ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சூப்பர் ஆஃபர்.. பழசை கொடுத்து புதுசு வாங்கிக்கோங்க…

ather Electric Scooter

Ather : பெட்ரோல் இருசக்கர வாகனங்களின் விற்பனைக்கு இணையாக தற்போது எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை என்பது தற்போது அதிகரித்து உள்ளது. அதற்கேற்றாற் போல, எலெக்ட்ரிக் வாகனங்களும் புது புது மாடலை களமிறக்கி வாகன பிரியர்களை கவர்ந்து வருகின்றன இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்களில் விற்பனையில் முதன்மையாக இருக்கும் ஏத்தர் நிறுவனம் தற்போது வாடிக்கையாளரை கவரும் வண்ணம் புதிய எக்சேஞ்ச் ஆஃபரை அறிவித்துள்ளது. ஆனால் அதனை குறிப்பிட்ட மாடல் வைத்து இருக்கும் நபர்களுக்கு மட்டுமே என கட்டுப்பாடும் … Read more

இந்தியர்களிடம் எலெக்ட்ரிக் கார்களுக்கு எகிறும் மவுசு! ஏன் தெரியுமா?

Electric Cars

சமீப காலமாக இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகளிலும் சுற்றுசூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் எலெக்ட்ரிக் வாகனங்களின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதன்படி, பெட்ரோல், டீசல், சிஎன்ஜி வாகனங்களுக்குப் பிறகு, பல்வேறு அம்சங்களை கொண்ட எலெக்ட்ரிக் கார்களின் வருகை சந்தையில் அதிகரித்து வருகிறது. இதில் குறிப்பாக இந்திய சந்தையில் எலெக்ட்ரி கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. Read More – விற்பனையில் புதிய மைல்கல்… அடுத்த வேரியண்ட்டை அறிமுகம் செய்த TVS நிறுவனம்! ஆனால், அதிக விலை என்பதால் … Read more

மூன்று நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யலாம் மின்சார வாகனங்களுக்கு புதிய ஜாக்பாட்

மூன்று நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யும் திறன் கொண்ட மின்சார வாகனங்களுக்கு ஏற்ற பேட்டரியை ஹார்வர்டு ஆதரவு ஸ்டார்ட்அப் உருவாக்கியுள்ளது மற்றும் இது 20 ஆண்டுகள் வரை நீடிக்கும் திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. லித்தியம்-உலோக தொழில்நுட்பத்தின் அடிப்படையில், பேட்டரி வாழ்நாளில் 10,000 சுழற்சிகளுக்கு மேல் சார்ஜ் செய்ய முடியும். தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்துவதற்கும் பேட்டரியை வணிகமயமாக்குவதற்கும் ஆடன் எனர்ஜி $5.15 மில்லியன் நிதியைப் பெற்றுள்ளது.