அரசியல் தலைவர்களை விமர்சிக்க கூடாது – நடிகர் விஜய் எச்சரிக்கை!

நடிகர் அஜித் அவர்களின் பாணியில் ரசிகர்களுக்கு எச்சரிக்கை அறிக்கை விட்டு இருக்கும் விஜய். அரசு பதவிகளில் உள்ளோர், அரசியல் கட்சி தலைவர்களை விஜய் மக்கள் இயக்கத்தினர் விமர்சிக்கக்கூடாது என்று நடிகர் விஜய்யின் உத்தரவின் பேரில் விஜய் மக்கள் இயக்கம் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அரசு பதவி மற்றும் அரசியல் தலைவர்கள் மற்றும் யாரையும் விமர்சிக்க கூடாது. அதனை மீறி விமர்சித்தால் மக்கள் இயக்கத்தை விட்டு நீக்குவதுடன் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே இதுதொடர்பாக பலமுறை இயக்கத்தை … Read more

விமான நிலையத்தில் நிறுத்தப்பட்ட அகிலேஷ் யாதவ்..அரசியல் தலைவர்கள் கண்டனம்….!!

உத்திரபிரதேச மாநிலத்தின் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர் சங்கத்தின் புதிய பிரதிநிதிகள் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தனி விமானத்தில் செல்ல திட்டமிட்டிருந்த முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் லக்னோ விமான நிலையத்தில் காவலர் அகிலேஷ் யாதவ் மீது கையை வைத்து தடுத்து நிறுத்த முயன்றதாக கூறப்படுகிறது.இதனால்  அங்கு பரபரப்பான சுழல் ஏற்பட்டது. அகிலேஷ் யாதவ்_வை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது ஜனநாயகமற்ற செயல் என்று பகுஜன் சாமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் மெகா கூட்டணியை பார்த்து பாஜக அரசு … Read more