மார்கழியில் மக்களிசை மேடையில் ஜாலியாக நடனம் ஆடி அசத்திய இயக்குனர் பா.ரஞ்சித்.!

pa ranjith dance

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத உச்ச இயக்குநரான பா.ரஞ்சித் குத்தாட்டம் போட்டு வைப் செய்த வீடியோ வெளியாகியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூரில் மார்கழி மக்களிசை என்ற கலை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அவர், மேடையில் ஏறி சக கலைஞர்களுடன் ஜாலியாக குத்தாட்டம் போட்டு அசத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், மேளத்திற்கு சிறு பயன் போல் செம ஆட்டம் போட்டுள்ளார்.   … Read more

ஓடிப்போன காதலர்களுக்கு நூதன தண்டனை வழங்கிய குடும்பத்தினர் கைது..!

21 வயது ஆணும், 19 வயது பெண்ணும் தப்பியோடியதற்கான தண்டனையாக கழுத்தில் மோட்டார் சைக்கிள் டயர்களுடன் நடனமாட செய்துள்ளனர். நாட்டில் பல அதிர்ச்சிகரமான நிகழ்வுகள் நடக்கின்றன. இது போன்ற ஒரு சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் ஒரு சம்பவம் நடந்தது. 21 வயது ஒரு ஆணுடன் ஓடிப்போன, 19 வயது இளம் பெண்ணும், அவளுக்கு உதவிய இளம் பெண்ணின் சகோதரி( மைனர்) ஆகிய மூன்று பேரை பெண்ணின் குடும்பத்தினர் மூவரின் கழுத்திலும் மோட்டார் சைக்கிள் … Read more

பழங்குடியின மக்களுடன் இணைந்து நடனமாடிய மேற்குவங்க முதல்வர் மம்தா..!

உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பழங்குடியின மக்களுடன் இணைந்து நடமாடிய மம்தா பானர்ஜி. மம்தா பானர்ஜி அவர்கள் மேற்கு வங்க முதல்வராக பொறுப்பேற்றது முதல், மக்களுக்கான பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு, மாநிலத்தில் ஜார்கிராமில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் கலந்து கொண்டார். அப்போது அங்கு பழங்குடியினரின் ஆடை கலாச்சாரத்தை போன்று, உடையணிந்து பழங்குடியின கலைஞர்களுடன் இணைந்து நடனமாடினார். மேலும், அவர்களது … Read more

viral video: இணையத்தில் வைரலாகும் கீர்த்தி சுரேஷின் ஆல்தோட்ட பூபதி வீடியோ..!

கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட ஆல்தோட்ட பூபதி வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது அவரது நடன வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகரான இளையதளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கீர்த்தி சுரேஷ் நடன வீடியோ ஒன்றை வெளியிட்டார். கீர்த்தி சுரேஷ் நடிகர் விஜய் உடன் பைரவா, சர்க்கார் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும், விஜய்யின் தீவிர ரசிகையான கீர்த்தி … Read more

திருமண ஊர்வலத்தில் முழுகவச உடையுடன் நடனமாடிய ஆம்புலன்ஸ் ட்ரைவர்…!

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் சுசீலா திவாரி மருத்துவ கல்லூரிக்கு வெளியே ஆம்புலன்ஸ் டிரைவர் மகேஷ் என்பவர் தனது மன அழுத்தத்தை போக்க திருமண ஊர்வலத்துடன் சேர்ந்து நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இதில் … Read more

மாணவிகளுடன் நடனமாடிய காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி…!

மாணவி ஒருவர் ஆங்கில பாடல் ஒன்றைப் பாட கே.எஸ்.அழகிரி, தினேஷ் குண்டுராவ் மற்றும் மாணவிகளுடன் ராகுல்காந்தி உற்சாகமாக நடனம் ஆடினார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தமிழக அரசியல் களம் சற்று பரபரப்பாக தான் காணப்படுகிறது, இந்நிலையில், ஒவ்வொரு கட்சி தலைவர்களும் தற்போது தேர்தல் முன்னேற்பாடு பணிகளிலும், தேர்தல் பிரச்சாரத்திலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி அவர்கள் கடந்த இரு நாட்களாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், … Read more

ஆச….மச்சான்! பாடலுக்கு அட்டகாசமாக ஆட்டம் போடும் விவசாயிகள்! இணையத்தை கலக்கும் வீடியோ!

ஆச….மச்சான்! பாடலுக்கு அட்டகாசமாக ஆட்டம் போடும் விவசாயிகள். புதுக்கோட்டை மாவட்டம், காவிரி டெல்டா கடைமடை பகுதியில், குறுவை முடிந்து சம்பா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து, ஆலங்குடி பகுதியில் உள்ள விவாசாயிகள், அங்கு முழுவீச்சில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு அருகில் இருந்த டிராக்டரில், ஆச மச்சான் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. இந்த பாடலுக்கு அங்கு விவசாய பணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் நடனமாடிக் கொண்டே, நடவு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி … Read more

மழையில் நடனமாடும் கமலா ஹரிஸ்! இணையத்தை கலக்கும் வீடியோ!

அமெரிக்காவில் பெய்த மழையில் நடனமாடும் கமலா ஹரிஸ்.  அமெரிக்காவில், செனட்டர் பகுதியில் கடுமையான மழை  பெய்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹரிஸ், புளோரிடா பேரணியில் மக்களுக்கு உரையாற்றி உள்ளார். அப்போது, கடுமையான மழை பெய்த நிலையில், குடை பிடித்த வண்ணம், மழையில் நடனமாடி உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிற நிலையில், இணையவாசிகள் பலரும் தங்களது கருத்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர். Rain or shine, democracy … Read more

கொரோனா சிகிச்சை அளிக்கும் பெண் மருத்துவர்! கவச உடையோடு நடனமாடும் வீடியோ!

கொரோனா சிகிச்சை அளிக்கும் பெண் மருத்துவர், கவச உடையோடு நடனமாடும் வீடியோ. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், மருத்துவர்கள் அனைவரும், இரவுபகல் பாராமல், கண்விழித்து அர்ப்பணிப்புடன் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், பெண் மருத்துவர் ரிச்சா நேகி மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில், கொரோனா சிகிச்சை அளித்து வருகிறார். இவர், ஸ்ட்ரீட் டான்சர் என்ற படத்தில் இடம்பெற்றுள்ள கர்மி என்ற பாடலுக்கு, கவச உடையுடன் நடனமாடியுள்ளார். இந்த வீடியோவாக அவர் தனது இன்ஸ்ட்டா … Read more

கொரோனா வார்டில் நடனமாடும் மருத்துவர்கள்! மருத்துவமனை நிர்வாகம் அதிரடி !

கர்நாடகாவில், கொரோனா வார்டில் தினமும் 30 நிமிடங்கள் திரைப்பட பாடலுக்கு நடனமாட அனுமதி. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸால், இதுவரை இந்தியாவில் 257,486 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 7,207 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றும் பணியில், மருத்துவர்கள், காவல்துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்கள் முழு அர்ப்பணிப்புடன் இறங்கியுள்ளனர்.  இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில், கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிற நிலையில், மருத்துவர்கள் தங்களது வீடுகளுக்கு … Read more