வேலை வாங்கித் தருவதாக மோசடி…போலீஸில் புகார் அளித்த நடிகை வித்யா பாலன்.!

Vidya Balan

நடிகை வித்யா பாலன் பெயரில் போலி ஜிமெயில் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை உருவாக்கி சினிமா துறையில் வேலை வாய்ப்பு வாங்கி தருவதாக மோசடி நடந்துள்ளது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர், இவரது பெயரில் போலி கணக்குகள் மூலம், மக்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளார். இது, அந்த நபர் நாளடைவில் வித்யா பாலனின் நண்பர்களிடமும் தனது கைவசரிசையை காமிக்க முயற்சித்துள்ளார். இந்த தகவல் வித்யா பாலனின் காதுக்கு செல்ல…உடனே, தனது மேலாளரிடம் கூறி புகார் அளிக்க உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், … Read more

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியாக நடிக்க உள்ளாராம் வித்யாபாலன்!

பாலிவுட்டின் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை வித்யாபாலன். இவர் ஏற்கனவே நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்வை தழுவி எடுக்கப்பட்ட டர்ட்டி பிக்சர் திரைப்படத்தில் சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு சிறந்த நடிகை எனும் பட்டத்தையும் கொடுத்து. தற்போது சகுந்தலா தேவி எனும் பெண் கணிதமேதையை மையப்படுத்தி எடுக்கப்படும்  திரைப்படத்தில் சகுந்தலா தேவியாக நடித்து வருகிறார். அடுத்ததாக ஜவர்கலால் நேருவின் மகளும் முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி அவர்களின்  வாழ்க்கை வரலாற்றில் … Read more

தல அஜித் – வித்யாபாலன் ஜோடியின் அழகான காதல் பாடலான அகலாதே வெளியானது! வீடியோ உள்ளே!

அஜித் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தை போணிகபூர் தயாரித்துள்ளார். எச்.வினோத் இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படம் ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். யுவன் இசையில் ஏற்கனவே படத்திலிருந்து பாடல்கள் வெளியாகின. அதனை தொடர்ந்து படத்திலிருந்து அடுத்த பாடலாக அகலாதே எனும் பாடல் வெளியாகியுள்ளது. பாடலில் அஜித் மற்றும் கதாநாயகி வித்யாபாலன் காதல் காட்சிகளாக உள்ளது. படத்தில் இருவருக்கும் காதல் காட்சிகள் … Read more

நேர்கொண்ட பார்வை படத்திலிருந்து ‘அஜித் – வித்யாபாலன்’ ஜோடியின் அகலதே பாடல் ரிலீஸ் அப்டேட்!

தல அஜித் தற்போது தீரன் பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 8 இல் வெளியாக உள்ளது. இந்த படத்தை போனிகபூர் தயாரித்து உள்ளார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இந்த படத்திலிருந்து ஏற்கனவே சில பாடல்கள் வெளியான நிலையில் தற்போது, அகலதே எனும் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அறிவிப்பு போஸ்டரில் அஜித்தும் … Read more

விஜய் இயக்கத்தில் சசிகலாவாக நடிக்க உள்ளாரா சாய் பல்லவி?!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்கை வரவலாற்றை எடுக்க பலரும் போட்டி போட்டு வருகின்றனர். இயக்குனர் பாரதிராஜா, ஏ.எல் விஜய், ப்ரியதர்ஷினி  என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது . இதில் இயக்குனர் ப்ரியதர்ஷினி ஜெயலலிதாவாக நித்யாமேனனை ஒப்பந்தம் செய்து, தி அயர்ன் லேடி என தலைப்பு வைத்து முதல் போஸ்டரையே வெளியிட்டுள்ளது. அந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் இயக்குனர் ஏ.எல்.விஜய் தான் இயக்க போகும் ஜெ-வின் வாழ்கை வரலாறு … Read more

சினிமாவில் அதுக்கு தான் நடிகைகளா! நடிகை வித்யாபாலன் பளீர்

“இந்திய மற்றும் உலக சினிமாவில் கதாநாயகர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறார்கள். அவர்கள் பக்கத்தில் நின்று காதலிப்பதற்கும் சுற்றி வந்து கவர்ச்சியாக அரைகுறை உடையில் நடனம் ஆடுவதற்கும்தான் நடிகைகளை பயன்படுத்துகிறார்கள். இந்த ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று பாலிவுட்டின் முன்னணி நடிகை வித்யாபாலன் கூறியுள்ளார்.   பாலிவுட் சூப்பர்ஸ்டார் சஞ்சய் தத் உடன் முன்னா பாய் எம்.பி.பி.எஸ். படத்தின் மூலமாக பெரிய நட்சத்திர அந்தஸ்தை பெற்றவர் நடிகை வித்யாபாலன். சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த இவர் ”எல்லா நடிகைகளுக்கும் திறமைகள் ஒழிந்து கிடக்கிறது. … Read more