அண்ணன் பேரறிவாளன் நிச்சயமாக விடுதலையாகி வருவார் – இயக்குனர் நவீன்

அண்ணன் பேரறிவாளன் நிச்சயம் விடுதலையாக வருவார். நீதி வெல்லும் என இயக்குனர்  நவீன் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  ராஜீவ் காந்தி கொலைவழக்கில் கைதான பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேரையும்  செய்யுமாறு பல தரப்பினரும் கோரிக்கை வைத்து  வருகின்றனர்.  பேரறிவாளன் விடுதலை குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு  ஒரு வாரம் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து இயக்குனர் நவீன் அவர்கள் தனது … Read more

இன்றைய (23.01.2021) நாளின் ராசி பலன்கள்!

ரிஷபம் உங்கள் செயல்களைப் பொறுமையான முறையில் கையாள வேண்டும். உங்கள் எதிர்மறை விளைவுகளை தவிர்க்க இசை கேட்டல், திரைப்படங்கள் பார்த்தல் போன்ற நிகழ்வுகளில் ஈடுபடுங்கள். உங்கள் பணியில் நல்ல தரத்தில் நீங்கள் பராமரிக்க இயலாது. மேஷம் முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்த்து விடுங்கள். மகிழ்ச்சியற்ற மற்றும் பாதுகாப்பற்ற உணர்வு சிறிதளவு காணப்படும். உங்கள் துணையுடன் நல்ல மனநிலை இன்று காணப்படாது. மிதுனம் உங்கள் சுய வளர்ச்சியில் தடைகள் ஏற்படும். அமைதியான அணுகுமுறை மிகவும் அவசியமானதாகும். மகிழ்ச்சியான மனநிலை … Read more

பிக்பாஸ்-4 டைட்டில் வின்னர் ஆரிக்கு வில்லனாகும் சரத்குமார்!

புதுமுக இயக்குனரான அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகும் ஒரு புதிய படத்தில் நடிகர் ஆரிக்கு வில்லனாக, இளம் மலையாள நடிகரான சரத்குமார் நடிக்கவுள்ளார்.  கடந்த சில தினங்களுக்கு முன்பதாக நிறைவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக நடிகர் ஆரி அறிவிக்கப்பட்டார். இவரது வெற்றிக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இவர் புதுமுக இயக்குனரான அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகும் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். இந்த  படத்தில், நடிகர் ஆரி முதன்முறையாக காவல்துறை … Read more

நெஞ்சு சளி பிரச்சனையா? கவலைய விடுங்க…! இதோ சூப்பர் டிப்ஸ்..!

மழைக்காலம் தொடாங்கி விட்டாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படக் கூடிய சளி பிரச்சனையில் இருந்து விடுபட என்ன செய்யலாம். மழைக்காலம் தொடாங்கி விட்டாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படக் கூடிய நோய்களில் ஒன்று சளி பிரச்சனை தான். இந்த பிரச்சனையின் தொடக்கத்திலேயே நாம் இதற்கு மருந்து செய்து சாப்பிட்டால் நல்லாது. இந்த பிரச்சனையை முற்ற விட்டால், இது மரணம் வரைக்கூட கொண்டு செல்லும். தற்போது இந்த பதிவில், நெஞ்சு சளி பிரச்னையில் … Read more

இந்திய ராணுவத்தில் ஆட்களை சேர்க்க பேரணி! எங்கெல்லாம் நடைபெறுகிறது தெரியுமா?

6 வயது முதல் 21 வயது வரையிலான இளைஞர்களுக்கான இராணுவ ஆள்சேர்ப்பு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தப் பேரணி இந்திய படைகளில் சேர  உந்துதல் பெற்றோர்களுக்கான சரியான வாய்ப்பாக அமையும். இந்திய ராணுவத்தில் 16 வயது முதல் 21 வயது வரையிலான இளைஞர்களுக்கான இராணுவ ஆள்சேர்ப்பு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தப் பேரணி இந்திய படைகளில் சேர  உந்துதல் பெற்றோர்களுக்கான சரியான வாய்ப்பாக அமையும். மத்திய பிரதேசத்தில் நடைபெறவுள்ள பேரணியில் மாநிலம் முழுவதும் உள்ள … Read more

யூடியூப், பேஸ்புக் மூலம் பணம் சம்பாதிப்பவர்களா நீங்கள்? அப்போ நீங்க இதை கண்டிப்பா செய்ய வேண்டும்!

