தனுஷ் பாடலுக்கு தாறுமாறாக குத்தாட்டம் போடும் பிக்பாஸ் பிரபலங்கள்!

உலகநாயகன் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, இறுதிக்கட்டத்தை நோக்கி மிகவும் விறுவிறுப்பாக பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ள போட்டியாளர்களுக்கு புதிய டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு  வருகிறது. இதனையடுத்து, பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள், காலையில் எழுந்தவுடன், தனுஷின் தங்கமாரி ஊதாரி என்ற பாடலுக்கு குத்தாட்டம் போடுகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.