புன்னகை மன்னன் மொத்த பாடல்களை இளையராஜா எத்தனை நிமிடத்தில் முடித்தார் தெரியுமா?

punnagai mannan ilayaraja

Ilaiyaraaja : புன்னகை மன்னன் படத்தின் பாடல்களை இளையராஜா எத்தனை மணி நேரத்தில் இசையமைத்துள்ளார் என்பதற்கான தகவல் கிடைத்து இருக்கிறது. இசையமைப்பாளர் இளையராஜா பல ஹிட் படங்களின் பாடல்களை சில மணி நேரங்களில் இசையமைத்து கொடுத்துவிடுவார் என்பது அனைவர்க்கும் தெரியும். இதனை அவருடன் படங்களில் பணியாற்றிய இயக்குனர்கள் பேட்டிகளில் தெரிவித்தது உண்டு. அப்படி அவர் சில மணி நேரங்களில் இசையமைத்து கொடுத்த படங்களின் பாடல்கள் அதிரி புதிரியாகவும் ஹிட் ஆகி இருக்கிறது. அப்படி ஒரு திரைப்படம் தான் … Read more

தனுஷ் ஆசைப்பட்ட 2 விஷயங்கள்? ஒன்னு நிறைவேறிவிட்டது…நிறைவேறுமா மற்றொன்று?

dhanush

Dhanush தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும் கலக்கி கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். இவர் எந்த மாதிரி கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி வருவதால் இவரை நடிப்பு அசுரன் எனவும் ரசிகர்கள் அன்புடன் அழைத்து வருகிறார்கள். தற்போது இவர் ராயன் என்னும் திரைப்படத்தை இயக்கி அதில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றிலும் நடித்திருக்கிறார். READ MORE – 3 வருஷமா வாய்ப்பு கேட்டேன்! பாக்யராஜ் கண்டுக்கவே இல்லை…பிரபல நடிகர் வேதனை! இதற்கிடையில், அவர் பிரபல இசையமைப்பாளரான இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று … Read more

உருவாகிறது பயோபிக்! இளையராஜாவாக நடிக்கும் தனுஷ்..இயக்குனர் இவர் தான்!!

Ilayaraja Biopic

Ilayaraja Biopic தமிழ் சினிமாவில் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா. இவருடைய வாழ்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்படவுள்ளதாகவும், அதில் நடிகரும் இளையராஜாவின் தீவிர ரசிகருமான தனுஷ் நடிக்கவுள்ளதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. இருப்பினும் இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவராமல் இருந்தது. read more – பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டேவுக்கு வந்த கனவு! ரொம்ப பெருசா இருக்கே!  இந்த நிலையில், தான் நடிகர் தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஹிட்டார் … Read more

கதையை கேட்காமல் இளையராஜா மியூசிக் போட்ட படம்? பாடல்களோ சூப்பர் ஹிட்டு!

Ilaiyaraaja

Ilaiyaraaja இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்க வந்த காலகட்டத்தில் எல்லாம் அவருடைய இசை பெரிய தாக்கத்தையே உண்டு செய்தது என்றே கூறலாம். அன்னக்கிளி படத்தில் ஆரம்பித்த அவருடைய இசை பயணம் இன்றுவரை சென்று கொண்டு இருக்கிறது. இதுவரை 1000 படங்களுக்கு மேல் இசையமைத்த ஒரே இசையமைப்பாளர் என்கிற பெருமையையும் கூட இளையராஜா வைத்து இருக்கிறார். READ MORE – கமல் சாரை பார்த்தது கனவு மாதிரி இருக்கு! ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குனர் எமோஷனல்! காலங்கள் கடந்தாலும் சரி அவருடைய பாடல்கள் … Read more

நான் வாந்தி எடுத்ததை என்ன சாப்பிட சொல்றீங்களா? இயக்குனரிடம் பொங்கிய இளையராஜா!

