‘எங்களை மன்னித்து விடுங்கள்’! மணிகண்டனின் தேசிய விருதை திருப்பிக் கொடுத்த திருடர்கள்!

m manikandan director

கடைசி விவசாயி படத்தின் இயக்குனர் எம்.மணிகண்டன் திரைப்படங்களை இயக்குவதன் காரணமாக தற்போது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். ஆனால், அவருடைய சொந்த ஊர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தான். அங்கு தான் அவருடைய வீடு இருக்கிறது. தொழில் காரணமாக தற்போது சென்னையில் அவர் வசித்து வருகிறார். இருப்பினும் எம்.மணிகண்டன் பொருட்கள் மற்றும் பணங்கள் விருதுகள் ஆகியவற்றை உசிலம்பட்டியில் இருக்கும் வீட்டில் வைத்திருந்துள்ளார். வீட்டை கண்காணிப்பாக பார்க்கவேண்டும் என்பதால் எம்.மணிகண்டன் ட்ரைவர்கள் தினமும் வீட்டை பார்த்துவிட்டு நாய்க்கு சாப்பாடு … Read more

கடைசி விவசாயி இயக்குனர் மணிகண்டன் வீட்டில் கொள்ளை..!

கடந்த 2022-ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கடைசி விவசாயி. இந்த திரைப்படத்தினை இயக்குனர் எம்.மணிகண்டன் என்பவர் இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தை இயக்கியதற்காக அவருக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டிருந்தது. எம்.மணிகண்டன் குற்றமே தண்டனை, காக்கா முட்டை உள்ளிட்ட படங்களை இயக்கவும் செய்து இருக்கிறார். நடிப்பை தாண்டி தொழிலதிபராக மாறிய நடிகை சினேகா.! இயக்குனர் எம்.மணிகண்டன் தனது குடும்பத்துடன் திரைப்படங்களை இயக்குவதன் காரணமாக சென்னையில் வசித்து வருகிறார். ஆனால், அவருடைய சொந்த ஊர் … Read more

கோவை நகைக்கடை கொள்ளை வழக்கில்.. 3 கிலோ நகைகள் பறிமுதல்..!

arrested

கோவை காந்திபுரத்தில், 100 அடி சாலையில் அமைந்துள்ள பிரபல நகைக்கடையில் கடந்த 27-ஆம் தேதி இரவு கொள்ளை சம்பவம் நடைபெற்றது. கோவையில் மிகவும் பரபரப்பாக இயங்கி வரும் இந்த சாலையில் பல்வேறு பிரபலமான பெரிய கடைகள் முதல் பல்வேறு சிறிய கடைகள் வரையில் இயங்கி வருகின்றன. எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இந்த பகுதியில் இயங்கி வரும் நகைக்கடையில் இந்த கொள்ளை சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்த கொள்ளையை மர்ம கும்பல் நகைக்கடை சுவற்றை … Read more

சென்னையில் துணிகரம்.! துப்பாக்கி முனையில் கோடிகணக்கான மதிப்புள்ள தங்க நகை கொள்ளை.?

சென்னையில் தனியார் வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை நடைபெற்றுள்ளது. இதில் கோடிகணக்கில் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.  சென்னையில் தற்போது துப்பாக்கி முனையில் மிரட்டி, பிரபல வங்கியில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் பல கோடி மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இயங்கி வரும் பெடரல் வங்கியின் அருகம்பாக்கம் தங்க நகை கடன் பிரிவு கிளையில் இன்று துப்பாக்கி முனையில் கொள்ளை நடந்துள்ளது. முகமூடி அணிந்த கொள்ளை … Read more

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 752 வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளது – டெல்லி போலீஸ் தகவல்!

டெல்லியிலுள்ள காவல் தலைமையகத்தில் கடந்த சனிக்கிழமை குற்றவியல் குற்ற மதிப்பீடு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடந்த குற்றங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அதில், இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து ஏப்ரல் 20 வரை டெல்லியில் 3063 கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியுள்ளது தெரியவந்துள்ளதுகடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 890 குற்ற வழக்குகள் அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. . அதிலும், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 752 வழிபறிகள் நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒரு … Read more

ரூ.2 லட்சத்திற்கு மேல் கடன் ஏற்பட்டதால், யூடியூப் பார்த்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர்…!

