பிரபலமான திரையரங்கில் தல அஜித்தின் திரைப்படங்கள் படைத்துள்ள சசாதனை!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படமான பல சாதனைகளை படைத்துள்ளதை தொடர்ந்து, கடந்த மாதம் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில், தல அஜித் நடிப்பில் வெளியான வேதாளம், விவேகம், விசுவாசம் போன்ற திரைப்படங்கள் 50 நாட்களுக்கும் மேலாக ஓடி சாதனை படைத்துள்ளதாம். Thala films and @RohiniSilverScr – The most … Read more

மாற்று திறனாளிகளுக்காக திரையிடப்பட்ட விஸ்வாசம்! பாராட்டுகளை பெற்றுவரும் சிவா!

தல அஜித் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் விஸ்வாசம். இந்த படத்தைசிறுத்தை சிவா இயக்கி இருந்தார். குடும்ப உறவுகளை மையப்படுத்தி, தந்தை மக்களுக்கான பாசத்தை திரையில் அற்புதமாக காட்டியதால் படம் கும்பங்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நல்ல வசூலை ஈட்டியது. இந்த படம் அண்மையில் மாற்று திறனாளிகளுக்காக ஸ்பெஷலாக திரையிடப்பட்டுள்ளது. இந்த ஸ்பெஷல் ஷோவில் இயக்குனர் சிறுத்தை சிவா, நடிகை ரேவதி ஆகியோர் உடன் இருந்தனர். திரைப்படத்தை பார்த்த அனைவரும் இயக்குனர் சிறுத்தை … Read more

பேட்ட – விஸ்வாசம் திரைப்படங்களை அடுத்து கோமாளி படைத்த மாபெரும் சாதனை!

ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் கோமாளி. பிரதீப் ரங்கநாதன் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி இருந்தார். ஐசரி கணேஷன் இப்படத்தை தயாரித்து இருந்தார். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து இருந்தார். காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகிபாபு என பலர் நடித்து இருந்தனர். இப்படம் கலகலப்பான பொழுதுபோக்கு அம்சங்களுடன், நமது சிறு வயது ஞாபகங்களை நினைவு படுத்தும் வகையில் இருந்ததால் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டு, தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாய் வந்து ரசித்தனர். இப்படம் இன்று … Read more

இந்த வருடம் இந்திய அளவில் தற்போது வரை டாப் ட்ரெண்டிங் தல அஜித் தான்!

ஒவ்வொரு வருடமும் டிவிட்டர் சமூகவலைத்தளமானது, யாருடைய ஹேஸ்டேக் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. எந்த  வாக்கியம் அதிக ட்ரெண்டில் இருந்து என  ஒரு லிஸ்ட் வெளியிடும். அந்த வகையில் இந்த வருடம் இந்திய அளவில் ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை அதிகமாக டிவிட்டரில் அதிகமாக பயன்படுத்தப்பட்டது  விஸ்வாசம் ( #VISWASAM ) ஹேஸ்டேக் தான் என டிவிட்டர் தற்போது தகவல் வெளியாகியுளள்ளது. சமூக வலைத்தளங்களில் அஜித் இல்லை என்றாலும், அவரை பற்றி பேசாமல் சமூக வலைத்தளத்தில் அந்த … Read more

சென்னையில் இதுவரை 10 கோடிக்கு மேல் வசூல் செய்த திரைப்படங்கள் எவை தெரியுமா?!

தமிழ் சினிமாவில் அண்மைக்காலமாக ஒரு படம் எத்தனை நாட்கள் ஓடுகிறது என்பதை விட ஒரு படம் எத்தனை கோடியோடு ஓடுகிறது எனப்துதான் தற்போதைய ரசிகர்களுக்கு முக்கியமாக தெரிகிறது. அந்த வகையில், சென்னையில் இதுவரை வெளியான படங்களில் எத்தனை படங்கள் 10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனையை  அறிமுகப்படுத்தி அதனை 5 முறை சாத்தியப்படுத்தி முதலிடத்தில் இருப்பது சூப்பர் ஸ்டார் … Read more

சிறுத்தை சிவா பிறந்தநாளை முன்னிட்டு வெளியான சூப்பர் செய்தி!

