மெழுகுவர்த்தி ஏற்றி நன்றி தெரிவித்த விஜய் ரசிகர்கள்! எதற்காக தெரியுமா?

நெல்லையில், அலங்கார் சினிமாஸ் திரையரங்கில் மாஸ்டர் திரைபபடத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக ரசிகர்கள் மற்றும் திரையரங்க ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி நன்றி தெரிவித்துள்ளனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தில், விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும், ஜோடியாக நடிகை மாளவிகா மோகனனும் நடித்துள்ளனர். இப்படம் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்துள்ள நிலையில், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், நெல்லையில், அலங்கார் சினிமாஸ் திரையரங்கில், … Read more

திருமண விழாவில் கலந்துகொண்ட நடிகர் சூர்யா! வைரலாகும் புகைப்படம்!

நடிகர் சூர்யா அவர்கள் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டார். திருமண நிகழ்வில் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சூர்யா தமிழில் நேருக்கு நேர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில், சமீபத்தில் இவரது  வெளியான சூரரை போற்று திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகர் … Read more

நடிகர் சிவகார்த்திக்கேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் படத்தின் முக்கிய அப்டேட்!

நவம்பர் மாதம் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி, 2 மாதங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இப்படமானது கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியிட திட்டமிட்டுள்ளது.  இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் அயலான். இப்படத்தின் ஹீரோவாக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்.  இப்படத்தில் கருணாகரன், யோகிபாபு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படம் அறிவியல் சார்ந்த படமாக உருவாகி வரும் நிலையில், இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.  கொரோனா காரணமாக  இரண்டு … Read more

போட்டோவிற்கு போஸ் கொடுத்த ட்ரம்ப்! கண்டுகொள்ளாமல் சென்ற ட்ரம்பின் மனைவி! வைரலாகும் வீடியோ!

விமானத்தில் இருந்து இறங்கிய ட்ரம்ப் கைகள் அசைத்து போஸ் கொடுத்துள்ளார். ட்ரம்ப் மனைவி இறங்கிய வேகத்தில் நடந்து சென்றுள்ளார்.  அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக பொறுப்பேற்றுள்ள பைடன் அவர்களுக்கு  பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் டிரம்ப் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. விழாவை புறக்கணித்துவிட்டு வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய அவர், ப்ளோரிடாவில் அவரது மனைவி மெலனியா உடன் விமானத்திலிருந்து இறங்கி வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த புகைப்படக்காரர்கள் மத்தியில், கைகளை அசைத்து போஸ் கொடுத்தார். ஆனால் … Read more

கடவுள் அதிமுக பக்கம் தான் இருப்பார் – அமைச்சர் செல்லூர் ராஜு

தேர்தல் வந்துவிட்டதால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேல் வாங்குவது மட்டுமல்ல, வேல் குத்த கூட செய்வார். அம்மனுக்கு தீ கூட மிதிப்பார். தேர்தல் முடிந்த பிறகு பகுத்தறிவு பேசுவார். அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ‘பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் வழங்கிய விபூதியை வாங்கி கீழே கொட்டியவர் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின். அவர் ஒருநாளும் முதல்வராக முடியாது. குங்குமம் கொடுத்தால் அழிப்பது, விபூதி கொடுத்தால் தூக்கி எறிவது போன்ற … Read more

மனித மூளை மூடப்படும் போது வாய் பேசிக் கொண்டே இருக்கும்! வனத்துறை அதிகாரி வெளியிட்ட வீடியோ!

முட்டாள்கள்.. மனித மூளை மூடப்படும் போது வாய் பேசிக் கொண்டே இருக்கும். புலியின் கோப கட்டுப்பாட்டை பாராட்டுங்கள். ஆனால் எதிர்காலத்தில் இப்படிப்பட்ட செயலுக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது. சுசந்தா நந்தா என்பவர் இந்திய வனத்துறை அதிகாரியாக ஒடிசா, கேடரில் பணியாற்றி வருகிறார். இவர் சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் ஒரு புலி திடீரென்று சுவர் மீது குதித்து, அதன் மேல் நடந்து செல்கிறது. அதனை மக்கள் சத்தமாக பேசியபடியே … Read more

இன்று இந்தியா – சீனா இடையே 9-வது சுற்று காம்ப்ஸ் கமாண்டர் நிலை பேச்சுவார்த்தை!

இன்று கிழக்கு லடாக்கின் எல்லை பதற்றத்தை தணிப்பதற்காக சீனா – இந்தியா இடையே 9வது சுற்று ராணுவ பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இந்தியா-சீனா இடையே நீண்டகாலமாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகின்ற நிலையில், லடாக் எல்லையில் பாங்கோங் சோ ஏரி பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைந்ததால் இந்தியா மற்றும் சீனா இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை அடுத்து சீன ராணுவம், லடாக் பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் குவித்திருக்கிறது. இதன்காரணமாக எல்லைப் … Read more

பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று கால்நடை மேய்த்தவர் பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் விடுதலை!

கட்ச் நகரில் நானா தினாரா கிராமத்தைச் சேர்ந்தவர் இஸ்மாயில் சாமா, பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று கால்நடை மேய்த்தவர் பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் விடுதலை. கட்ச் நகரில் நானா தினாரா கிராமத்தைச் சேர்ந்தவர் இஸ்மாயில் சாமா. இவர் பாகிஸ்தான் எல்லையில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு இடத்தில் கால்நடைகளை மேய்த்துக் கொண்டு சென்றுள்ளார். அப்போது அவர் எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்டதுடன், அவர் உளவு பார்க்க வந்ததாகவும் கூறி அவரை கைது செய்துள்ளனர். இந்த … Read more

இன்றைய (24.01.2021) நாளின் ராசி பலன்கள்!

ரிஷபம் உங்கள் செயல்களை உதவியுடன் மேற்கொள்வதற்கு மிகுந்த பொறுமை அவசியமானது என்று பணிச்சுமை அதிகமாக காணப்படும் மேஷம் இன்றைய நாளில் செய்ய வேண்டிய காரியங்களை எதிர் கொள்வது கடினமாக காணப்படும் உங்கள் பொறுமையை இழக்க நேரிடலாம் உங்கள் துணையிடம் எரிச்சல் உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள். மிதுனம் இன்று பலன்கள் கலந்து காணப்படும். அமைதியாகவும், பொறுமையாகவும் இருப்பது அவசியம். இன்று பண வரவு அதிகமாக இராது. கடகம் உங்களிடம் காணப்படும் ஆர்வம் காரணமாக செயல்களை விரைந்து செய்வீர்கள். உங்கள் மனமும் … Read more

கொடூரமான முறையில் உயிரிழந்த சில்லுக்கருப்பட்டி பட நடிகர்!

சில்லுக்கருப்பட்டி படத்தில் நடித்த நடிகர் ஸ்ரீராம் மொட்டை மாடியில் இருந்து கிராவ் மகா பயிற்சி செய்து கொண்டிருந்த போது தவறி விழுந்து உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. நடிகர் ஸ்ரீராம், இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியான திரைப்படமான சில்லுக்கருப்பட்டி படத்தில் நடித்துள்ளார்.  கிராவ் மாகா என்ற இஸ்ரேல் தற்காப்பு கலை நிபுணர் ஆவார். இந்நிலையில் இவர் இன்று மொட்டை மாடியில் இருந்து கிராவ் மாகா பயிற்சி செய்து கொண்டிருந்த போது தவறி விழுந்து உள்ளதாக செய்திகள் … Read more