நீங்கள் வாங்கும் ஃபோன் ஒரிஜினலா ..? கண்டுபிடிப்பது எப்படி .. இதோ உங்களுக்கான டிப்ஸ் ..!

How to find is the phone you are buying original..?[file image]

Tips for find out the Original Phones : நாம் விரும்பி வாங்கும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஐபோன்கள் நீண்ட நாட்கள் உபயோகிக்க வேண்டும் என்பதை கருத்தில் வைத்து கொண்டே நாம் போன் வாங்குவோம். அப்படி வாங்கும் ஐ ஃபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்கள் எல்லாம் உண்மையாகவே புதிய போன் தானா என்று நாம் இந்த பதிப்பில் பார்ப்போம். ஐ ஃபோன் ஷோரூம் அல்லது சாதாரண மொபைல் கடைகளில் குறைந்த விலைக்கு ஐபோன் கிடைக்கும் என்று விற்று … Read more

காதலர் தின ஸ்பெஷல் ! ஐபோன் 15-க்கு அசத்தல் ஆஃபர்!!

வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு காதலர்கள் எதாவது கிப்ட் வாங்கி கொடுத்து தனது அன்பை வெளிக்காட்ட நினைப்பது உண்டு. அதிலும் சிலர் ஐபோன் வாங்கி கிஃப்டாக கொடுக்க விரும்புவது உண்டு. அவர்களுக்காகவே பிளிப்கார்ட் அசத்தலான தள்ளுபடி வசதியை கொண்டு வந்து இருக்கிறது. அதன்படி, பிளிப்கார்ட் (Flipkart ) நிறுவனம்  ஐபோன் 15 உள்ளிட்ட பிரபலமான ஸ்மார்ட் போன்களில் பெரும் தள்ளுபடியை காதலர் தினத்தை முன்னிட்டு வழங்குகிறது. பயனர்கள் … Read more

ஐபோன் 15-க்கு அதிரடி ஆஃபர்! – பிளிப்கார்ட்..!

ஐபோன்கள் என்றாலே பலருக்கும் பிடித்த ஒன்றாக இருந்து வருகிறது. அதற்கு காரணமாக இருந்து வருவது அவற்றின் கேமராவின் தரம் மற்றும் ரிச்சான ஒரு லுக். பலரும் இந்த போனை வாங்கி உபயோகம் செய்து வருகிறார்கள். அதனால் ஐ போன் நிறுவனமும் அவ்வபோது புது புது மாடல்களையும், அப்டேட் களையும் கொண்டு வந்து கொண்டே இருக்கிறது. உலகின் மெல்லிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை என்ன தெரியுமா? இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆப்பிள் ஐபோன் 15 … Read more

ரூ.12,000 தள்ளுபடி! ஐபோன் 15-க்கு அதிரடி ஆஃபர்!

iphone series 15

ஐபோன்கள் என்றாலே பலருக்கும் பிடித்த ஒன்றாக இருக்கிறது. அதற்கு காரணம் கேமராவின் தரம் மற்றும் இந்த போனை உபயோகம் செய்யும்போது ரிச்சான ஒரு லுக் கிடைப்பதாலும் பலரும் இந்த போனை வாங்கி உபயோகம் செய்து வருகிறார்கள். ஐ போன் நிறுவனமும் அவ்வபோது புது புது மாடல்களை கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ் -ஐ அறிமுகம் செய்தது. இந்த போனின் அம்சங்கள் மற்றும் லுக் அருமையாக இருந்த … Read more

உங்க ஐபோனை நீங்களே ரிப்பேர் பாக்கலாம்.! எப்படின்னு தெரியுமா.?

SelfServiceRepair

கடந்த 2022ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் ஐபோன்கள் மற்றும் மேக் போன்றவற்றை பயனர்களே சரி செய்து கொள்ளும் ‘செல்ஃப் சர்வீஸ் ரிப்பேர்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஆரம்பத்தில் ஐபோன் 12, ஐபோன் 13, ஐபோன் எஸ்இ போன்ற மாடல்களுக்கு மட்டுமே இந்த திட்டம் இருந்தது. பிறகு ஐபோன் 14 சீரிஸ் மற்றும் எம்2 மேக் போன்ற சாதனங்கள் வரை விரிவுபடுத்தியது. இப்போது, செல்ஃப் சர்வீஸ் ரிப்பேர் திட்டத்தை 14 மற்றும் 16 இன்ச் மேக்புக் ப்ரோ, 15 இன்ச் … Read more

ஆண்டுக்கு 50 மில்லியன் யூனிட்.! இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை உயர்த்தும் ஆப்பிள்.!

