ஓராண்டு நிறைவு செய்த டாடா! நடிகர் கவின் நெகிழ்ச்சி!

Kavin

டாடா திரைப்படம் வெளியாகி 1 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் நிலையில் கவின் நெகிழ்ச்சியாக ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.  டாடா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் கவின். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வந்தவுடன் டாடா எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை இயக்குனர் கணேஷ் கே பாபு என்பவர் இயக்கி இருந்தார். படத்தில் பிரதீப் ஆண்டனி, மோனிகா சின்னகோட்லா, ஃபௌஸி, ஐஸ்வர்யா பாஸ்கரன், மாஸ்டர் இளன் அர்ஜுனன், … Read more

TATA Motors : இந்தியாவில் அறிமுகமானது TATA-வின் டியாகோ மற்றும் டிகோர் சிஎன்ஜி கார்கள்..!

இந்தியாவின் மிகப்பெரிய வாகன நிறுவனமான  டாடா மோட்டார்ஸ் தற்போது டாடா டியாகோ சிஎன்ஜி எஎம்டி (Tiago CNG AMT) மற்றும் டாடா டிகோர் சிஎன்ஜி எஎம்டி (Tigor CNG AMT) கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. டியாகோ சிஎன்ஜி மற்றும் டிகோர் சிஎன்ஜி ஆகியவை இந்தியாவில் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (AMT) கொண்ட முதல் சிஎன்ஜி (CNG) கார்கள் ஆகும். காதலர் தின ஸ்பெஷல் ! ஐபோன் 15-க்கு அசத்தல் ஆஃபர்!! டாடா டியாகோ மற்றும் டாடா … Read more

மாலத்தீவு விவகாரம்.. பெரிய திட்டத்துடன் லட்சத்தீவில் களமிறங்கிய டாடா.!

Lakshadweep Island - TATA Group

இம்மாத தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு கடல்சார் பொழுதுபோக்கு விளையாட்டுகளில் பங்கேற்று அதனை போட்டோ, விடீயோக்களாக தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றினார். லட்சத்தீவு பற்றிய பிரதமர் மோடியின் பதிவு பற்றி மாலத்தீவு எம்பிக்கள் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தனர். வியாபாரத்தை விட தேசப்பற்று முக்கியம்.! மாலத்தீவை ஓரம்கட்டிய EaseMyTrip.! பிரதமர் மோடி குறித்தும், இந்திய சுற்றுலாத்துறை குறித்தும் மாலத்தீவு எம்பிகளின் கருத்துக்களுக்கு, இந்திய அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள் என … Read more

டாடா-வின் Punch.EV.! ரூ.21,000 முன்பணம் போதும்.! ஒருமுறை சார்ஜ் செய்தால் 300 கி.மீ பயணம்.!

Tata Punch EV features

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் வாகன சந்தையிலும் பலமாக கால்பதித்து உள்ளது. டாடா மோட்டார்ஸ் எலெக்ட்ரிக் வாகனமான பன்ச் EV-ஐ அறிமுகபடுத்திய பின்னர் இந்திய மின்சார கார் சந்தையில் டாடா மோட்டார்ஸின் நிலை தற்போது வலுவாகியுள்ளது.  எலெக்ட்ரிக் வாகனங்களின் இந்திய பங்குசந்தையில் 85 சதவீத சந்தை பங்கை டாடா நிறுவனம் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. விலை : டாடா பன்ச்  (Tata Punch.ev) எலெக்ட்ரிக் கார் வேரியண்ட் மற்றும் வசதிகள் கொண்டு 12 லட்சம் முதல் 14 … Read more

டாடா நிறுவனத்துடன் ரூ.12,082 கோடி ஒப்பந்தம்.. 40,500 பேருக்கு வேலைவாய்ப்பு..!

உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது. இன்றும் நாளையும் உலக முதலீட்டாளர் மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது. உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் ரூ. 5.50 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு  ஜல்லிக்கட்டு காளை சிலையை முதலமைச்சர் வழங்கினார். மேலும், மேடையில் இருந்த முதலீட்டாளர்களுக்கும்  ஜல்லிக்கட்டு காளை வடிவ சிலையை முதலமைச்சர்  மு.க ஸ்டாலின் வழங்கினார். உலக முதலீட்டாளர் மாநாட்டில் தொழில் நிறுவனங்களுடன் … Read more

ஆண்டுக்கு 50 மில்லியன் யூனிட்.! இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை உயர்த்தும் ஆப்பிள்.!

iPhone Production

கடந்த சில நாட்களாக உலகளவில் பிரபலமான ஸ்மார்ட்போன் நிறுவனமான ஆப்பிள், இந்தியாவில் அதன் ஐபோன்களின் உற்பத்தி மீது கவனம் செலுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 50 மில்லியனுக்கும் அதிகமான ஐபோன்களை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.  அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் இந்த ஐபோன்களைத் தயாரிப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. சீனாவை நம்பியிருப்பதைக் குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவும், இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை இரட்டிப்பாக்கும் நோக்கிலும் ஐபோன்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஆப்ஸ் உங்க மொபைலில் … Read more

காதலர் தினம் வேண்டாம்…ரூட்டை மாற்றிய கவின்.! ஏன் தெரியுமா?

kavin - star

நடிகர் கவின் நடிப்பில் கடைசியாக வெளியான டாடா திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது.  டாடா படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் கவின் பியர் பிரேமா காதல் படத்தை இயக்கிய பிரபல இயக்குனரான இளன் இயக்கத்தில் ஸ்டார் திரைப்படத்தில் நடித்துள்ளார். கவின் நடிக்கும் தனது நான்காவது படமான ‘ஸ்டார்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படக்குழு … Read more

ஐபோன் உற்பத்தியை இரட்டிப்பாக்கும் டாடா.! ஓசூர் ஆலையை விரிவுபடுத்த முடிவு.!

Hosur plant

கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி அன்று நடந்த போர்டு மீட்டிங்கில் பேச்சு வார்த்தையின் போது, இந்தியாவில் இருக்கும் சீனாவின் தைவானைச் சேர்ந்த வின்ஸ்ட்ரான் இன்ஃபோகாம் என்ற ஐபோன் உற்பத்தி ஆலையை டாடா குழுமம் கையகப்படுத்தியது. இந்த ஆலையை 125 மில்லியன் டாலர்களுக்கு டாடா குழுமம் வாங்கியுள்ளது. இதனால் இந்தியாவில் ஐபோன் தயாரிப்பில் ஈடுபடும் முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை டாடா பெற்றது. இதை மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் உறுதிப்படுத்தி, டாடா குழுமம் அடுத்த … Read more

அடுத்த வெற்றிக்காக காதலர் தினத்தை குறிவைத்த கவின்!

kavin

நடிகர் கவின் நடிப்பில் கடைசியாக வெளியான டாடா திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது.  தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ சீரிஸில் நடித்து தனது வாழ்க்கையைத் தொடங்கிய கவின் பின்னர் ‘சரவணன் மீனாட்சி’ மற்றும் ‘பிக் பாஸ் தமிழ் 3’ மூலம் புகழ் பெற்றார். டாடா படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் கவின் பியர் பிரேமா காதல் படத்தை இயக்கிய பிரபல இயக்குனரான இளன் … Read more