நடிகை நயன்-விக்னேஷ் இடையே விரிசலா….?முனுமுனுக்கும் கோலிவூட்

தமிழ் திரையுலகில் பிரபலமாக இயக்குநர் விக்னேஷ் சிவன் அதே போல் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகை நயந்தாரா இவர்கள் இருவரும் காதலித்து வருகின்றனர் தற்பொழுது நடிகை நயன் மற்றும் விக்னேஷ் சிவன் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்து வருகிறது.   நானும் ரவுடிதான் படத்தில் பணியாற்றிய போது இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை இருவருக்கும் காதல் மலர்ந்தது.  நாங்கள் காதலர்கள் என்று வெளிப்படையாக இருவரும் சொல்லாவிட்டாலும் பிறந்தநாள் மற்றும் பண்டிகைகளை ஒன்றாக … Read more

வெடிக்குமா..?நடிகர் தனுஷின் பட்டாஸ்..! ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நடிகர் தனுஷின் பட்டாஸ் படத்தின் அப்பேட் வெளியாகியுள்ளது நடிகர் தனுஷ் நடிக்கும் பட்டாஸ் திரைப்படத்தின் ட்ரெய்லர் நாளை காலை வெளியிடப்படும் என்று படக்குழு  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குநர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் படம் பட்டாஸ் இந்த படத்தினை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.மேலும் படத்திற்கு விவேக் மற்றும் மெர்வின் என்கின்ற இரட்டையர்கள் இசையமைத்து உள்ளனர்.படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்றை பெற்றுள்ள நிலையில் பட்டாஸ் … Read more

சூர்யாவின் சூரரைப் போற்று- டீசர் அறிவிப்பு தேதியை வெளியிட்ட படக்குழு-மற்றற்ற மகிழ்ச்சியில் ரசிகர்கள்

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில்  நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் சூரரைப் போற்று  சூரரைப் போற்று படத்தின் டீசர் எப்பொழுது வெளியாகும் என்று ரசிகர்களின் கேள்விக்கு படக்குழு பதில் அளித்துள்ளது. இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூரியா நடிப்பில் உருவாகி வருகின்ற படம் சூரரைப் போற்று. இந்த படம் இந்தியா நாட்டின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றையை மையப்படுத்தி உருவாகி வருகின்றது.படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார். சூர்யாவின் … Read more

தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் -அமிதாப்..!என் ரசிகர்களால் இந்த இடத்தில் நிற்கிறேன்- உருக்கம்

திரைப்படத்துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுக்கு இந்த ஆண்டு நடிகர் அமிதாப் பச்சன் தேர்வு செய்யப்பட்டாரகுடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த விருதினை நடிகர் அமிதாப்பச்சனுக்கு வழங்கினார். 66வது இந்திய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவானது டிச., 23-ம் தேதி அன்று டெல்லி உள்ள விக்யான் பவனில் கோலகலமாக நடைபெற்றது.இவ்விழாவில் தான் தெலுங்கில் வெளியான மகாநடி படத்தில்  நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதினைப் பெற்றார். சிறந்த தெலுங்குப் படத்திற்கான … Read more

கண்ணை பறிக்கும் ஆடையில் அசத்தலான வீடியோவை வெளியிட்ட பாலிவுட் நடிகை!வைரலாகும் வீடியோ!

கண்ணை பறிக்கும் ஆடையில் பதறவைக்கும் வீடியோவை பாலிவுட் நடிகையான ஊர்வசி ரவுத்தேலா வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவிவருகிறது. இந்திய சினிமாவில் சிறந்த நடிகையாக வளம் வருபவர் நடிகை ஊர்வசி ரவுத்தேலா ஆவார்.இவர் பாலிவுட்டில் சிங் சாப் படத்தின் மூலம் ரசிகர்களிடையே அறிமுகமானார்.பின்னர் இதனை தொடர்ந்து பல படங்களில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இவர் சமீபத்தில் அளித்த பெட்டியில் தல அஜித்தின் வலிமை படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டுவிட்டதாகவும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் … Read more

மேடம் வெங்காய விலை ரூ.200…!அப்பறம் காத பத்திரமா பாத்துக்கோங்க-ட்விங்கிள்க்கு ரசிகர் அட்வைஸ்

