லிப்லாக் காட்சியா நோ..நோ..! கமல் படத்தில் நடிக்க மறுத்த சாய் பல்லவி!

kamal haasan and Sai Pallavi

நடிகை சாய் பல்லவி பெரிதாக முத்த காட்சிகள் மற்றும் படுக்கை அறை காட்சிகள் இல்லாத படங்கள் மற்றும் தன்னுடைய கதாபாத்திரம் எந்த அளவிற்கு பேசப்படுகிறது அதைப்போன்ற கதாபாத்திரங்கள் கொண்ட படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார் . இதுவரை அவர் மலையாளத்திலும் சரி, தமிழிலும் சரி, அவர் நடிக்கும் படங்கள் எல்லாம் அந்த மாதிரி தான் இருக்கும். இப்படியான படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருவதாலே  சாய் பல்லவிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே … Read more

இளையராஜாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய கமல்ஹாசன்.!

ilayaraja daughter

பாடகியும் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரிணி கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், ஜனவரி 25-ஆம் தேதி காலமானார். புற்றுநோய்க்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில், இலங்ககையில் ஜனவரி 25-ஆம் தேதி காலமானார் . அவருடைய உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. இலங்கையில் இருந்து கொண்டுவரப்பட்ட பவதாரிணி உடல் சென்னை தி.நகரில் உள்ள இளையராஜா வீட்டில் நேற்று அஞ்சலிக்காக  வைக்கப்பட்டு இருந்தது. கார்த்தி, விஷால், வெங்கட் பிரபு, குட்டி … Read more

மனம் பதைக்கிறது! பாடகி பவதாரிணி மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல்!

kamal haasan bhavatharini

இளையராஜாவின் மகளும், பிரபல பாடகியுமான பவதாரிணி நேற்று ஜனவரி 25-ஆம் தேதி காலமானார். கடந்த சில ஆண்டுகளாக இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்,இலங்கையில் சமீபத்தில் புற்றுநோய்க்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (ஜனவரி 25)-ஆம் தேதி இலங்கையில் காலமானார். இன்று அவருடைய உடல் இந்தியாவிற்கு கொண்டுவரப்படவுள்ளது. இவருடைய திடீர் மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய மறைவுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களுடைய இரங்கலை … Read more

கேப்டன் கிட்ட இருந்து அந்த விஷயத்தை கற்றுக்கொள்ளலாம் – கமல்ஹாசன்!

kamal haasan about vijayakanth

கடந்த ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி கேப்டன் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக காலமானார். இவருடைய மறைவு தமிழகத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நேற்று ஜனவரி ( 19) சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் அழைக்கப்பட்டு இருந்தார்கள். இந்த இரங்கல் கூட்டத்திற்கு விஷால், ராதா ரவி, மன்சூர் அலிகான், சரத்குமார், எம்.எஸ்.பாஸ்கர் , கமல்ஹாசன், … Read more

மக்கள் நலனுக்காக அயராது உழைத்தவர் எம்ஜிஆர் – பிரதமர் மோடி!

PM MODI ABOUT MGR

முன்னாள் முதல்வரும், நடிகருமான எம்.ஜி.ஆர் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் மக்களின் மனதில் நீங்காத இடத்தில் இருப்பார் என்றே கூறலாம். நடிகராகவும் ஒரு பக்கம் கலக்கி மற்றோரு பக்கம் முதலமைச்சராகவும் நல்லது செய்து மக்களின் மனதில் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். இன்று (ஜனவரி 17) எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்த நாளை முன்னிட்டு நினைவு கூறப்பட்டு வருகிறது. ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களுடைய சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியீட்டு நினைவு கூர்ந்து … Read more

பிரபாஸின் ‘கல்கி 2829 ஏடி’ திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

