'பலூன்' படத்தின் 'மழைமேகம் நீயடா' வீடியோ பாடல்..!!

புதுமுக இயக்குநர் சினிஷ் இயக்கத்தில் ஜெய்,அஞ்சலி, ஜனனி ஐயர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘பலூன்’. ‘பலூன்’ ஒரு திகில் படமாக இருந்தாலும், காதல், காமெடி உள்ளிட்ட அனைத்து உணர்வுகளும் அழகான கலவையில் தரப்பட்டுள்ளன. இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் ‘மழை மேகம் நீயடா’ வீடியோ பாடல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ பாடல்                         … Read more

தமிழ் ராக்கர்ஸிடம் வேண்டுகோள் வைத்த ‘பலூன்’ பட இயக்குனர்..!

  தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களை உடனுக்குடன் வெளியிட்டு படக்குழுவினருக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவதில் தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் போன்ற இணையத்தளங்கள் முன்னிலையில் உள்ளனர். இந்நிலையில் வரும் 29ம் தேதி வெளிவரவுள்ள ‘பலூன்’ படத்தின் இயக்குனர் சினிஷ் இந்த இணையதளங்களுக்கு ஓர் கோரிக்கையினை வைத்துள்ளார். அதன் படி, அவர் “தமிழ் ராக்கர்ஸ் பாஸ் உங்களை எப்படியும் தடுக்க முடியாதுனு தெரியும், இருந்தாலும் பலூன் படத்திற்காக 1 வாரம் டைம் குடுங்க, அதுக்குள்ளே என் தயாரிப்பாளர் தப்பிச்சிடுவாரு” என … Read more

ஜெய் -அஞ்சலியின் இரண்டாவது படமான ‘பலூன்’ படத்தின் ட்ரைலர்…!

‘எங்கேயும் எப்போதும்’ படத்தினை அடுத்து, ஜெய் அஞ்சலி ஜோடியாக இணைந்து நடித்துள்ள ஹாரர் திரைப்படம் ‘பலூன்’. இதில் இவர்களோடு  ஜனனி அய்யரும் இன்னொரு நாயகியாக நடித்திருக்கிறார். இப்படம், புத்தாண்டு ஸ்பெசலாக டிசம்பர் 29-ந் தேதி வரவுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் இணையத்தில் வெளியாகியுள்ளது.