யூடியூப், பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் இருந்து வருமானத்தை பெறுபவர்கள் அவர்களின் வருமான வருடாந்திர வருவாய் ரூ.50 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்டதாக இருந்தால் அவர்களுக்கும் வரிவிலக்கு உண்டு. இன்று பலரும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் சம்பாதிக்க தொடங்கி உள்ளன. அந்த வகையில் யூடியூப், பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் இருந்து வருமானத்தை பெறுபவர்கள் அவர்களின் வருமான வருடாந்திர வருவாய் ரூ.50 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்டதாக இருந்தால் அவர்களுக்கும் வரிவிலக்கு உண்டு. இது … Read more

இல்லத்தரசிகளே…! இலவசமாக கேஸ் சிலிண்டர் பெற வேண்டுமா? அப்ப இதை மட்டும் பண்ணுங்க…!

paytm  பயன்பாட்டின் போது முதல்முறையாக LPG எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்ய வேண்டும். இந்த முன்பதிவின் மூலம் ரூ.700 வரை கேஷ்பேக் வழங்கப்படலாம்.  இன்று ஒரு கேஸ் சிலிண்டரின் விலை ரூ.700-ஆக உள்ளது. ஆனால், இல்லத்தரசிகளே நீங்கள் இந்த கேஸ் சிலிண்டரை இலவசமாக பெற விரும்புகிறீர்களா? அந்த வகையில், paytm, LPG நுகர்வோருக்கு மிகப்பெரிய சலுகையை வழங்கியுள்ளது. இந்த சலுகையை நீங்கள் உபயோகப்படுத்துவாதான் மூலம், நீங்கள் ஒரு மாத எரிவாயு சிலிண்டரை இலவசமாக பெற முடியும். இந்த … Read more

ஜனவரி 30-ம் தேதி தமிழகம் வருகிறார் ஜே.பி.நட்டா!

தமிழகம் வரும் ஜே.பி.நட்டா மதுரையில் சட்டமன்ற பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அவர்கள் ஜன.30ம் தேதி 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார். தமிழகம் வரும் ஜே.பி.நட்டா மதுரையில் சட்டமன்ற பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.மதுரையில் ஜனவரி 30 மற்றும் 31 தேதிகளில், பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

வலிமைக்கு அப்டேட் கொடுக்க சொல்லுங்க முருகா…! அஜித் ரசிகர்களின் அட்டகாசம்!

தென்காசி மாவட்ட அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட் கொடுக்க சொல்லுங்க முருகா என பேனர் எழுதி, கோவில் முன்பு நின்று புகைப்படம் வெளியிட்டுள்ளனர்.  இயக்குனர் வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் அண்டிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை.  படத்திற்கு யுவன்  சங்கர் ராஜா இசையமைக்கிறார். கடந்த ஒரு ஆண்டு காலமாக கொரோனா காரணமாக திரையுலகமே ஸ்தம்பித்திருந்தது. சமீப காலமாக தான் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில், அஜித் ரசிகர் கடந்த சில காலமாக வலிமை … Read more

இன்றைய (22.01.2021) நாளின் ராசிபலன்கள்!

ரிஷபம் இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாக இராது. நீங்கள் கடுமையாக போராட நேரிடும். இன்று பணபுழக்கங்கள் குறைவாக காணப்படும். மேஷம் நீங்கள் இன்று கடுமையான சவால்களை சந்திக்க நேரிடும்.  பொறுமையுடன் கையாளுங்கள். உங்கள் பணியில் சில தவறுகளை செய்ய நேரிடலாம். மிதுனம் இன்று அனைத்து விஷயங்களும் சுமுகமாக நடக்கும். உங்கள் மேன்மைக்கு முன்னேற்றத்திற்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் துணையுடன் நல்லுறவு பாதிக்கும். கடகம் எதிர்காலத்தில் சாதிப்பதற்கான பெரிய கனவை இன்று காண்பீர்கள்.  இலக்கை நோக்கி உள்ள … Read more