இந்த நேரத்துல உடற்பயிற்சி செய்தால் மன அழுத்தம் குறையுமாம் ..!

மனஅழுத்தம் குறைய -இன்று பலரும் உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் ,காரணம் உடல் எடை அதிகரிப்பு மற்றும் ஆரோக்கியத்தை பேணி  காக்க வேண்டும் என்பதற்காக செய்கின்றனர். ஆனால் ஒரு சிலருக்கு என்னதான் உடற்பயிற்சி செய்தாலும் உடல் எடை குறையாமலே இருக்கும் அதற்கான தீர்வை ஒரு ஆராய்ச்சி என்ன கூறியுள்ளது என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உடல் எடை குறைப்பு : பொதுவாக காலை மாலை என இரு நேரத்திலுமே உடற்பயிற்சி செய்வீர்கள் ஆனால் எந்த நேரத்தில் … Read more

உடல் எடையை குறைக்க வேண்டுமா? இந்த எளிய உணவு மாற்றத்தை பின்பற்றுங்கள்..!

weight loss

உடல் எடையை குறைக்க இந்த எளிய உணவு மாற்றத்தை பின்பற்றுங்கள். தற்போது பலரும் உடல் எடை அதிகரித்து அதனை குறைக்க முயல்கின்றனர். இருந்தபோதிலும் சரியான முறையில் பயிற்சி எடுக்காமலும், உணவில் ஒரு கட்டுப்பாடு இல்லாமலும் இருப்பதனால் உடல் எடை குறைவதற்கு வாய்ப்பு குறைவு. உடல் எடையை குறைக்க நாம் கடைபிடிக்க வேண்டிய மிக எளிமையான உணவு மாற்றத்தை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். புரதசத்து   தினமும் உங்களது உணவில் புரத சத்து உணவை அதிகரிக்கவும். உங்கள் … Read more

உடல் எடையை குறைக்க இந்த 5 பொருட்கள் போதுமா….! அறிந்து கொள்ளலாம் வாருங்கள்!

weight loss spices

பெரும்பாலும் ஆண்கள், பெண்கள் இருவருமே உடல் எடை சற்று அதிகமாக இருந்தால் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக அழகாக தெரிய வேண்டும் என விரும்புவது வழக்கம். இதற்காக டயட் என்ற பெயரில் உணவு வகைகளை குறைத்து, உடற்பயிற்சியை அதிகமாக்கி கொள்ளுகிறார்கள். சிலர் அவசியமற்ற மாத்திரை, மருந்துகளை எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால், இவையெல்லாம் அவசியமே கிடையாது. உண்மையில் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைத்து நீங்கள் விரும்பும் அழகை பெறுவதற்கு, உங்கள் உணவுக்கு சுவையை ஏற்றக்கூடிய சில மசாலா … Read more

உடல் பருமன் அதிகரிக்கிறதா? இந்த பூவை தினமும் சாப்பிடுங்கள்..!

neem flower

வேப்பம்பழத்தில் மறைந்திருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். இதன் வேர் முதல் இலைகள் வரை ஆரோக்கியத்திற்கு பயன்படுகிறது. இதன் ஒவ்வொரு பாகமும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. இதனால் பலர் தங்கள் பிரச்சனைகளை போக்க வேப்பம்பூவை பயன்படுத்துகின்றனர். இருப்பினும், உடல் எடையை குறைக்க வேப்பம்பூவும் பயன்படும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இன்று தெரிந்து கொள்ளுங்கள்.   வேப்ப இலைகளைப் போலவே, எடையைக் குறைக்க வேப்பப் பூக்களையும் உட்கொள்ளலாம். இதற்கு காலையில் எழுந்து புதிய வேப்பம்பூவைப் பறிக்கவும். அதன் … Read more

உடல் எடையை குறைக்க சூப்பரான ரெசிபிக்கள்..!

weight loss

உடல் எடையை குறைக்க எளிமையான முறையில் இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் மனதளவிலும், உடல் அளவிலும் பெரிதளவில் பாதிக்கப்படுவார்கள். அதனால் அவர்கள் உடல் எடையை குறைப்பதில் வெவ்வேறு வழிகளில் முயற்சி செய்கின்றனர். உடல் எடையை குறைப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. இதற்காக முதலில் உங்களுக்கு அவசியமானது மன உறுதி. மன உறுதி இருந்தாலே உடல் எடையை எளிமையாக குறைக்கலாம். உடலில் அதிகமான கலோரிகளை எரிக்க வேண்டும். அப்போது தான் உடல் … Read more

Weight loss : உடல் எடையை குறைக்க என்ன சாப்பிடலாம்னு யோசிக்கிறீங்களா..? இதோ சூப்பர் டிப்ஸ்..!

