200% இதற்கு நான் பொறுப்பல்ல! வீடியோ வெளியிட்ட குக் வித் கோமாளி பவித்ரா!

சிலர் எனது பெயரைக் கெடுக்க பார்க்கிறார்கள். 200% அதற்கு நான் பொறுப்பல்ல. இதுதான் என்னுடைய ஒரிஜினல் ட்விட்டர் பக்கம் உங்களுடைய அன்புக்கு நன்றி. பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு நிகழ்ச்சியாகும்.  இந்த நிகழ்ச்சி என்னவென்றால் ஒன்றும் தெரியாத கோமாளிக ளை வைத்து கொண்டு சமைக்கும் போட்டியாளர்கள் என்ன பாடுபடுகிறார்கள் என்பது தான். இந்த நிகழ்ச்சி பார்க்க அதிகப்படியான ரசிகர்கள் உள்ள … Read more

ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் தமன்னா! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகை தமன்னா. இவர் ஜிம்மில் உடல்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகை தமன்னா. இவர் தமிழ் திரையுலகில் கேடி என்ற  நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதனை தஹாடர்ந்து இவர் பல  நடித்துள்ளார். பல மொழி திரைப்படங்களில், முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகை தமன்னா, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  … Read more

ட்வீட்டரில் தனது பயோவை மாற்றிய தனுஷ்! எப்படி மாற்றியுள்ளார் தெரியுமா?

அசுரன் திரைப்படம் பல சிறப்புகளை பெற்ற நிலையில், நடிகர் தனுஷ் தனது டுவிட்டரில் பயோவை ASURAN/actor  என்று பெருமையுடன் மாற்றியுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு, வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் அசுரன். இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வசூல் சாதனையும் படைத்தது. இந்த படத்தில் மஞ்சு வாரியர், கென் கருணாஸ், டிஜே அருணாச்சலம், பசுபதி போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படம் பூமணியின் ‘வெக்கை’ நாவலை மையமாகக் கொண்டு … Read more

‘பொம்மை நாயகி’ – பா.ரஞ்சித்துடன் இணைந்த யோகிபாபு! படப்பிடிப்பு தொடக்கம் !

இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில், நடிகர் யோகி பாப்பு நடிப்பில் உருவாக்கவுள்ள பொம்மை நாயகி திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்.  இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் புதிய படம் உருவாக உள்ளது. அப்படத்திற்கு ‘பொம்மை நாயகி’ என பெயரிடப்பட்டுள்ளது.  இப்படத்தை அறிமுக இயக்குனர் ஷான் அவர்கள் இயக்குகிறார். இப்படத்தில் கதாநாயகனாக யோகிபாபு நடிக்க உள்ளார். பா.ரஞ்சித் அவர்கள் இதுவரையில் மக்களின் எளிய வாழ்க்கை முறையை தான் இயக்கிய படத்தின் மூலம் வெளிக்காட்டிய நிலையில், முதல் முறையாக காமெடி படத்தை தயாரிக்க உள்ளார். … Read more

உங்கள் குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த குழந்தைகளாக இருக்க வேண்டுமா? அப்ப இதை மட்டும் பண்ணுங்க!

நம்முடைய குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தியுள்ள குழந்தைகளாக வளர வேண்டுமென்றால், கீழ்க்காணும் உணவுகளை அவர்களுக்கு தாய்மார்கள் கொடுக்க வேண்டும். பொதுவாக மனிதருடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக காணப்படும் பட்சத்தில் பலவகையான நோய்கள் ஏற்படக் கூடும். குழந்தைகளைப் பொறுத்தவரையில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக காணப்படும் பட்சத்தில் மிகவும் எளிதாக அவர்களை எந்த நோய் வேண்டுமானாலும் தொற்றிக்கொள்ளும். எனவே நம்முடைய குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தியுள்ள குழந்தைகளாக வளர வேண்டுமென்றால், கீழ்க்காணும் உணவுகளை அவர்களுக்கு தாய்மார்கள் … Read more

#MasterEnters200crclub : மாஸ்டரின் வெறித்தனமான வசூல்! கொண்டாடும் ரசிகர்கள்!