Kalki 2898 AD

இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர்கள் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கல்கி 2898-AD’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்தில், இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது, அதனை வைத்து பார்க்கையில், ஒரு ஹாலிவுட் ரேஞ்சில் கதைக்களம் அமைந்திருப்பது போல் தெரிகிறது. நடிகர் பிரபாஸ் இதற்கு முன்னதாக ஆதிபுருஷ் படத்தில் ராமராக நடித்திருந்தார். இப்பொது, கல்கி 2898-AD படத்தின் மூலம் கல்கியாக அவதாரம் எடுத்துக்கிறார். இப்படம் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த … Read more

கமல்ஹாசன்-ஸ்ரீவித்யா திருமணம் நடைபெறாத காரணம் இதுதான்! உண்மையை உடைத்த பிரபலம்!

srividya kamal haasan

மறைந்த நடிகை ஸ்ரீவித்யா சிறுவயதிலேயே இருந்து சினிமா துறையில் நடித்து மிகவும் பிரபலமானவர். தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் என 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டிருந்த சமயத்தில் நடிகர் கமல்ஹாசனைக் காதலித்தார். கமல் மற்றும் ஸ்ரீவித்யா இருவரும் சில படங்களில் இணைந்து நடித்தனர். அந்த நேரத்தில் அவர்கள் ஒருவரையொருவர் காதலித்தனர். இதனை கமல்ஹாசனும் கூட பேட்டிகளில் வெளிப்படையாகவே தெரிவித்து இருக்கிறார். இருப்பினும் சில காரணங்களால் இவர்கள் இருவராலும் திருமணம் செய்துகொள்ள … Read more

லிப் லாக் காட்சியா? கமல் படத்தால் கதறி அழுத மீனா!

Kamal Haasan and meena

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், மீனா, ஜெமினி கணேசன், கே. எஸ்.ரவிக்குமார், ஹீரா ராஜகோபால், எஸ்.பி.பாலசுப்ரமணியம், நாசர், கிரேசி மோகன், நாகேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 1996-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “அவ்வை சண்முகி”. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பலத்த வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை மீனா சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசும்போது  கண்கலங்கி கதறி அழுத சம்பவம் பற்றி … Read more

நான் தான் படிக்கல…இப்படி மாட்டிகிட்டேன்.! உதவியாளரிடம் வருத்தப்பட்ட கமல்ஹாசன்.!

kamal haasan

உலக நயகன் என்று அழைக்கப்படும் நடிகர் கமல்ஹாசன், நடிப்பையும் தவிர்த்து இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் என அனைத்திலும் கலக்க கூடிய ஆள் என்றே சொல்லலாம். இப்படி, கமல்ஹாசன் எழுதி, இயக்கி, நடித்திருந்த ‘விருமாண்டி’ திரைப்படம் 2004ல் வெளியாகி, மாபெரும் வரவேற்பு பெற்றது. வசுல்ரீதியாக வெற்றி பெற்ற இப்படம் சாதி அரசியல், மரணதண்டனை போன்ற கதைக்களம் கொண்டு உருவாகியுள்ள இப்படம் நிறைய விமர்சனங்களை சந்தித்தது. இத்திரைப்படத்தில் அபிராமி, பசுபதி, நெப்போலியன் என நட்சத்திரங்கள் பட்டாளமே நடித்திருந்தனர். படத்திற்கு … Read more

முத்து vs ஆளவந்தான்: வசூலில் ரஜினியை முந்திய கமல்.!

kamal rajni

கமலின் ஆளவந்தான், ரஜினியின் முத்து படங்கள் டிசம்பர் 8ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட்டன. ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் 18 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த வெள்ளியன்று (டிசம்பர் 8 ஆம் தேதி) பாக்ஸ் ஆபிஸில் மோதினர். இதற்கு முன் 2005ம் ஆண்டில் ‘சந்திரமுகி’ மற்றும் ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ படங்கள் ஒரே நாளில் திரைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. 2 பெரிய நட்சத்திரங்களின் படங்கள் ஒரே நாளில் ரிலீசானதால் குஷியான ரசிகர்கள், ஹவுஸ் ஃபுல் ஆகும் அளவுக்கு தியேட்டருக்கு … Read more