விஜய் இயக்கத்தில் சசிகலாவாக நடிக்க உள்ளாரா சாய் பல்லவி?!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்கை வரவலாற்றை எடுக்க பலரும் போட்டி போட்டு வருகின்றனர். இயக்குனர் பாரதிராஜா, ஏ.எல் விஜய், ப்ரியதர்ஷினி  என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது . இதில் இயக்குனர் ப்ரியதர்ஷினி ஜெயலலிதாவாக நித்யாமேனனை ஒப்பந்தம் செய்து, தி அயர்ன் லேடி என தலைப்பு வைத்து முதல் போஸ்டரையே வெளியிட்டுள்ளது.
அந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் இயக்குனர் ஏ.எல்.விஜய் தான் இயக்க போகும் ஜெ-வின் வாழ்கை வரலாறு படத்தில் வித்யாபாலனை ஜெயலலிதாவாக நடிக்க வைக்க உள்ளார். இதில் சசிகலாவாக நடிக்க வைக்க சாய் பல்லவியை நடிக்க வைக்க முயற்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment