இரத்த ஓட்டத்தை மேம்படுத்த வேண்டுமா..? அப்போ உடனே “எலுமிச்சை ஊறுகாய்” சாப்பிடுங்க..!

ஊறுகாய் இந்தியர்கள் மிகவும் விரும்பி உண்ணக்கூடிய பொருட்களில் ஒன்றாகும். நம் வாழ்வில் நாம் அனைவரும் விரும்பி உண்ணும் சுவையான மற்றும் ஆரோக்கியமான ஊறுகாய்களில் ஒன்று எலுமிச்சை ஊறுகாய். அதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளுடன் உங்கள் உடலின் தேவையை பூர்த்தி செய்ய இது உதவுகிறது. மேலும் ஒரு நபர் தன் அன்றாட உணவில் சேர்க்க வேண்டிய பல ஆரோக்கிய நன்மைகள் எலுமிச்சை ஊறுகாயில் உள்ளன. நீங்கள் இப்போது தெரிந்து கொள்ள வேண்டிய எலுமிச்சை ஊறுகாயின் நான்கு … Read more

அடடே இவ்வளவு நன்மைகள் உள்ளதா? லெமன் ஜூஸில் உள்ள இதுவரை அறிந்திராத நன்மைகள்!

நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான குளிர்பானங்களை அருந்துகிறோம். ஆனால், நாம் அருந்துகிற அதிகமான குளிர்பானங்கள் நமது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடியதாக தான் உள்ளது. அந்த வகையில் இயற்கையான குளிர்பானங்கள் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தற்போது, இந்த பதிவில், லெமன் ஜூஸ் குடிப்பதால், என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பது பற்றி பார்ப்போம். இரத்த ஓட்டம் நமது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு, இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. எனவே, … Read more

அடடே இவ்வளவு நன்மைகளா? யோகாசனம் செய்வதால் இவ்வளவு நன்மைகளா?

யோகாசனம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்.  நமது வாழ்வில் உடற்பயிற்சி என்பது மிக முக்கியமான இடத்தை பெறுகிறது. இதுக்கா நமது வாழ்வில் பல நன்மைகளை அளிக்கிறது. யோகாசனம் உடற்பயிற்சியை விட மேலான நன்மைகளை அளிக்கிறது. மேலும், இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது இந்த பதிவில், யோகாசனம் செய்வதில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம். மன அழுத்தம் நமது அன்றாட வாழ்வில், நாம் பல வேளைகளில் ஈடுபடுகிறோம். அனுதினம் நாம் வேலைக்கு செல்கிறோம், பள்ளி, … Read more

ஃபிட்ஜெட் ஸ்பின்னர் பயன்படுத்துபவரா நீங்கள்..! இதனால் உடலில் நடக்கும் மாற்றங்கள் பற்றி தெரியுமா..?

குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்கள் என்றால் அலாதி பிரியம். பலவித விளையாட்டு பொருட்கள் குழந்தைகளை சுற்றி இருந்தாலும், புதிது புதிதாக வாங்கினால் மட்டுமே அவர்களுக்கு திருப்தி அடையும். இந்த வரிசையில் இன்றுள்ள இளைஞர்கள் மற்றும் பெரியவர்களும் சேர்ந்து கொண்டுள்ளனர். இது பார்க்க சற்று வித்தியாசமாக இருந்தாலும், இதனால் அவர்கள் அடையும் பயன் ஏராளம். இதை பற்றி நடத்திய தற்போதைய ஆய்வில் இந்த தகவல் வெளி வந்துள்ளது. ஃபிட்ஜெட் ஸ்பின்னர் பயன்படுத்துவதால் என்ன விதமான பயன்கள் கிடைக்கும் என்பதை இனி … Read more