தலைவி திரைப்படம் 10 நாட்களில் எத்தனை கோடி வசூல் தெரியுமா.?!

தலைவி வெளியான 10 நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. இயக்குனர் ஏ எல் விஜய் அடுத்ததாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்றை மையமாக வைத்து “தலைவி” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் எம்ஜிஆராக நடிகர் அரவிந்த் சாமியும், ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும் நடித்துள்ளார்கள். முன்னாள் முதல்வர் கருணாநிதி வேடத்தில் நாசரும், ஆர்.எம் வீரப்பனாக சமுத்திரக்கனியும், எம்.ஆர் ராதாவாக ராதா ரவியும் நடித்துள்ளனர். படத்தில் நடித்த இவர்களதை கதாபாத்திரம் … Read more

வெளியான மூன்று நாட்களில் தலைவி வசூல் இத்தனை கோடியா.?

தலைவி திரைப்படம் வெளியான 3 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.  தெய்வ திருமகள், தலைவா, ஆகிய திரைப்படங்களை இயக்கி பிரபலமான ஏ எல் விஜய் அடுத்ததாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்றை மையமாக வைத்து “தலைவி” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் எம்ஜிஆராக நடிகர் அரவிந்த் சாமியும், ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும் நடித்துள்ளார்கள். முன்னாள் முதல்வர் கருணாநிதி வேடத்தில் நாசரும், ஆர்.எம் வீரப்பனாக சமுத்திரக்கனியும், எம்.ஆர் ராதாவாக ராதா … Read more

மக்கள் கொண்டாடும் தலைவி… தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா.?

தலைவி படம் மூன்று நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தலைவி. இந்த திரைப்படம் கடந்த 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் எம்ஜிஆராக நடிகர் அரவிந்த் சாமியும், ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும் நடித்துள்ளார்கள். வெளியான நாளிலிருந்து இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. மூன்று … Read more

தலைவி படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா.?

தலைவி திரைப்படம் வெளியான முதல் நாளில் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.  இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் நடிகர் அரவிந்த் சாமி மற்றும் கங்கனா ரணாவத் ஆகியோ நடிப்பில் கடந்த 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “தலைவி”. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். வெளியான நாளிலிருந்து இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை … Read more

முதல் நாள் முதல் காட்சி: தலைவி படத்தில் இருந்து இந்த காட்சிகளை நீக்கவேண்டும் – ஜெயக்குமார் திட்டவட்டம்!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம், எம்ஜிஆர் அவர்கள் அமைச்சர் பதவி கேட்பது போல் காட்சி வைத்துள்ளதை நீக்கவேண்டும் என ஜெயக்குமார் வலியுறுத்தல். சென்னையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்கை வரலாறு திரைப்படமான தலைவி திரைப்படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தலைவி படம் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது. திரைப்படம் குழுவினர் வெற்றி பெற்றுள்ளனர். வரலாறு என்பது வரலாறாக தான் இருக்க வேண்டும். அதனை திருத்தி கூறுவது ஏற்க … Read more

ஜிவி பிரகாஷின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்- கங்கனா ரனாவத் & விஜய்.!

ஜிவி பிரகாஷின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் என கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.  இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தலைவி. இப்படமானது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கானா ரணாவத் மற்றும் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சாமி ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு நேற்று … Read more

தலைவி என் வாழ்வில் மிக முக்கியமான படம் – கங்கனா ரனாவத்.!

தலைவி என் வாழ்வில் மிக முக்கியமான படம் என கங்கனா ரனாவத் தெரிவித்துளளார்.  இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தலைவி. இப்படமானது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கானா ரணாவத் மற்றும் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சாமி ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த  திரைப்படம் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு நேற்று … Read more

ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய நடிகை கங்கனா ரணாவத்…! புகைப்படம் உள்ளே…!

ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய நடிகை கங்கனா ரணாவத். இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தலைவி. இப்படமானது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கானா ரணாவத் மற்றும் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சாமி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிட திட்டமிடப்பட்ட நிலையில், கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் ரிலீஸ் தேதி தள்ளி … Read more

அட்டகாசமான நடிப்பில் எம்.ஜி.ஆர்..ஆக அரவிந்த்சாமி..தலைவி டீசர் வெளியீடு..!

தலைவி படத்தின் ஃபஸ்ட்லூக் வெளியானதை தொடர்ந்து டீசர் வெளியாகியுள்ளது. எம்.ஜி.ஆர் ஆக அரவிந்த்சாமி நடிப்பிற்கு பலரும் பாராட்டு இன்று எம்.ஜி.ஆர் அவர்களின் 103 வது பிறந்தாள் தமிழகமெங்கும் அவருடைய ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் தலைவி என் கிற படத்தை இயக்குநர் விஜய் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்படுவதாக தகவல் வெளிவந்ததுபடத்தில் ஜெயலலிதாவாக நடிகை கங்கனா ரனாவத் மற்றும் எம்.ஜி.ஆர் ஆக நடிகர் அரவிந்த்சாமி,கருணாநிதியாக நடிகர் பிரகாஷ் ராஜ் ,சசிகலாவாக … Read more