சூப்பர் ஹிட்டை தக்கவைப்பாரா கார்த்தி.? அடுத்த மாஸ் அப்டேட்.. இன்று முதல் ஆரம்பம்…

கார்த்தி – ராஜூ முருகன் கூட்டணியில் உருவாகும் ‘ஜப்பான்’ படம் பூஜையுடன் தொடங்கியதாக தகவல்கள் கசிந்துள்ளது.  விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய படங்கள் தொடர்ந்து கார்த்திக்கு வெற்றியை கொடுத்துள்ளது. இதில் பொன்னியின் செல்வனும் சர்தார் படமும் பல கோடிகளை வசூல் செய்து இன்னும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றிகளை தொடர்ந்து கார்த்தி நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இந்த படத்தை ராஜூ முருகன் இயக்குகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் … Read more

ஜிவி பிரகாஷின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்- கங்கனா ரனாவத் & விஜய்.!

ஜிவி பிரகாஷின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் என கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.  இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தலைவி. இப்படமானது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கானா ரணாவத் மற்றும் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சாமி ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு நேற்று … Read more