முகத்தை பளபளக்க செய்யும் கொத்தமல்லி இலை!
இயற்கையான முறையில் நாம் எந்த விதத்தில் சருமத்திற்கு பொலிவு சேர்க்கும் முயற்சிகளை மேற்கொண்டாலும் அது சற்று மெதுவாக தான் பலனை தரும். இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் தங்களது சரும அழகை அழகிற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். தங்களது சருமத்தை பொலிவாக காட்டுவதற்காக பல செயற்கையான கெமிக்கல் கலந்த கிரீம்களை பயன்படுத்தி பக்கவிளைவுகளை தேடிக் கொள்கின்றன. ஆனால் இயற்கையான முறையில் நாம் எந்த விதத்தில் சருமத்திற்கு பொலிவு சேர்க்கும் முயற்சிகளை மேற்கொண்டாலும் அது சற்று மெதுவாக தான் … Read more