தமிழகத்தில் ஒரு வாரத்திலேயே ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாகவும், உலக அளவில் கிட்டத்தட்ட ரூ.200 கோடி வசூல் செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தலப்பாதை விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாட்டர். இந்த திரைப்படத்தில், விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும், ஜோடியாக நடிகை மாளவிகா மோகனும் நடித்திருந்தார். மேலும், இந்த படத்தில் சாந்தனு உட்பட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இப்படம் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்தது. இப்படத்தை பார்த்த ரசிகர்கள்,இப்படம் குறித்து நேர்மறையான … Read more

கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட பெண் சுகாதார ஊழியர் உயிரிழப்பு! இறப்புக்கு என்ன காரணம்!

ஹரியானாவில் குரு கிராமில் பெண் சுகாதார ஊழியர் ஒருவர் தடுப்பூசியின் முதல் டோசை எடுத்துக் கொண்ட  நிலையில், அவர் வீட்டில் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.  இன்று உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் தற்போது தடுப்பு மருந்து கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி எடுத்துக்கொள்ள மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. இதற்கு காரணம் தடுப்பூசி எடுத்துக் கொண்ட சிலரின் … Read more

இணையத்தில் வைரலான ஆபாச வீடியோ! வீடியோ குறித்து வருத்தம் தெரிவித்த விஸ்வாசம் பட பிரபலம்!

கருப்பு உடையில் நான் ஆடுவது போன்ற வீடியோ வலைதளத்தில் வந்துள்ளது. இந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை. இந்த வீடியோவை மார்பிங் செய்து  வெளியிட்டுள்ளனர். நடிகை அனிகா, அஜித் குமார் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன்  மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் சமூக வலைத்தளங்களில், தொடர்ந்து தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், நடிகை அனிகா அரைகுறை உடையில், ஆபாச நடனம் ஆடுவது … Read more

மாத்திரைகளை இரண்டாக உடைத்து உட்கொள்பவரா நீங்கள்? அப்ப உங்களுக்காக தான் இந்த பதிவு!

இன்று பெரும்பாலானோரின் வாழ்க்கையே மாத்திரைகளில் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. மாத்திரையை  இரண்டாக உடைத்து சாப்பிடுவது சரியா? தவறா?  இன்று பெரும்பாலானோரின் வாழ்க்கையே மாத்திரைகளில் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் உடல் உபாதைகளுக்காக நாம் மருத்துவமனைக்கு செல்லும்போது மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறோம். இந்நிலையில் இந்த மாத்திரைகள் சற்று பெரிதாக காணப்படும் போது அதை இரண்டாக உடைத்து அதை எடுத்துக் கொள்கிறோம். அவ்வாறு மாத்திரையை  இரண்டாக உடைத்து சாப்பிடுவது சரியா? தவறா? என்பது பற்றி இந்த பதிவில் காண்போம். … Read more

வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய ட்ரம்ப் நிரந்தரமாக வசிக்கவுள்ள இல்லம் இதுதானாம்!

வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய ட்ரம்ப், புளோரிடாவில்  பாம் பேச்சின் கரையோரத்தில் உள்ள ஒரு தீவில் உள்ள மார்-எ-லாகோ பண்ணை வீட்டில் வசிக்கவுள்ளார்.  கடந்த வருடம் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்ற நிலையில், இந்த தேர்தலில் அமெரிக்க அதிபராக  ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். ட்ரம்ப் தோல்வியை தழுவிய நிலையில், அமெரிக்காவின் அதிகார மையமான வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார். இவர் 21 குண்டுகள் முழங்க சிவப்பு கம்பளம் மரியாதையுடன் வழியனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில், இவர் … Read more