உடல் எடையை குறைக்க இந்த சாற்றை வாரம் 3 முறை குடித்தாலே போதும்!

உடல் எடை அதிகரிப்பு என்பது தற்போது மிகவும் அதிகமாகி விட்டது. அதனால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் பலர் உடல் எடையை குறைக்க சாப்பிடாமல் இருக்கிறார்கள், சிலர் ஜிம்மே கதி என கிடக்கிறார்கள். அதனை விடுத்து நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவு பழக்கவழக்கங்களை பின்பற்றினாலே போதும். ஒரு கப் கொள்ளு ( சிறு தனியம் ) எடுத்து அதனை ஒரு சமையல் பாத்திரத்தில் போட்டு மிதமான சூட்டில் நன்கு பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும். பின்னர், அதனை … Read more

அடடே இவ்வளவு நன்மைகள் உள்ளதா? லெமன் ஜூஸில் உள்ள இதுவரை அறிந்திராத நன்மைகள்!

நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான குளிர்பானங்களை அருந்துகிறோம். ஆனால், நாம் அருந்துகிற அதிகமான குளிர்பானங்கள் நமது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடியதாக தான் உள்ளது. அந்த வகையில் இயற்கையான குளிர்பானங்கள் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தற்போது, இந்த பதிவில், லெமன் ஜூஸ் குடிப்பதால், என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பது பற்றி பார்ப்போம். இரத்த ஓட்டம் நமது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு, இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. எனவே, … Read more

நடனப்பயிற்சிகளின் மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி என்று அறிவீரா?

நம்மில் பலர் எடையை குறைக்க மிகவும் போராடி வருவதுண்டு; ஆனால் எடையை குறைப்பது ஒன்றும் அவ்வளவு கடினமான விஷயம் இல்லை நண்பர்களே! என்ன எடையை குறைப்பது கடினமானதல்ல என்று கூறியதை கேட்டதும் வியப்பாக உள்ளதா? ஆம் நண்பர்களே! உடல் எடையை எளிய நடன பயிற்சிகளின் மூலம் எளிதில் குறைத்து கட்டுக்கோப்பான உடலமைப்பை பெற்று விடலாம். இந்த பதிப்பில் நடனப்பயிற்சிகளின் மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி என்று படித்து அறியலாம். ஜும்பா நடனம் உடல் எடை குறைப்பில் … Read more

வீடியோ கேம் விளையாண்டு உடல் எடையை குறைப்பது எப்படி என அறிவீரா?

உடல் எடையை குறைக்க பல விதமான வழிமுறைகள் இருந்தாலும், எடையை குறைத்து கட்டுக்கோப்பான உடல் கொண்டிருக்கும் மக்களின் எண்ணிக்கை மிகக்குறைவே! உடல் எடையை விரைவில் குறைக்க வேண்டும் என விரும்பும் நபர்களுக்கான வித்தியாசமான உடல் எடை குறைப்பு முறைகளை இந்த பதிப்பில் அளித்துள்ளோம். பதிப்பில் கூறப்பட்டுள்ள எடையை குறைக்க உதவும் 3 வித்தியாசமான வழிகளை முயற்சித்தால், நிச்சயம் உடல் எடையை குறைக்க முடியும். வாருங்கள், அந்த வித்தியாசமான வழிகள் என்னென்ன என்று பார்க்கலாம்! ஹுலா வளையங்கள் ஹுலா … Read more

எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்!

நம்மில் உடல் எடை கூட நினைப்பவர்களின் எண்ணிக்கையை விட, கூடிய உடல் எடையை எப்படியாவது குறைத்து விட வேண்டும் என்று ஆசைப்படுபவர்களே அதிகம். இந்த பதிப்பில், எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய 3 முக்கிய விஷயங்கள் என்னென்ன என்று படித்து அறியலாம்.! உணவு முறை உடல் எடையை குறைக்க வேண்டுமாயின், அதற்கு எது அடிப்படை என்பதை கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டும். உண்ட உணவின் காரணமாக கூடிய உடல் எடையை, சரியான உணவு … Read more

அடடே, இவ்வளவு நாளா தெரியாம போச்சே, உடல் எடை அதிகரிப்பதற்கு காரணம் இது தானா?