வெங்காய வடிவில் நடிகரும் கணவரும் ஆகிய அக்சய குமார் பரிசளித்த வெங்காய காதணி வெங்காயம் ரூ.200 மேடம் உங்கள் காதை ஜாக்கரதையாக பார்த்துக் கொள்ளுங்கள் நடிகையும், நடிகர் அக்ஷய குமாரின் மனைவியுமான ட்விங்கள் கன்னாவிற்கு ரசிகர் ஒருவர் அட்வைஸ் நடிகர் அக்சய குமார் தனது மனைவிக்கு வெங்காய காதணியை பரிசளித்தார்.இது சமூகவலையதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. அதற்கு காரணம் இந்த சமயத்தில் தான் நாட்டில் வெங்காயத்தின் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு எகிரி வருகிறது. மேலும் நாட்டில் வெங்காய … Read more

பிரபல நடிகையின் அழகின் ரகசியம்!வெளியான தகவல்!

தனது அழகை மேலும் வலுப்படுத்த நயன்தாரா சிறந்த முறையை பயன்படுத்தி வருகிறார். அவர் ஒவ்வொரு உடைக்கு ஏற்றவாறு ஐ ப்ரோவை மாற்றிக்கொள்வதன் மூலம் தனது அழகை மேலும் வலுப்படுத்தியுள்ளார். தமிழ் சினிமா ரசிகர்களிடையே கனவு நாயகியாகவும் நம்பர் 1 நடிகையுமாக இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆவார்.இவர் தற்போது தர்பார் படத்தில் நடித்துள்ளார்.அந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் பொதுவாக நடிகைகள் தங்களின் அழகின் மீது அதிகம் கவனம் செலுத்துவர். இதற்காக அவர்கள் … Read more

பிரபல தமிழ் எழுத்தாளர் காலமானார்

பிரபல தமிழ் எழுத்தாளர் டி.செல்வராஜ் காலமானார் சாகித்ய அகடாமி விருதுகளை பெற்ற மூத்த தமிழ் எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல தமிழ் மூத்த எழுத்தாளர் டி.செல்வராஜ் (81) திண்டுக்கலில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மாலை காலமானார். திருநெல்வேலியை சேர்ந்தவர் டி.செல்வராஜ் ஆரம்பத்தில் வழக்கறிஞராக பணியற்றி உள்ளார்.மேலும் உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் வழக்கறிஞராக பணியற்றினார். இவர் தமிழ் மீது கொண்டகாதலால் நாவல்கள் சிறுகதைகளை எழுதி அதில் விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் எழுதிய நாவலான தேநீர் இயக்குநர் ஜெயபாரதி … Read more

சர்வதேச திரைப்பட விழாவில் ஒத்த செருப்பு..!-சிறந்த படமாக தேர்வு

17 வது சர்வதேச திரைப்பட விழாவில் ஒத்தசெருப்புவிற்கு விருது.  ஒத்த செருப்பு சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது. தலைநகர் சென்னையில் 17 வது சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகின்றது.இந்த விழாவில் நடிகர் பார்த்திபனின் ஒத்த செருப்பு படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது.தமிழ் திரைப்படங்கள் என்ற பிரிவில் ஒத்த செருப்பு படத்திற்கு இந்த விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. வித்தியாசம் என்றால் அது பார்த்திபன் என்கிற பெருமைக்கு சொந்தக்காரர் இவருடைய நடிப்பு மற்றும் இயக்கும் படங்களில் … Read more

பிரபல நடிகருக்கு ஜோடியாகும் பிரபல நடிகையின் மகள்!

பிரபல நடிகரான விஜய் தேவர கொண்டா படத்திற்கு பிரபல நடிகையின் மகனான ஜான்வி கபூர் தேர்வாகியுள்ளார். இதனால் மற்ற டோலிவுட் நடிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சினிமா உலகில் சிறந்த நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீ தேவி ஆவார்.இவரது மறைவிற்கு பிறகு இவரின் மகள் ஜான்வி கபூர் சினிமாவின் மீது ஆர்வம் காட்டி படங்களில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகரில் ஒருவர் விஜய் தேவர கொண்டா ஆவார்.இவர் தற்போது வேர்ல்ட் … Read more