iPhone Production

கடந்த சில நாட்களாக உலகளவில் பிரபலமான ஸ்மார்ட்போன் நிறுவனமான ஆப்பிள், இந்தியாவில் அதன் ஐபோன்களின் உற்பத்தி மீது கவனம் செலுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 50 மில்லியனுக்கும் அதிகமான ஐபோன்களை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.  அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் இந்த ஐபோன்களைத் தயாரிப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. சீனாவை நம்பியிருப்பதைக் குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவும், இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை இரட்டிப்பாக்கும் நோக்கிலும் ஐபோன்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஆப்ஸ் உங்க மொபைலில் … Read more

ஐபோன் உற்பத்தியை இரட்டிப்பாக்கும் டாடா.! ஓசூர் ஆலையை விரிவுபடுத்த முடிவு.!

Hosur plant

கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி அன்று நடந்த போர்டு மீட்டிங்கில் பேச்சு வார்த்தையின் போது, இந்தியாவில் இருக்கும் சீனாவின் தைவானைச் சேர்ந்த வின்ஸ்ட்ரான் இன்ஃபோகாம் என்ற ஐபோன் உற்பத்தி ஆலையை டாடா குழுமம் கையகப்படுத்தியது. இந்த ஆலையை 125 மில்லியன் டாலர்களுக்கு டாடா குழுமம் வாங்கியுள்ளது. இதனால் இந்தியாவில் ஐபோன் தயாரிப்பில் ஈடுபடும் முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை டாடா பெற்றது. இதை மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் உறுதிப்படுத்தி, டாடா குழுமம் அடுத்த … Read more

இனி ஐபோன்களில் ஆர்சிஎஸ் மெசேஜ் வசதி.! ஆப்பிள் நிறுவனம் அசத்தல் அறிவிப்பு.!

RCS

கடந்த செப்டம்பர் 13ம் தேதி ஆப்பிள் நிறுவனம், ஐபோன் 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. இதில் முக்கிய மாற்றமாக மற்ற ஐபோன்களில் இருப்பது போல அல்லாமல், ஆன்ட்ராய்டு போன்களில் இருக்கக்கூடிய யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட்டாக மாற்றியது. இதைத்தொடர்ந்து தற்போது மிக முக்கிய அறிவிப்பை ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின் படி, ஆப்பிள் ஆர்சிஎஸ் (ரிச் கம்யூனிகேஷன் சர்வீசஸ்) மெசேஜிங் வசதியை ஐபோன்களில் கொண்டு வரவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வசதி அடுத்த ஆண்டு சாப்ட்வேர் அப்டேட் … Read more

இந்தியாவில் ஐபோன் தயாரிப்பில் ஈடுபடும் டாடா குழுமம்.! அதிகாரபூர்வமாக அறிவித்த மத்திய அமைச்சர்.!

Iphone-Tata

ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் ஐபோன்கள் என்றாலே ஒரு தனி எதிர்பார்ப்பு உண்டு. ஏனென்றால் ஐபோன்கள் பாதுகாப்பிலும், பிரிமியம் டிசைனிலும் கொஞ்சம் கூட குறை வைக்காது. இதனாலேயே அதன் விலை எவ்வளவு அதிகமாக இருந்தாலும் அனைவரும் ஐபோன்களை வாங்கி பயன்படுத்த விரும்புகிறார்கள். இதனால் ஐபோன்கள் சீக்கிரமாக விறபனையாகிவிடுகின்றன. எனவே ஆப்பிள் நிறுவனம் அவ்வப்போது புதிய அம்சங்களைப் புகுத்தி, பல மாடல்களில் ஐபோன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் 13ம் தேதி ஐபோன் 15 சீரிஸ் … Read more

ஐபோன்களில், சோனி கேமரா சென்சார்கள்! ஒப்புக்கொண்ட ஆப்பிள்.!

ஐபோன்களில், சோனி கேமரா சென்சார்களைப் பயன்படுத்துவதை ஆப்பிள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. உலகின் முன்னணி மொபைல் உற்பத்தியாளரான ஆப்பிள் நிறுவனம், உலகம் முழுவதும் தனது மொபைல் போன்களை விற்பனை செய்து வருகிறது. ஆப்பிள் நிறுவனம் எப்போதும் தனது ஹார்ட்வேர் தகவல்கள் குறித்து ரகசியம் காத்துவரும் நிலையில் தற்போது ஐபோன்களில், சோனி கேமரா சென்சார்களைப் பயன்படுத்துவதை ஆப்பிள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. இது குறித்து ஆப்பிள் நிறுவன சிஇஓ(CEO) டிம் குக் தனது ட்விட்டரில், உலகின் முன்னணி கேமரா சென்சார்களை ஐபோன்களில் … Read more