தலயின் கண்ணான கண்ணே பாடலை இசைத்த பிரபல தொகுப்பாளரின் மகள்..!

தமிழ் சினிமாவில், தன்னுடைய கடின உழைப்பினாலும், விடாமுயற்சியாலும் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் அஜித் குமார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம்  ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் சாதனையும் படைத்தது . குறிப்பாக இந்த படத்திலுள்ள கண்ணான கண்ணே பாடல் அனைவரதும் பேவரட் பாடலில் ஒன்றாக மாறிவிட்டது.  இந்த நிலையில் தற்போது நீயா நானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானவர் கோபி நாத்.மேலும் சில படங்களிலும் நடித்துள்ளார். இவரது மகள் கிடாரை பயன்படுத்தி … Read more

அஜித் ரசிகர்களுக்கு இன்று டபுள் ட்ரீட்! என்ன ட்ரீட் தெரியுமா?

அஜித் ரசிகர்களுக்கு இன்று டபுள் ட்ரீட். இன்று வீரம் மற்றும் விஸ்வாசம் திரைப்படம் வெளியான நாள். தமிழ் திரையுலகை பொறுத்தவரையில், தல அஜித் பெரும்பாலானோரால் போற்றப்படக்கூடிய ஒருவர் ஆவார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான   நேர்கொண்ட பார்வை திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது இவர் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவர்  போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றதையடுத்து, தற்போது சென்னையில் படப்பிடிப்பு … Read more

#TamilCinema2019 : இந்த வருட ஆரம்பதிலேயே சூப்பர் ஸ்டாரும் தல அஜித்தும் ரசிகர்களுக்கு கொடுத்த திரை விருந்து!

இந்த வருட தொடக்கத்தில் பொங்கல் தினத்தை முன்னிட்டு பேட்ட படமும் விஸ்வாசம் திரைப்படமமும் வெளியானது.  இந்த இரு படங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து மெகா ஹிட்டானது.  இந்த வருட தொடக்க முதலே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு திரை விருந்து காத்திருந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் பேட்ட படமும், தல அஜித் நடிப்பில் விஸ்வாசம் திரைப்படமும் ஒரே நாளில் பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு வெளியாகி இருந்தது. பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதியன்று, வெளியான இப்படங்களில் … Read more

இந்த வருட தமிழ் சினிமா ஓர் பார்வை.!

வருடா வருடம் தமிழ் சினிமாவில் ரிலீசாகும் திரைப்படங்களில் எண்னிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது வரை கிட்டத்தட்ட 200 படங்களை நெருங்கிவிட்டது. தமிழ் சினிமா ரிலீஸ். ஆனால் அவற்றில் வெற்றிபெற்ற படங்கள் நாம் விரல்விட்டு எண்ணிவிடலாம் அவ்வளவுதான். ரிலீஸ் செய்ய சரியான  தேதி கிடைக்காததால் முன்னணி நடிகர்களின் படங்களே எதிர்பார்த்த வசூலை பெற தவறிவிட்டன. பண்டிகை காலங்களில் முன்னணி நடிகர்களின் படங்களே போட்டிபோட்டு கொண்டு ரிலீஸ் ஆவதால் அந்த பிரமாண்ட ரேஸில் சின்ன சின்ன நல்ல படங்கள் காணாமல் … Read more

2019இல் இந்த 6 படங்கள் சேர்த்து தமிழ் சினிமா 1000 கோடி வசூலை தாண்டிவிட்டது!

தமிழ் சினிமாவில் இந்த வருடம் தொடக்கம் முதலே பாக்ஸ் ஆபிஸ் அதிர வைக்கும் படி வசூல் கொட்டும் படி, திரைப்படங்கள் வெளியாகின. பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட படம் வெகு நாட்கள் இல்லை வெகு வருடங்களுக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கொண்டாடும் மாஸ் படமாக வெளியாகி மாஸ் ஹிட்டடித்தது. இப்படம் 200 கோடி வசூலை தாண்டியது. அடுத்து அதே தினத்தில் தல அஜித்தின் விசுவாசம் படம் … Read more

விஸ்வாசத்தை அடிச்சி தூக்கிய பிகில்! 2019இல் இரண்டாம் இடம் பிடித்தது! முதலிடம் எந்த படத்திற்கு தெரியுமா?!

தீபாவளியை முன்னிட்டு கடந்த வார வெள்ளியன்று திரைக்கு வந்து மாபெரும் வசூல் சாதனை படைத்தது வரும் திரைப்படம் பிகில். இந்த படத்தில் விஜய் 2 வேடங்களில் நடித்து இருந்தார். ராயப்பன், மைக்கேல், பிகில் எனும் மூன்று விதமாக தனது நடிப்பை வித்தியாசப்படுத்தி ரசிகர்களை கொண்டாட வைத்தார் இப்படம் பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டதால் அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. இப்படம் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக போன்ற மாநிலங்களிலும், பல்வேறு நாடுகளிலும் திரையிடப்பட்டு … Read more

இந்த வருடம் 200 கோடி வசூலை கடந்த தென்னிந்திய திரைப்படங்கள் எவையெல்லாம் தெரியுமா?!

இந்த வருட தொடக்கமே தமிழ் சினிமாவிற்கு பெரிய வசூல் வேட்டையாக அமைந்தது. அதுவும் ஒரே நாளில் இரு பெரிய நட்சத்திரங்களின் படம் ரிலீஸ் ஆகி, இரண்டுமே பெரிய ஹிட் ஆனது. இதில் சூப்பர் ஸ்டார் நடித்த பேட்ட படமும், தல அஜித் நடித்திருந்த விஸ்வாசம் திரைப்படமும் 200 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்தது. அதே போல, தெலுங்கில் பெரிய எதிர்பார்ப்போடு வந்து, ரசிகர்களை திருப்தி படுத்த தவறிய சாஹோ திரைப்படமும் 200 கோடி வசூலை தாண்டியது. … Read more

அஜித் பட நடிகை வெளியிட்ட அட்டகாசமான வீடியோ! வைரலாகும் வீடியோ!

நடிகை சாக்ஷி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் ராஜா ராணி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தமிழ் சினிமாவின்  முன்னணி  நடிகர்களுடன்  இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், சாக்ஷி தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் … Read more

தனது “விஸ்வாசம்” இசையை இந்தி படத்தின் டிரெய்லரில் கண்டு அதிர்ந்துபோன டி.இமான் !

பிரபல இந்தி இயக்குனர் மிலாப் ஜவேரி இயக்கத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் ரித்தேஷ் தேஷ்முக் இணைந்து நடித்துள்ள “மர்ஜவான்” படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லரின் இறுதியில் அஜித் நடிப்பில் வெளிவந்த “விஸ்வாசம்” படத்தின் பின்னணி இசையை அப்படியே பயன்படுத்தி இருக்கின்றனர். அதுமட்டுமின்றி, இந்த டிரெய்லரில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களில், இசையமைப்பாளர் இமான் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து இசையமைப்பாளர் டி.இமான் தனது ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார். அதில், “தனது “விஸ்வாசம்” பின்னணி இசையை பயன்படுத்தியதற்கான எந்தவொரு முன்னறிவிப்பும் … Read more

தல அஜித் மகளின் அட்டகாசமான புகைப்படங்கள்! வைரலாகும் புகைப்படம்!

நடிகை அனிகா சுரேந்திரன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் என்னை அறிந்தால் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், இவர் நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகி பல சாதனைகளை படைத்த விசுவாசம் திரைப்படத்தில், அஜித்திற்கு மகளாக நடித்துள்ளார். இந்நிலையில், நடிகை அனிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,