WeightLoss

இன்று பெரும்பாலானோர் சந்திக்கின்ற பிரச்சனைகளில் ஒன்று உடல் எடை பிரச்சனை தான். இந்த பிரச்சனைக்கு மிக முக்கிய காரணம் நமது உணவு பழக்கவழக்கமும், வாழ்க்கைமுறையும் தான். நமது முன்னோர்கள் நோய் நொடியின்றி, நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ மிக முக்கியமான காரணமாக இருந்தது அவர்களது உணவு பழக்கவழக்கங்கள் தான். இன்று நமது முன்னோர்கள்  உணவுப்பழக்கவழக்கத்தை பின்பற்றுகின்றோமா என நமக்கு நாமே கேள்வி எழுப்பினால், இல்லை என்ற பதில் தான் வரும். எனவே நாம் நமது உடல் எடையை … Read more

Weight loss: உடல் எடையை குறைக்கனுமா ? அப்போ நீங்க இரவில் இந்த உணவை சாப்பிடுங்க.!

Weight loss

இன்று பெரும்பாலானோர் சந்திக்கின்ற மிக முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று உடல் எடை பிரச்சனை தான். இதற்கு காரணமா நமது உணவு பழக்க வழக்கங்கள் தான். நம்மில் பெரும்பாலானோர் பாஸ்ட் போன்ற  உணவுகளை தான் விரும்பி சாப்பிடுகிறோம். இந்த உணவுகள் நமது நாவுக்கு சுவையாக இருந்தாலும், நமது உடலுக்கு பல்வேறு வகையில் தீங்கு விளைவிக்கும். அதாவது உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், உணவிலும், வாழ்க்கை முறையிலும் சில கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் உணவு … Read more

உடல் எடையை குறைக்க உதவும் தயிர் ரெசிபிக்கள்..

செயற்க்கையாகவோ அல்லது இயற்கையாகவோ உடையை குறைக்க பலரும் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் உடல் எடையை குறைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. தயிர் சாப்பிட்டால் கொழுப்பு அதிகரிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதிக கொழுப்பில்லாத தயிரை எடுத்து கொள்பவர்களின் உடலில் கொழுப்பின் அளவு குறையும் என கண்டறியப்பட்டுள்ளது. உடல் எடையை குறைக்க உதவும் சில தயிர் ரெசிபிக்கள் பற்றி இந்த தொகுப்பில் காண்போம். 1. ஓட்ஸ் தாஹி மசாலா : உடல் எடையைக் … Read more

உடல் எடையை குறைக்கும் பேரிக்காயின் நன்மைகள் அறியலாம் வாருங்கள்!

ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படக்கூடிய ஆப்பிள் வகையைச் சேர்ந்த பேரிக்காய் அதிக அளவு சத்து கொண்டது. இதில் புரதம், மாவுப்பொருள், கால்சியம் பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு சத்து, நார்ப்பொருட்கள், மெக்னீஷியம், சோடியம், தாமிரம், கந்தகம், குளோரின் ஆகிய பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளது. இந்த பேரிக்காயில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி மேலும் அறிந்து கொள்ளலாம் வாருங்கள். பேரிக்காயின் நன்மைகள் நார்ச் சத்து அதிகம் நிறைந்து உள்ளதால் இந்த பேரிக்காய் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகளை குறைப்பதுடன், இதில் உள்ள … Read more

உடல் எடையை குறைக்க இந்த சாற்றை வாரம் 3 முறை குடித்தாலே போதும்!

உடல் எடை அதிகரிப்பு என்பது தற்போது மிகவும் அதிகமாகி விட்டது. அதனால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் பலர் உடல் எடையை குறைக்க சாப்பிடாமல் இருக்கிறார்கள், சிலர் ஜிம்மே கதி என கிடக்கிறார்கள். அதனை விடுத்து நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவு பழக்கவழக்கங்களை பின்பற்றினாலே போதும். ஒரு கப் கொள்ளு ( சிறு தனியம் ) எடுத்து அதனை ஒரு சமையல் பாத்திரத்தில் போட்டு மிதமான சூட்டில் நன்கு பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும். பின்னர், அதனை … Read more