பீஸ்ட் படம் கூர்க்கா படத்தின் காப்பி இல்லை – நெல்சன் விளக்கம்.!

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள டார்க் காமெடி கலந்த ஆக்சன் படம் “பீஸ்ட்”. சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜாஹெக்டே நடித்துள்ளார். செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, சாம்டைம் சாக்கோ போன்றார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி,தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை பார்க்க … Read more

தளபதி விஜய்யின் “பீஸ்ட்” பேனரில் புதுச்சேரி முதல்வர்.! பின்னணி என்ன.?

நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி தமிழ்,தெலுங்கு, கன்னடம்,ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் வெளியாகவுள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாள அனிருத் இசையமைத்துள்ளார். இதனையடுத்து, பீஸ்ட் திரைப்படம் வரும் 13-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி படத்தை ப்ரோமோஷன் செய்துவருகிறார்கள். அந்த வகையில், புதுச்சேரி மாநிலத்தில் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள பீஸ்ட் பட பேனர்களில் புதுச்சேரி … Read more

மாஸ்டர் தி பிளாஸ்டர்-ஐ மிஞ்ச பீஸ்ட் மூட் வருகிறது.! இன்று மாலை 6 மணிக்கு..,

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள டார்க் காமெடி கலந்த ஆக்சன் படம் “பீஸ்ட்”. இந்த படத்தை பார்க்க ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்து காத்துள்ளனர். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. ஏற்கனவே படத்திலிருந்து வெளியான 2 பாடல்கள் மற்றும் டிரைலர் ரசிகர்களுக்கு … Read more

ரசிகர்களிடம் அனுமதி கேட்கும் அனிருத்.! இதெல்லாம் கேட்கலாமா ரிலீஸ் பண்ணுங்க..,

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே படத்திலிருந்து வெளியான பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படத்தின் டிரைலரில் அனிருத் குரலில் பின்னணி இசையுடன் சேர்ந்து “Meaner, leaner, stronger Can you feel the … Read more

எனது சின்ன சின்ன ஆசைகள்.! தளபதி பற்றி ராஷ்மிகாவின் டிவிட்டர் கொஞ்சல்கள்.!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ” பீஸ்ட்” திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் அடுத்தாக தனது 66-வது படத்தில் நடிக்கவுள்ளார். படத்திற்கு தற்காலிகமாக “தளபதி 66” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார்.இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் சென்னையில் … Read more

தளபதியை சந்தித்த தளபதி.! இணையத்தை தெறிக்கவிடும் புகைப்பட தொகுப்பு.!

நடிகர் விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தனது 66-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் தொடங்கப்பட்டது. இதற்கிடையில், நடிகர் விஜய் தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ். அகோரத்தின் மகள் ஐஸ்வர்யாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். இந்த வரவேற்பு நிகழ்ச்சி நேற்று பிரமாண்டமாக சென்னையில் நடந்ததது. அப்போது, விஜய் தனது 66-வது படத்திற்கான பூஜையை முடித்து விட்டு வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திவிட்டு அவர்களுடன் புகைப்படம் … Read more

அரசியல் தலைவர்களை விமர்சிக்க கூடாது – நடிகர் விஜய் எச்சரிக்கை!

நடிகர் அஜித் அவர்களின் பாணியில் ரசிகர்களுக்கு எச்சரிக்கை அறிக்கை விட்டு இருக்கும் விஜய். அரசு பதவிகளில் உள்ளோர், அரசியல் கட்சி தலைவர்களை விஜய் மக்கள் இயக்கத்தினர் விமர்சிக்கக்கூடாது என்று நடிகர் விஜய்யின் உத்தரவின் பேரில் விஜய் மக்கள் இயக்கம் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அரசு பதவி மற்றும் அரசியல் தலைவர்கள் மற்றும் யாரையும் விமர்சிக்க கூடாது. அதனை மீறி விமர்சித்தால் மக்கள் இயக்கத்தை விட்டு நீக்குவதுடன் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே இதுதொடர்பாக பலமுறை இயக்கத்தை … Read more

தளபதி 66 இல் சரத்குமார் – அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு…!

பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66 -வது படத்தில் நடிக்க உள்ளார். தில் ராஜு தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா அவர்கள் நடிக்கிறார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராக உள்ளது.. இந்த படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளார். பூஜையுடன் இன்று காலை இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியது. அதில் சரத்குமாரும் கலந்துகொண்டிருந்தார். இதனால் ரசிகர்கள் சரத்குமாரும் … Read more

விஜயின் நடனம் மிகவும் பிடிக்கும் ; பீஸ்ட் அற்புதமான படமாக இருக்கும் – நடிகர் ஷாகித் கபூர்!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள புதிய படம் தான் பீஸ்ட்.  படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் இந்த படத்திற்க்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த திரைப்படம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசி உள்ள பிரபல பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் அவர்கள், நான் விஜய்யின் தீவிர ரசிகன். அவர் ஒரு சிறந்த நடனக் கலைஞர். அவரது நடனம் எனக்கு மிகவும் … Read more

கொண்டாட்டத்தின் உச்சியில் ராஷ்மிகா.! என்ன செய்துள்ளார் தெரியுமா.?

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “பீஸ்ட்” திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் தனது 66-வது படத்தில் நடிக்கவுள்ளார், இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார். படத்திற்கு தற்காலிகமாக “தளபதி 66” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார்.இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாகவும் … Read more