காமெடி படத்தில் களமிறங்கும் நடிகை அஞ்சலி!

நடிகை அஞ்சலி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் கற்றதுதமிழ் என்ற தமிழ் படத்தில் நடித்ததன் மோளம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், இவர் கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும், ஃபேண்டஸி என்ற காமெடி படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் காமெடி நடிகர் யோகிபாபு, ராமர் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தில், இவர்கள் நடிகை அஞ்சலியுடன் ஒரு … Read more