தர்பார் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு எந்த நாட்டில் தெரியுமா ? லேட்டஸ்ட் அப்டேட் !

நடிகர் ரஜினிகாந்த்  தற்போது ஏ.ஆர் முருக தாஸ் இயக்கத்தில் “தர்பார்” படத்தில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார்.இந்த படத்தை படக்குழு அடுத்த வருடம் பொங்கலுக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டரும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்றது.இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடை பெற்றது. அடுத்த கட்ட படப்பிடிப்புகள் தற்போது லண்டனில் தொடங்க இருக்கிறதாம். அதனால் படக்குழு … Read more

தல அஜித் தனது மனைவியுடன் பயணம்! எங்கு சென்றார் தெரியுமா? வைரலாகும் வீடியோ!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் வெளியான அணைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிற நிலையில், சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. தல அஜித்தை பொறுத்தவரையில், அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், நடிகர் அஜித் தனது மனைவியான ஷாலினியை கூட்டிக் கொண்டு ஹோட்டலுக்கு செல்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி … Read more

சர்ச்சை நடிகை ஸ்ரீ ரெட்டிக்கு பிடித்த ஹீரோ ,ஹீரோயின் இவர் தானாம் !

நடிகை ஸ்ரீ ரெட்டி தெலுங்கு சினிமாவில் உள்ள சில இயக்குனர்கள் மீது பாலியல் புகார் கூறி சர்ச்சையை கிளப்பியவர். மேலும் இவர் சமூக வலைத்தளங்களில் பாலியல் குற்றங்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஸ்ரீ ரெட்டி அவருடைய சமூக வலை தள பக்கத்தில் அடிக்கடி சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு சர்ச்சையிலும் சிக்கி வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது தனக்கு பிடித்த நடிகை நயன்தாரா என்றும் மற்றும் பிடித்த நடிகர் சிரஞ்சீவி என்றும் கூறி ஒரு … Read more

வாழை பழத்தை நாம் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லதா !

நமது காலை  உணவு எப்போதும் ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்க வேண்டும்  எனவே நாம் எப்போதும் காலை வேலைகளில் சத்தான உணவுகளை எடுத்து கொள்வது மிகவும் நல்லது. இந்நிலையில் நாம் காலை வேலைகளில் வேறு வயிற்றில் வாழை பழத்தை உண்ணலாமா என்றும் அதனால் நமது  உடலில் ஏற்படும் சில பக்க விளைவுகளையும் இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். வாழைப்பழத்தில் அதிகஅளவு பொட்டாசியம் ,மெக்னீசியம் , இருப்பு சத்து முதலிய சத்துக்கள் அதிகம் காணப்படுகிறது. எனவே வாழைப்பழத்தை சாப்பிடுவது உடலுக்கு … Read more

துபாயில் இருந்து வாட்ஸ் அப்பில் முத்தலாக்…! அதிரடி நடவடிக்கை எடுத்த போலீசார்…!

இஸ்லாமிய மதத்தில் ஒரு ஆண் மூன்று முறை தலாக் என கூறி தனது மனைவியை விவகாரத்து செய்யலாம் என்ற நடைமுறை இருந்தது.இதனால் இஸ்லாமிய பெண்களுக்கு பாதுகாப்பற்றதாக இருப்பதாக கூறியதால் கடந்த ஜூலை மாதம் இந்த நடைமுறை இந்தியாவில் முழுவதும் தடை செய்யப்பட்டு  இரு அவைகளிலும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த தடையை மீறி முத்தலாக் கூறுபவர்கள்  மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் சிவமொக்கவைச் சேர்ந்த பெண் ஒருவர் வயது 40 . இவருக்கு கடந்த … Read more

சுற்றுலா பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

நேற்று கோவாவில் ஜிஎஸ்டி கவுன்சில் அதிகாரிகளுடன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இந்த ஆலோசனை கூட்டத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அதிரடி வரி குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஹோட்டல் நிர்வாகிகளுக்கும் பல அதிரடி வரி குறைப்பினை மத்திய நிதி அமைச்சர் அறிவித்தார். வரிச்சலுகை இரு விதங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.  அதாவது, 1000 ரூபாய்க்கு குறைவாக தினசரி வாடகை வசூலிக்கும் ஹோட்டல்களுக்கு ஜிஎஸ்டி … Read more

தனுஷ் பாடலுக்கு தாறுமாறாக குத்தாட்டம் போடும் பிக்பாஸ் பிரபலங்கள்!

உலகநாயகன் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, இறுதிக்கட்டத்தை நோக்கி மிகவும் விறுவிறுப்பாக பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ள போட்டியாளர்களுக்கு புதிய டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு  வருகிறது. இதனையடுத்து, பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள், காலையில் எழுந்தவுடன், தனுஷின் தங்கமாரி ஊதாரி என்ற பாடலுக்கு குத்தாட்டம் போடுகின்றனர். View this post on … Read more

மீனவர்கள் 7 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி ! முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

மீன்பிடிக்கும்போது கடலில் தவறி விழுந்து உயிரிழந்த ராமேஸ்வரம், கன்னியாகுமாரி மீனவர்கள் 7 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் அறிக்கை – 21.9.2019 pic.twitter.com/wY7palCsqV — Edappadi K Palaniswami (@CMOTamilNadu) September 21, 2019 இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,மீன் பிடி பணியில் ஈடுபட்டிருந்தபோது ,படகு கவிழ்ந்து உயிரிழந்த செல்வமணி,கோவிந்தராஜ் ,சிந்தாஸ்,மினோன்,சகாயம்,லூர்துராஜ்,அருளிஸ் ஆகிய 7 … Read more

7 ஆண்டுகள் கழித்து முக்கிய புகாரில் மோகன்லால் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

ஏழு ஆண்டுகளுக்கு முன் அதாவது 2012 ஆம் ஆண்டு மலையாள முன்னணி நடிகர் மோகன்லால் அவர்களுக்கு சொந்தமான கொச்சி, திருவனந்தபுரம் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் தீவிர சோதனை நடைபெற்றது. அப்போது அவரது வீட்டில் இருந்து 4 யானை தந்தங்கள் கிடைக்கப்பெற்றன. அந்த சமயத்தில் வீட்டில் யானை தந்தங்களை பொதுமக்கள் வைத்திருக்கக்கூடாது. அதனை மீறி நடிகர் மோகன்லால் 4 தந்தங்களை வீட்டில் வைத்திருந்தார். பிறகு, அவர் அப்போது கேரள வனத்துறை … Read more

மகிழ்ச்சியான செய்தி! கிரைண்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிரடி வரிச்சலுகைகள்!

நேற்று கோவாவில் ஜிஎஸ்டி கவுன்சில் அதிகாரிகளுடன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இந்த ஆலோசனை கூட்டத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். முக்கியமாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அதிரடி வரி குறிப்பினை அறிவித்தார். தற்போது வெட் கிரைண்டர்களுக்கு அதிரடி வரிச்சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கிரைண்டர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த 12% ஜிஎஸ்டி வரி ஆனது தற்போது 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிரைண்டர்களின் விலை அதிரடியாக குறைக்கப்படும் என … Read more