இந்தியர்களிடம் எலெக்ட்ரிக் கார்களுக்கு எகிறும் மவுசு! ஏன் தெரியுமா?

Electric Cars

சமீப காலமாக இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகளிலும் சுற்றுசூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் எலெக்ட்ரிக் வாகனங்களின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதன்படி, பெட்ரோல், டீசல், சிஎன்ஜி வாகனங்களுக்குப் பிறகு, பல்வேறு அம்சங்களை கொண்ட எலெக்ட்ரிக் கார்களின் வருகை சந்தையில் அதிகரித்து வருகிறது. இதில் குறிப்பாக இந்திய சந்தையில் எலெக்ட்ரி கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. Read More – விற்பனையில் புதிய மைல்கல்… அடுத்த வேரியண்ட்டை அறிமுகம் செய்த TVS நிறுவனம்! ஆனால், அதிக விலை என்பதால் … Read more

டாடா-வின் Punch.EV.! ரூ.21,000 முன்பணம் போதும்.! ஒருமுறை சார்ஜ் செய்தால் 300 கி.மீ பயணம்.!

Tata Punch EV features

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் வாகன சந்தையிலும் பலமாக கால்பதித்து உள்ளது. டாடா மோட்டார்ஸ் எலெக்ட்ரிக் வாகனமான பன்ச் EV-ஐ அறிமுகபடுத்திய பின்னர் இந்திய மின்சார கார் சந்தையில் டாடா மோட்டார்ஸின் நிலை தற்போது வலுவாகியுள்ளது.  எலெக்ட்ரிக் வாகனங்களின் இந்திய பங்குசந்தையில் 85 சதவீத சந்தை பங்கை டாடா நிறுவனம் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. விலை : டாடா பன்ச்  (Tata Punch.ev) எலெக்ட்ரிக் கார் வேரியண்ட் மற்றும் வசதிகள் கொண்டு 12 லட்சம் முதல் 14 … Read more