அட்டகாசமான நடிப்பில் எம்.ஜி.ஆர்..ஆக அரவிந்த்சாமி..தலைவி டீசர் வெளியீடு..!

தலைவி படத்தின் ஃபஸ்ட்லூக் வெளியானதை தொடர்ந்து டீசர் வெளியாகியுள்ளது. எம்.ஜி.ஆர் ஆக அரவிந்த்சாமி நடிப்பிற்கு பலரும் பாராட்டு இன்று எம்.ஜி.ஆர் அவர்களின் 103 வது பிறந்தாள் தமிழகமெங்கும் அவருடைய ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் தலைவி என் கிற படத்தை இயக்குநர் விஜய் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்படுவதாக தகவல் வெளிவந்ததுபடத்தில் ஜெயலலிதாவாக நடிகை கங்கனா ரனாவத் மற்றும் எம்.ஜி.ஆர் ஆக நடிகர் அரவிந்த்சாமி,கருணாநிதியாக நடிகர் பிரகாஷ் ராஜ் ,சசிகலாவாக … Read more

தலைவி படத்தின் எம்.ஜி.ஆர். லுக் வெளியானது!எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமி அட்டகாசம்

தலைவி படத்தின் எம்.ஜி.ஆர். லுக் வெளியானது எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமியின் ஃபஸ்ட்லுக் வெளியானது. இன்று எம்.ஜி.ஆரின் 103 வது பிறந்தாள் தமிழகம் எங்கும் அவருடைய ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் தலைவி என் கிற படத்தை இயக்குநர் விஜய் மறைந்த முன்னாள் முதல்வரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்படுவதாக தகவல் வெளிவந்தது.படத்தின் டீசர் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தில் நடிகர் அரவிந்த்சாமியின் எம்.ஜி.ஆர் தோற்றத்துடன் காட்சியளிக்கும் முதல்பார்வை புகைப்படத்தினை படக்குழு வெளியிட்டுள்ளது. இது குறித்து அரவிந்த்சாமி … Read more

ஐடி துறையினர் பிடியில் நடிகை ராஷ்மிகா வீடு…ரெய்டால் பரபரப்பு

அதிக ரசிக வட்டாரத்தை கொண்ட நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை முறையாக வரி செலுத்துவதில்லை என்ற புகாரின் பெயரில் நடந்த சோதனையால் பரபரப்பு கன்னட திரையுலகில் கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. இதற்கு பின் வசூலில் பட்டைய கிளப்பிய கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்து ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை அடித்தார். அவ்வாறு அவருக்கு தெலுங்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களும் ஏராளம். இந்நிலையில் முன்னணி … Read more

ஹரிவராசனம் விருதைப்பெற்று கொண்டார் இசைஞானி..

சபரிமலையின் புகழைப்பரப்பு இசைக்கலைஞர்களுக்கு ஹரிவராசனம் விருது   இசைஞானி..இளையராஜா ஹரிவராசனம் விருது பெற்றார்  இந்த ஆண்டுக்கான ஹரிவராசனம் விருது ஆனது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வழங்கப்படும் என்று அன்மையில் கேரள அரசு அறிவித்து இருந்தது. அதன்படியாக இன்று சபரிமலை சன்னிதானத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் இவ்விருது ஆனது வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் விருதுடன் ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பணத்துடன், ‘Worshipful Music Genius’ என்கிற பட்டமும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மத நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு இவற்றில் சிறந்து விளங்கியதற்காக இளையராஜாவிற்கு … Read more

நடிகர் ரஜினி பொங்கல் வாழ்த்து..ரசிகர்கள் உற்சாகம்

உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் தமிழர் திருநாள்  நடிகர் ரஜினி இருகரம் கூப்பி தனது ரசிகளுக்கு பொங்கல் வாழ்த்து. தமிழகம் மட்டுமல்லாமல் உலக முழுவதும் வாழும் தமிழ் சொந்தங்கள் அனைவரும் இன்று தமிழர் திருநாளை கொண்டாடி வருகின்றனர்.ஜல்லிகட்டும் களைக்கட்டி காளைகளும் வாடிவாசலில் சீறிப்பாய்ந்து வருகின்றது.சீறிப்பாயும் காளைகளை அடக்க இளங்காளைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இந்நிகழ்வுகளை எல்லாம் மக்கள் நேரடியாகவும் தொலைக்கட்ட்சி வழியாகவும் கண்டு ரசித்து வருகின்றனர் பொங்கல் திருநாளை முன்னிட்டு அரசியல் தலைவர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்ற நிலையில் … Read more

களைகட்ட காத்திருக்கும் தமிழர் திருநாள்.. கவிஞர் நா.முத்துக்குமாரின் மகன் எழுதிய கவிதை-குவியும் பாராட்டு

