வேலை வாங்கித் தருவதாக மோசடி…போலீஸில் புகார் அளித்த நடிகை வித்யா பாலன்.!

Vidya Balan

நடிகை வித்யா பாலன் பெயரில் போலி ஜிமெயில் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை உருவாக்கி சினிமா துறையில் வேலை வாய்ப்பு வாங்கி தருவதாக மோசடி நடந்துள்ளது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர், இவரது பெயரில் போலி கணக்குகள் மூலம், மக்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளார். இது, அந்த நபர் நாளடைவில் வித்யா பாலனின் நண்பர்களிடமும் தனது கைவசரிசையை காமிக்க முயற்சித்துள்ளார். இந்த தகவல் வித்யா பாலனின் காதுக்கு செல்ல…உடனே, தனது மேலாளரிடம் கூறி புகார் அளிக்க உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், … Read more

சமூக வலைதளங்கள் 24 மணி நேரத்திற்குள் இதை செய்ய வேண்டும் – மத்திய அரசு உத்தரவு…!

சமூக வலைதளங்களில் உள்ள போலி கணக்குகள் மற்றும் போலி படங்கள் போன்றவற்றை 24 மணி நேரத்தில் நிறுவனங்கள் நீக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த மே மாதம் முதல் மத்திய அரசின் தகவல் மற்றும் தொழில்நுட்ப புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில்,புதிய விதிகளின்படி,டுவிட்டர்,பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சினிமா, அரசியல் பிரபலங்கள்,தொழில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர் படத்துடன் போலி கணக்குகள் தொடங்கியிருப்பது குறித்த புகார் மீது சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் 24 … Read more