கரூர் மாவட்டம் மாயனூர் அருகே வசித்து வரும் ராஜபாண்டியன் எனபவர் தனது கடனை அடைக்க யுடியூப் பார்த்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதையடுத்து, போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.  இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யூடியூப் சேனலை பல்வேறு தேவைகளுக்காக பல வீடியோக்களை பார்ப்பதுண்டு. அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ராஜபாண்டியன் என்பவர் தனக்கு கடன் அதிகமானதால் யுடியூப் பார்த்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கடைவீதியில் உள்ள நகை கடையின் பக்கவாட்டுச் … Read more

காவல் நிலையம் அருகில் துப்பாக்கி முனையில் ரூ.1 கோடி கொள்ளை..!

மும்பை முலுண்டில் உள்ள அலுவலகத்தில் துப்பாக்கி முனையில் 1 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. மும்பை முலுண்ட் பகுதியில் உள்ள ஒரு அலுவலகத்தில் துப்பாக்கி முனையில் சுமார் ரூ.1 கோடியை கொள்ளையடித்த அடையாளம் தெரியாத மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முலுண்ட் காவல்துறை மற்றும் குற்றப்பிரிவு அதிகாரிகள் குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில், குற்றவாளிகள் இருவர் உரிமையாளரையும், ஊழியர்களையும் கைத்துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டி அலுவலகத்தில்  இருந்த பணத்தை பறிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. … Read more

வருமான வரித்துறையினர் போல நடித்து 20 லட்சம் பணத்தை கொள்ளையடித்த கும்பல் ….!

பொள்ளாச்சியில் வருமான வரித்துறையினர் போல நடித்து கல்குவாரி உரிமையாளர் வீட்டிலிருந்து 20 லட்சம் பணத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே உள்ள காந்தி நகர் பகுதியை சேர்ந்த கல்குவாரி உரிமையாளர் தான் பஞ்சலிங்கம். இவரது வீட்டிற்கு நேற்று மதியம் ஐந்து பேர் கொண்ட கும்பல் காரில் வந்துள்ளது. அவர்கள் தங்களை வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து வருவதாக அடையாளம் காண்பித்து  வீட்டிற்குள் சோதனை மேற்கொண்டுள்ளனர். அதன் பின்பு அவர்கள் வீட்டை … Read more

#Breaking:ரயில் நிலைய கொள்ளை…திடீர் திர்ப்பம் – போலீசார் அதிரடி!

சென்னை:திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலைய கவுன்டரில் இருந்து ரூ.1.32 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துவிட்டு நாடகமாடிய ஊழியர் டீக்காரம் மற்றும் அவரது மனைவியை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலைய கவுன்டரில் நேற்று ஊழியர் டீக்காரம் என்பவர் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது,அதிகாலை நேரம் என்பதால் பயணிகள் வரத்து இல்லாத சமயத்தில் அடையாளம் தெரியாத சிலர் முன்பதிவு கவுன்டருக்குள் நுழைந்து துப்பாக்கி முனையில் ஊழியரை கட்டி வைத்துவிட்டு கவுன்டரில் இருந்து ரூ.1.32 லட்சம் ரொக்கத்தை கொள்ளை … Read more

துப்பாக்கிச்சூடு நடத்தி கொள்ளை- 4 பேர் பிடிபட்டனர்..!

அரக்கோணம் அருகே தீரன் பட பாணியில் துப்பாக்கிச்சூடு நடத்தி கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் 4 பேர் பிடிபட்டனர். அரக்கோணம் அருகே கன்னிகாபுரத்தில் கடந்த 17ம் தேதி இரவு ஆடிட்டர் புஷ்கரன் வீட்டுக்குள் நுழைந்தவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி கொள்ளை அடித்தனர். துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் வெட்டியும் 25 சவரன் நகையும், 40,000 பணத்தை  கொள்ளையடித்து சென்றனர்.துப்பாக்கிச் சூட்டில் ஆடிட்டர் புஷ்கரன் உட்பட 4 பேர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து, அவர்கள் மருத்துமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த கொள்ளைச் சம்பவத்தை தொடர்ந்து … Read more