிமாவை விட்டு தற்காலிகமா விலகி இருந்தார். இவர் சினிமாவை விட்டு தற்காலிகமாக விலகி இருந்தாலும் கூட அவருக்கு ரசிகர்கள் கூட்டம் கொஞ்சம் கூட குறையவே இல்லை. எனவே, ரசிகர்கள் அனைவரும் அவர் … Read more

கடந்த ஆண்டு ‘பிரின்ஸ்’ படத்தை ஓடவிட்ட ‘சர்தார்’! இந்த ஆண்டு தீபாவளி வெற்றியாளராவாரா கார்த்தி?

karthi

கார்த்தி நடிக்கும் படங்கள் எல்லாம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியானால் மிகப்பெரிய வெற்றிகளை பதிவு செய்து வருகிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் கடந்த 2019-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விஜயின் ‘பிகில்’ படத்துடன் கார்த்தியின் ‘கைதி’ திரைப்படம் வெளியாகி இருந்தது. அதைப்போல, கடந்த 2022-ஆம் ஆண்டு சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படத்துடன் கார்த்தியின் ‘சர்தார்’ திரைப்படம் வெளியாகி இருந்தது. இதில் 2019-ஆம் ஆண்டு வெளியான கைதி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக … Read more

#Diwali2023 : தீபாவளியை சரவெடியாக கொண்டாட வெளியாகும் 3 படங்கள்! எல்லாமே சூப்பர் தான்…

diwali movies

2023 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 தமிழ்  திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. ஜப்பான் நடிகர் கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்புகளுக்கு மத்தியில் வரும் நவம்பர் 10 வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தினை பிரபல இயக்குனரான ராஜூமுருகன் இயக்கி இருக்கிறார். படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஜப்பான் படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பை போல ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் மீதும் பெரிய எதிர்பார்ப்புகள் … Read more

காவல் துறையாக அதிரடி காட்டும் விக்ரம் பிரபு…’ரெய்டு’ டிரைலர்!

Raid

அறிமுக இயக்குனர் கார்த்தி இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஸ்ரீ திவ்யா நடித்துள்ள ‘ரெய்டு’ படம் ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் நவம்பர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரைலரை வைத்து பார்க்கையில், இப்படம், விக்ரம் பிரபுக்கு சினிமாவில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கும் வகையில், ஒரு பாதையை ஏற்படுத்தி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.   ரெய்டு திரைப்படம் சிவராஜ்குமார் மற்றும் தனஞ்சயா நடிப்பில் … Read more