நா முத்துக்குமாரின் வரிகள் வைரங்கள் என்றால் அவர் மகன் எழுதிய வரிகள் முத்துக்கள் என்று பாராட்டு. மறைந்த பாடலாசிரியர் நா முத்துக்குமாரின் மகன் ஆதவன் பொங்கல் பண்டிக்கைக்காக தான் கைப்பட கவிதைகளை எழுதி  மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இருந்தாலும் இறந்தாலும் பெயர் சொல்லவேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்லவேண்டும் என்ற வரிகளுக்கு சொந்தக்காரர் பாடலாசியரியர் நா முத்துக்குமார் அவர்கள் அவருடைய ஆனந்த யாழை…..பாடல் வரிகளை இங்கு யாராலும் மறக்கமுடியாது இவருடைய வரிகளுக்கு எத்தனையோ பேர் … Read more

உங்களுடைய கல்வி…பிறப்பு…சான்றிதழ்கள் எங்கே..? குப்பை அரசாங்கம்-கொட்டித் தீர்க்கும் பிரபல நடிகர்

மோடி முதலில் அவருடைய கல்விச் சான்றிதழை வெளியிட வேண்டும்.  இது ஒரு குப்பை அரசாங்கம் என்று பாலிவூட் நடிகர் அனுராக் காஷ்யப் கடும் சாடல். நாடு முழுவதும் நேற்று குடியுரிமைச் சட்டம் அமலுக்கு வந்த நிலையில் பாலிவூட் நடிகர் அனுராக் காஷ்யப்  குடியுரிமைச்சட்டம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது: மோடி முதலில் அவருடைய கல்விச் சான்றிதழ்களை வெளியிட வேண்டும். அதன் பின்னர், அவருடைய பிறப்புச் சான்றிதழையும் அவருடைய அப்பாவின் பிறப்புச் சான்றிதழையும் … Read more

சூர்யா-வெற்றிமாறன் கூட்டணி உறுதி… படத்தின் பெயரை அறிவித்த வெற்றிமாறன்.!

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணி உறுதியாகி உள்ளது. படத்திற்கான பெயரை இயக்குநர் வெற்றிமாறன் வெளியீட்டுள்ளார். இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் சூர்யா ஆகிய இருவரும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளனர் என்று அரசல் புரசலாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன ஆனால் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமான எந்த வொரு அறிவிப்பும் வெளியாகாத நிலையில் தற்போது இவர்களின் கூட்டணி உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு உறுதி செய்து உள்ளார்.இது சூர்யா ரசிகர்களை … Read more

உங்கள் முன் என் சாவு- சாவதற்குள் உங்களை பார்க்கணும்..! 20 ஆண்டுகால காத்திருப்பு ஆசை…கட்டித் தழுவி நெகிழ வைத்த விஜய்!

நான் சாவதற்க்குள் உங்களை சந்திக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் என்று விஜய் ரசிகர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் உருக்கமான பதிவு பார்வையற்ற மாற்றுத்திறனாளி தம்பதியினரின் 20 ஆண்டுகால ஆசை இதுவாகும்..தனது ரசிகரின் ஆசையை நடிகர் விஜய் பூர்த்தி செய்து உள்ளார்.   நடிகர் விஜய்க்கு தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களிலும் ரசிகர் உள்ளனர்.அவர்கள் அனைவரும் அவரை அண்ணா என்று அழைப்பதும் விஜய் என் நெஞ்சுக்குள்ள குடியிருக்கும்..ஹ..ஹ என்பதும் உணர்வு ரீதியிலான ஒரு நிகழ்வாக விஜய் ரசிகர்கள் … Read more

உம்முனு…கம்முனு உள்ளாட்சியில் அசத்திய விஜய்..!!

உள்ளாட்சியில் கம்முன்னு களமிரங்கி காரியத்தை சாதித்த விஜய் மக்கள் இயக்கத்தினர். பல இடங்களில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கினர் வெற்றி வாகை சூடியுள்ளனர் நடிகர் விஜய்க்கு ரசிகர் மத்தியில் அதிக ஆதரவு உள்ளது.ரசிகப்பட்டாளம் அதிகமுள்ள நடிகர்களில் இவரும் ஒருவர்.நடிகர் ரஜினிக்கு அடுத்தப்படியாக விஜயை தான் அரசியலுக்கு வர வேண்டும் மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். விஜய் தனது ரசிகர் மன்றத்திற்கு பதிலாக மக்கள் இயக்கமாக நடத்தி வருகிறார் இதன் மூலம் பல உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார்.தமிழகம் முழுவதும் … Read more