Ilaiyaraaja

இசையமைப்பாளர் இளையராஜா இதுவரை பல படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். இன்னுமே படங்களிலுக்கு இசையமைத்து கொடுத்ததும் வருகிறார். தமிழ் சினிமாவில் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்த ஒரே இசையமைப்பாளர் என்ற சாதனையையும் அவர் வைத்து இருக்கிறார். இதுவரை பல ஹிட் பாடல்களை கொடுத்து முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இவருடன் பணியாற்றிய பிரபலங்கள் பலரும் இளையராஜாவுடன் பணியாற்றியது குறித்து பேசுவது உண்டு. அந்த வகையில், இளையராஜாவின் தீவிர ரசிகரும் இயக்குனருமான நாகராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் இளையராஜா பற்றி பேசியுள்ளார். … Read more

இளையராஜாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய கமல்ஹாசன்.!

ilayaraja daughter

பாடகியும் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரிணி கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், ஜனவரி 25-ஆம் தேதி காலமானார். புற்றுநோய்க்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில், இலங்ககையில் ஜனவரி 25-ஆம் தேதி காலமானார் . அவருடைய உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. இலங்கையில் இருந்து கொண்டுவரப்பட்ட பவதாரிணி உடல் சென்னை தி.நகரில் உள்ள இளையராஜா வீட்டில் நேற்று அஞ்சலிக்காக  வைக்கப்பட்டு இருந்தது. கார்த்தி, விஷால், வெங்கட் பிரபு, குட்டி … Read more

எவ்வளவு ஜென்மம் எடுத்தாலும் இளையராஜாவுக்கு தான் மகளா பொறக்கணும் – பவதாரிணி

Bhavatharini and ilayaraja

இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி உடல்நல குறைவு காரணமாக கடந்த ஜனவரி 25-ஆம் தேதி காலமானார். இவருடைய மறைவு பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இவருடைய மறைவுக்கு சிறிய வயது புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதள பக்கங்களில் இளையராஜா வெளியீட்டு உருக்கமாக பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில், பவதாரிணி உயிரோடு இருந்த சமயத்தில் தனது தந்தை குறித்து பேசிய வீடியோக்களும் தனது குடும்பம் பற்றியே பேசிய பழைய வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. … Read more

இசைஞானி என்ற கர்வத்தை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டேன் – இசையமைப்பாளர் இளையராஜா பேச்சு!

Ilaiyaraaja

சென்னையில்  புத்தக கண்காட்சி நேற்று முன்தினம் (ஜனவரி 3) முதல் தொடங்கியது. இதில் அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என கலந்துகொண்டு வருகிறார்கள்.  அந்த வகையில், நேற்று நடந்த புத்தகக்காட்சியில் இசையமைப்பாளர் இளையராஜா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் இளையராஜா பல விஷயங்களை பேசியுள்ளார். நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா ” நான் என்னுடைய முதல் படத்திலேயே ஆண்டாள் பாடிய பாடலை இடம்பெறச் செய்த பாக்கியம் எனக்கு கிடைத்தது. … Read more

இசைஞானி இளையராஜாவுடன் இருக்கும் இந்த குட்டி பையன் யார் தெரியுமா?

ilayaraja and anirudh

சினிமா பிரபலங்கள் தங்களுடைய சிறிய வயதில் பெரிய பெரிய பிரபலங்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமீப காலமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்களை பார்த்த பலரும் இது அந்த பிரபலமா? ஆள் அடையாளமே தெரியவில்லையே என ஆச்சரியத்துடன் பார்த்தும் வருகிறோம். அப்படி தற்போது இசையமைப்பாளர் இளையராஜாவுடன் ஒரு குட்டி பையன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  அந்த புகைப்படத்தில் இருக்கும் அந்த குட்டி பையன் வேறு யாருமில்லை, தற்போது தமிழ் … Read more

சிவாஜிக்கு அரசும் சினிமாவும் செய்யாததை நான் செய்தேன்…மேடையில் கண்கலங்கிய இளையராஜா.!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் நடித்த படங்கள் காலத்திற்கும் நிலைத்து நிற்கும் என்றே கூறலாம். இந்நிலையில், சிவாஜியின் மருது மோகன் என்பவர் சினிமாவின் வாழ்க்கையை நூல்  எழுதியுள்ளார்.  இந்த  நூல் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.இந்த விழாவில், இசையமைப்பாளர் இளை  யராஜா, பிரபு, விக்ரம் பிரபு, இயக்குனர் பாரதிராஜா, கவிஞர் முத்துராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். அப்போது மேடையில் சிவாஜி கணேசன் குறித்து பேசிய இளையராஜா ” என்னை … Read more