சவுதியில் ஒட்டகம் மேய்க்கும் யோகி பாபு…கவனம் ஈர்க்கும் ‘குய்கோ’ பட டிரைலர்!

YogiBabu - Kuiko

நடிகர்கள் யோகி பாபு மற்றும் விதார்த் ஆகியோர் ‘குய்கோ’ (KUIKO) படத்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த 2016 ஆண்டு வெளியான ‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் எழுத்தளராக பணிபுரிந்த அருள் செழியன் இந்த படத்தை எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். இந்த திரைப்படம் நவம்பர் 24 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், நடிகர் விஜய் சேதுபதி இந்த திரைப்படத்திற்கான ட்ரைலரை வெளியிட்டுள்ளார். தற்போது, வெளியாகியுள்ள ட்ரைலரில், யோகி பாபு சவுதி அரேபியாவில் … Read more

விஜய் படத்தில் தொடர்ந்து நடித்து வரும் முக்கிய காமெடி பிரபலம்.! தளபதி 67இலும் இவர் இருக்கிறாராம்…

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் “வாரிசு”. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 67 வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இன்னும் இதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் கூட நம்ம தக்க சினிமா வட்டாரத்தில் இந்த தகவல் உண்மை தான் என கூறுகிறார்கள். எப்போது தான் தளபதி 67 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக்க என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர். இதற்கிடையில், … Read more

வலிமை படத்தில் யோகி பாபு இருக்கும் காட்சி…வைரலாகும் புகைப்படம்.!

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்துவருகிறது. இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் யோகி பாபு நடிப்பதாக டிவிட்டரில் அறிவித்திருந்தார். ஆனால் படத்தில் அவருடைய காட்சி ஒன்று கூட வரவில்லை . இதனால் சிலர் யோகிவின் காட்சிகள் படத்தின் நீளம் காரணமாக கட் செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் கூறினார்கள். மேலும், சமூக வலைத்தளத்தில் படக்குழு அவரின் காட்சிகளை வேண்டுமென்றே … Read more

டிக்கிலோனா ப்ரீமியர் ஷோ-வில் சங்கமித்த திரைப்பிரபலங்கள்.!

டிக்கிலோனா திரைப்படத்தின் ப்ரீமியர் காட்சிக்கு சங்கமித்த திரைப்பிரபலங்கள் நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிக்கிலோனா திரைப்படம் வரும் 10-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று ஜீ5-ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இயக்குனர் கார்த்திக் யோகி இந்த படத்தை இயக்கியுள்ளார். படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அனகா மற்றும் ஷிரின் காஞ்ச்வாலா இருவரும் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் யுவன் இசையமைத்துள்ளார். படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், மனிஷ் காந்த், போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் … Read more

சொந்த இடத்தில் யோகிபாபு கட்டிய கோவில்.! கோலாகலமாக நடைபெற்ற கும்பாபிஷேகம்.!

நடிகர் யோகிபாபு தனது சொந்த இடத்தில் கட்டிய வராகி அம்மன் கோவிலில் வெகுவிமரிசையாக கும்பாபிஷேகம் நடந்தது. தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கலக்கி வருபவர் நடிகர் யோகி பாபு. தற்போது பீஸ்ட, வலிமை, போன்ற பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். ரஜினி, அஜித், விஜய், என முன்னணி ஹீரோக்கள் படங்களில் காமெடி வேடத்தில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சில காமெடி படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். இந்த நிலையில்லை, திருவண்ணாமலை மாவட்டதில் உள்ள மேல் நகரம் பேடு … Read more

அடுத்தடுத்து அப்டேட்களை அளித்தந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பீஸ்ட் டீம்.!

விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தில் யோகி பாபு, விடிவி கணேஷ், லிலிபுட் ஃபரூக் ஆகிய மூவரும் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார்.  சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர் விஜய் பிறந்த நாளை … Read more

சுந்தரா டிராவல்ஸ் 2..? ஹீரோக்கள் யார் யார் தெரியுமா..?

தாகா இயக்கத்தில் வெளியான சுந்தரா டிராவல்ஸ் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இயக்குனர்  தாகா இயக்கத்தில் நடிகர் முரளி மற்றும் வடிவேலு நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சுந்தரா டிராவல்ஸ். இந்த திரைப்படத்தில்  முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். படத்தை தயாரிப்பாளர் தங்கராஜ் தயாரிந்திருந்தார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் பரணி இசையமை த்திருந்தார். ராதா, வினு சக்ரவர்த்தி, மணிவண்ணன் போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு … Read more

பிரசாந்துடன் கிரிக்கெட் விளையாடும் யோகி பாபு..!! வைரலாகும் வீடியோ.!

அந்தகன் படத்தின் படப்பிடிப்பின் போது பிரசாந்துடன் கிரிக்கெட் விளையாடும் யோகி பாபுவின் வீடியோ வைரலாகி வருகிறது.  இந்தியில் கடந்த 2018-ம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா ,தபு , ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வசூலில் சாதனை படைத்த திரைப்படம் “அந்தாதூன்”. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் சுமார் 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரூ.450 கோடி வரை வசூல் செய்தது . மூன்று தேசிய விருதுகளை வென்ற இந்த படமானது ‘அந்தகன்’ … Read more

பிகில் பட நடிகைக்கு ஜோடியாக நடித்து வரும் ஜி.வி.! வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்.!

ஜிவி பிரகாஷ் மற்றும் அம்ருதா அய்யர் நடித்து வரும் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் , நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் . இவரது நடிப்பில் உருவாகியுள்ள ஐங்கரன் ,அடங்காதே,ஜெயில் உள்ளிட்ட படங்கள் ரீலீஸ்க்கு தயாராகி உள்ளது . மேலும் 4g, காதலிக்க யாருமில்லை, காதலை தேடி, நித்யானந்தா, பேச்சுலர் ஆகிய படங்களில் நடித்து வருவதுடன் தனுஷின் D43 உள்ளிட்ட ஒரு சில படங்களில் இசையமைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். … Read more

‘பொம்மை நாயகி’ – பா.ரஞ்சித்துடன் இணைந்த யோகிபாபு! படப்பிடிப்பு தொடக்கம் !

இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில், நடிகர் யோகி பாப்பு நடிப்பில் உருவாக்கவுள்ள பொம்மை நாயகி திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்.  இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் புதிய படம் உருவாக உள்ளது. அப்படத்திற்கு ‘பொம்மை நாயகி’ என பெயரிடப்பட்டுள்ளது.  இப்படத்தை அறிமுக இயக்குனர் ஷான் அவர்கள் இயக்குகிறார். இப்படத்தில் கதாநாயகனாக யோகிபாபு நடிக்க உள்ளார். பா.ரஞ்சித் அவர்கள் இதுவரையில் மக்களின் எளிய வாழ்க்கை முறையை தான் இயக்கிய படத்தின் மூலம் வெளிக்காட்டிய நிலையில், முதல் முறையாக காமெடி படத்தை தயாரிக்க உள்ளார். … Read more