உடல் எடை அதிகரிப்பதற்கான காரணங்கள். உடல் எடை அதிகரிப்பு என்பது இன்று அதிகமானோரின் மிகப்  மாறிக்கொண்டு வருகிறது.  இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்  அது முடியாத காரியம். சிலர் உடனடியாக தீர்வு காண வேண்டும் என விரும்பி செயற்கையான மருத்துவர்களை மேற்கொள்கின்றனர். இது பல பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. இடைவேளை உணவுகள் நமது உடல் எடை அதிகரிப்பதற்கு நாம் உணவு உட்கொள்ளும் முறை தான் என்று சொல்வது மிகவும் தவறான காரியம். நமது உடல் எடை அதிகரிப்பிற்கு … Read more

கொத்தமல்லி தழையை வைத்து எப்படி ஒரே மாதத்தில் உடல் எடையை குறைப்பது..?

சின்ன பிள்ளைகளை “கொத்தமல்லி கொழுந்தே” என்று பல வீடுகளில் அழைப்பதுண்டு. இது கொத்தமல்லிக்கு கிடைத்த புனை பெயராகும், குழந்தைகளுக்கு கிடைத்த செல்ல பெயராகவும் இருக்கிறது. சமைத்து முடித்த பெரும்பாலான உணவுகளில் கொத்தமல்லியை இறுதியில் மணத்திற்காகவும் சுவைக்காகவும் மட்டுமே சேர்ப்பதாக நம்மில் பலர் நினைப்பதுண்டு. ஆனால், இந்த காரணத்தை போல மேலும் சில காரணங்களும் உண்டு. கொத்தமல்லியை வைத்து உடல் எடை முதல் அதிகமாக சேர்ந்துள்ள கொலஸ்ட்ரால் வரை மிக எளிதாக குறைக்க முடியும். எப்படி இது சாத்தியப்படும் … Read more

பூசணி விதையை தூக்கி போடாமல் அப்படியே சாப்பிட்டால் என்னவித உடல் மாற்றங்கள் ஏற்படும்?

பூசணிக்காயை பார்த்தாலே குழந்தைகள் தெறித்து ஓடுவார்கள். காரணம் இதை நம் வீட்டில் சமைத்து விடுவார்களோ என்கிற பயம் தான். இன்றும் பூசணிக்காயை சாப்பிடவே மாட்டேன் என பல இளம் வயதினர் கூட அடம் பிடித்து வருகின்றனர். பூசணி சாப்பிடவதற்கு கஷ்டப்படுவோருக்கு பூசணி விதை சிறந்த தீர்வாக உள்ளது. பூசணிக்காயில் இருப்பது போன்றே இதன் விதைகளிலும் ஏராளமான சத்துகள் உள்ளது. இதை சாப்பிட்டு வந்தால் எப்படிப்பட்ட மாற்றங்கள் உடலுக்கு கிடைக்கும் என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம். ஆண்களின் … Read more

10 நாட்கள் தொடர்ந்து சீரக-இஞ்சி நீரை குடித்தால் தொப்பை உடனே குறையும்..! தயாரிக்கும் முறை உள்ளே

தொப்பையினால் அவதிபடுவோர் அதிகமாக உள்ளனர். பத்தில் 5 பேருக்கு தொப்பை இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என ஆராய்ச்சிகள் சொல்கின்றன. கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுதல், ஒரே இடத்தில் நாள் கணக்கில் உட்கார்ந்திருத்தல், உடற்பயிற்சி இன்மை இது போன்ற காரணிகள் தான் தொப்பைக்கு முக்கிய காரணமாக உள்ளது. இதற்கு தீர்வே இல்லையா என்று ஆவலாக இருக்கும் உங்களுக்கான, தீர்வை இஞ்சியும் சீரகமும் தருகிறது. இதை தொடர்ந்து குடித்து வந்தால் மிக எளிதாக தொப்பையை குறைத்து விடலாம். மேலும், … Read more

அடடே…. இதை போய் சாதாரணமா நெனச்சிட்டோமே…..! இந்த டீ-யில் இவ்வளவு நன்மைகளா…..?

நமது அன்றாட வாழ்வில் டீ ஒரு முக்கியமான பானமாக மாறிவிட்டது. சிலர் காலையில் எழுந்தவுடன் தேநீர் குடிக்காமல், எந்த வேளையிலும் ஈடுபட மாட்டார்கள். தேநீர்  குடித்தால் தான் புதிய உற்சாகமே வரும். இப்படி தேநீர் நமது வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. ஆனால் எப்படிப்பட்ட தேநீர் குடித்தால் நமது உடலுக்கு ஆரோக்கியமாக இருக்கும் என யாரும் அறிந்து கொள்ளுவதில்லை. இந்த வகையில் கிரீன் டீ நமது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ஒன்றாக கருதப்படுகிறது. இந்த டீ முழுமையான … Read more