சூப்பர் ஸ்டாருடன் இருக்கும் சூப்பரான போட்டோவை வெளியிட்ட த்ரிஷா..!ஒரு வேல..இது புது பட போஸ்டரோ..??

தமிழ் சினிமாவில் 10 ஆண்டுகளுக்கு மேல் நடித்து வருபவர் நடிகை த்ரிஷா இவர் தமிழில் கமல்,அஜித்,விஜய்,சூர்யா,சிம்பு போன்ற முன்னனி நடிகர்களுடன் நடித்த இவருக்கு நடிகர் ரஜினி கூட நடிக்க வேண்டும் என்கிற ஆசை ரொம்ப நாள இருக்கு இந்த ஆசையை நிறைவித்தி வைச்சுருக்காரு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். இவர் தற்போது ரஜினி வைத்து இயக்கும் படத்துக்கு த்ரிஷா தான் ஹீரோயினியாம் அதனை உறுதி செய்து ஒரு போட்டவை தனது ட்டூவிட்டரில் வெளியிட்டுள்ளார்.இந்த படம் அந்த படத்தின் படமா … Read more

சினிமாவில் அதுக்கு தான் நடிகைகளா! நடிகை வித்யாபாலன் பளீர்

“இந்திய மற்றும் உலக சினிமாவில் கதாநாயகர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறார்கள். அவர்கள் பக்கத்தில் நின்று காதலிப்பதற்கும் சுற்றி வந்து கவர்ச்சியாக அரைகுறை உடையில் நடனம் ஆடுவதற்கும்தான் நடிகைகளை பயன்படுத்துகிறார்கள். இந்த ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று பாலிவுட்டின் முன்னணி நடிகை வித்யாபாலன் கூறியுள்ளார்.   பாலிவுட் சூப்பர்ஸ்டார் சஞ்சய் தத் உடன் முன்னா பாய் எம்.பி.பி.எஸ். படத்தின் மூலமாக பெரிய நட்சத்திர அந்தஸ்தை பெற்றவர் நடிகை வித்யாபாலன். சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த இவர் ”எல்லா நடிகைகளுக்கும் திறமைகள் ஒழிந்து கிடக்கிறது. … Read more

நடிச்சா ஹீரோவா மட்டும்தான் -சந்தானம் பேட்டி

கோவை கொடிசியா சார்பில் 5-வது ஆண்டு கோயம்புத்தூர் ஷாப்பிங் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் 1,50000 சதுர அடியில் 450 மேடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் வீட்டு உபயோக பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கிறது.இவற்றில் சந்தானம் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றோர். இதனை முன்னிட்டு சந்தானம்  ரசிகர்கள் அங்கு குவிந்தனர். அங்கு சந்தானம் படங்களுக்கு  தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது ரசிகர்கள் அவருடன் இணைந்து போட்டோ எடுக்கமுன் வந்தனர் … Read more

2018ம் ஆண்டு பொங்கலும் எங்களுக்கு தான்என தளபதி ரசிகர்கள் கொண்டாட்டம்

இளையதளபதி விஜய் ரசிகர்கள் விசேஷ தினங்கள் என்றாலே நம் தளபதி -ன்  திரைப்படமோ , அல்லது தளபதி இன் பட பெயோரோ வரும் என மிகுந்த எதிர்பார்ப்பில் இருப்பார்கள் ..   2018 பொங்கலுக்கு தளபதி எதுவும் ரிலீஸ் ஆகவில்லை , மற்றும் படத்தின் பெயரும் தெரியவில்லை . அதனால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றங்கள் அடைந்தனர்.. இன் நிலையில் இந்த பொங்கலும் நமக்கு தான் .. என்றும் சொல்லும் வகையில் பிரபல தொலைகாட்சில் மெர்சல் படம் … Read more