சிறுத்தை படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை சிவா என்றே தமிழ் சினிமாவில் அறிமுகம் பெற்ற இயக்குனர் தான் சிவா. இவர் இயக்கத்தில் கடைசியாக விஸ்வாசம் திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இவர் இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு ஒரு சூப்பர் செய்தி வெளியாகியுள்ளது. சிறுத்தை சிவா அடுத்ததாக ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் நடிகர் சூர்யாவை வைத்து புதிய படம் இயக்க உள்ளார். இந்த படத்தின் மேலும் ஒரு முக்கிய … Read more

மீண்டும் மெகா ஸ்டாருக்கு ஜோடியான நயன்தாரா! விஸ்வாசம் ரீமேக்தானா?!

தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நீண்ட இடைவெளிக்கு பிறகு,  கைதி நம்பர் 150 ( கத்தி ரீமேக் ) எனும் படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை அடுத்து, சைரா நரசிம்ம ரெட்டி எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாக உள்ளது.   இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து சிரஞ்சீவி கொரட்டலா சிவா இயக்கத்தில் ஆக்சன் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திலும் நயன்தாரா … Read more

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளாரா சூப்பர் ஸ்டார்?! கோலிவுட்டே எதிர்பார்க்கும் அந்த அறிவிப்பு எப்போ வரும்?

தல அஜித் நடிப்பில் விஸ்வாசம் திரைப்படம் மெகா ஹிட் ஆனதை தொடர்ந்து சிறுத்தை சிவா அடுத்ததாக சூர்யாவை வைத்து புதிய படம் இயக்க போகிறார். அந்த படத்தினை ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதற்குள் இயக்குனர் பாலா ஒரு கதையை சூர்யாவிடம் சொல்லி ஓகே வாங்கிவிட்டதாகவும், சூரரை போற்று படத்தை முடித்து இந்த படத்தை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள் சமீபத்தில் இயக்குனர் சிறுத்தை சிவா ரஜினியை சென்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில், சிவா … Read more

அஜித்தை கண்டு கண்கலங்கிய குழந்தை இதுதான் தந்தையின் பாசமோ

தந்தை இந்த வார்த்தைக்கு மாற்று இந்த உலகத்தில் வேறெதுவும்  கிடையாது. அதுமட்டுமில்லாமல்  ஒரு குழந்தையின் சிறந்த நண்பன் தந்தை தான்.இன்று உலகமுழுவதும் தந்தையர் தினம் கொண்டப்படுகிறது . தந்தையர் தினம் கொண்டப்படுவதையொட்டி பல பலதரப்பினர் தனது தந்தைக்கு வாழ்த்து சொல்ல புகைப்படம் மற்றும் வாழ்த்து கவிதைகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் .இதில் ஒரு குழந்தை தனது வீட்டில் அஜித் நடித்த விஸ்வாச படத்தை டிவியில் பார்க்கிறது இதில் கிளைமாக்ஸ் சீனில் அஜித்தின் குழந்தை அப்பா அப்பா … Read more

‘விஸ்வாசம் ஓர் சிறந்த உதாரணம்’ – சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!

தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடிய்த முக்கிய நடிகராகி விட்டார் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அடுத்ததகா Mr லோக்கல் எனும் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் மே 17இல் வெளியாக உள்ளது. ஸ்டூடியோ கிரீன் தயாரித்துள்ள இந்த படத்தை ராஜேஷ்.M இயக்கி உள்ளார். இந்த படத்துக்காக இன்டர்வியூக்களில் கலந்து கொண்டு படத்தை புரோமோட் செய்து வருகிறார். அப்போது ‘ வியாபார ரீதியாக எடுக்கப்படும் படங்களை மக்கள் ஒதுக்கபோவது இல்லை. நல்ல விதமாக எடுக்கப்பட்ட கமர்சியல் படங்கள் மக்களிடம் சிறந்த … Read more