விஜய் மக்கள் இயக்க உறுப்பினர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட 30 பேர் மீது வழக்குப்பதிவு.!

திருச்சி உறையூரில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், ரசிகர்கள் உள்ளிட்ட 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா விதிமுறையை மீறி புதிய கிளை அலுவலகம் திறக்க கூட்டம் கூடியதற்காக உறையூரில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா விதிமுறையை மீறி புதிய கிளை அலுவலகம் திறக்க கூட்டம் கூடியதால் தான் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

தூய்மை பணியாளர்களுக்கு உதவி கரம் நீட்டிய விஜய் ரசிகர்கள்!

முதலில் சீனாவை தாக்கிய கொரோனா வைரஸ், தொடர்ந்து மற்ற நாடுகளையும் பாதித்துள்ளது. இந்நிலையில், இந்த வைரஸ் இந்தியாவையும் தாக்கியுள்ள நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  இதனையடுத்து, மக்களின் உயிரை காக்க மருத்துவர்கள், காவலர்கள் மற்றும் தூய்மை  தங்களது உயிரை பணயம் வைத்து பணி செய்து வருகின்றனர். இந்நிலையில், காஞ்சிப்புரம் மாவட்டம் தளபதி விஜய் மக்கள் இளைஞரணி சார்பில் 200 தூய்மை பணியாளர்களுக்கு பிரியாணி வழங்கியுள்ளனர். 

உங்கள் முன் என் சாவு- சாவதற்குள் உங்களை பார்க்கணும்..! 20 ஆண்டுகால காத்திருப்பு ஆசை…கட்டித் தழுவி நெகிழ வைத்த விஜய்!

நான் சாவதற்க்குள் உங்களை சந்திக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் என்று விஜய் ரசிகர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் உருக்கமான பதிவு பார்வையற்ற மாற்றுத்திறனாளி தம்பதியினரின் 20 ஆண்டுகால ஆசை இதுவாகும்..தனது ரசிகரின் ஆசையை நடிகர் விஜய் பூர்த்தி செய்து உள்ளார்.   நடிகர் விஜய்க்கு தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களிலும் ரசிகர் உள்ளனர்.அவர்கள் அனைவரும் அவரை அண்ணா என்று அழைப்பதும் விஜய் என் நெஞ்சுக்குள்ள குடியிருக்கும்..ஹ..ஹ என்பதும் உணர்வு ரீதியிலான ஒரு நிகழ்வாக விஜய் ரசிகர்கள் … Read more

ரூ.5,00,000 செலவில் 10 பள்ளிகளில் நலப்பணிகளை மேற்கொள்ளும் தளபதி ரசிகர்கள் ..!

சமீபத்தில் தளபதி விஜயின் “பிகில்” திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் ,வரவேற்பு ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று உள்ளது.இதனை தொடர்ந்து மாநகரம், கைதி திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் “தளபதி 64” திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்போது படக்குழு டெல்லியில் உள்ள ஒரு  கல்லூரியில் படப்பிடிப்பை  நடத்தி வருகிறது. பிகில் இசை வெளியிட்டு விழாவின் போது எனது திரைப்படத்திற்கு பேனர்கள் வைக்க வேண்டாம் என விஜய் அவரது ரசிகர்களுக்கு வேண்டுக்கொள் … Read more

பிகில் படத்தால் 1,50,000 அபராதம் கட்டும் விஜய் ரசிகர்கள்!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். இந்த படம் கடந்த 25-ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை பார்ப்பதற்கு, திரையரங்குகளில் ரசிகர்களை அலைகடலென திரண்டு வந்தனர். இந்நிலையில், கிருஷ்ணகிரியில் பிகில் படத்திற்கு சிறப்பு காட்சி கேட்டு ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதில் 50 விஜய் ரசிகர்கள் போலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இதில், 28 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்த 28 பேரும் தினமும் காலை … Read more

பிகில் போஸ்டருக்கு எதிராக போராட்டம் நடத்திய இறைச்சி வியாபாரிகள்! விஜய் ரசிகர்கள் செய்த அட்டகாசமான செயல்!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், கோவையில் பிகில் போஸ்டரில் நடிகர் விஜய் கறி வெட்டும் கட்டை மீது செருப்பு  இருப்பதாக புகார் எழுந்ததோடு, இது இறைச்சி … Read more

தளபதி ரசிகர்களுக்கு என்ன ஒரு தங்கமான மனசு!விஜய் ரசிகர்களின் அட்டகாசமான செயல்!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.இவரது நடிப்பில் வெளியாகும் அணைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் வெளியான சர்கார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், நடிகர் விஜயின் ரசிகர்கள் பொதுவாக சமூக சேவைகளில் ஈடுபடுவது வழக்கம். தற்போது கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளபாதிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் தளபதி ரசிகர்கள், பட ரிலீஸிற்காக சேமித்து … Read more

விஜய் பார்க்காத துரோகமும் இல்ல! விஜய் அளவு எதிரிகளும் யாருக்கும் இல்ல!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  சமூகவலைத்தளங்களில் அஜித் ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், நேற்று, அஜித் ரசிகர்கள் #RIP actor vijay என்ற ஹேஸ்டேக்கை பயன்படுத்தி கடுமையாக விமர்சித்து அதனை ட்ரெண்டாக்கியுள்ளனர். அஜித் ரசிகர்கர்களின் இந்த செயல், விஜய் ரசிகர்களை ஆத்திரமடைய செய்ததுடன், … Read more