இந்த வருடம் இந்திய அளவில் தற்போது வரை டாப் ட்ரெண்டிங் தல அஜித் தான்!

இந்த வருடம் இந்திய அளவில் தற்போது வரை டாப் ட்ரெண்டிங் தல அஜித் தான்!

ஒவ்வொரு வருடமும் டிவிட்டர் சமூகவலைத்தளமானது, யாருடைய ஹேஸ்டேக் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. எந்த  வாக்கியம் அதிக ட்ரெண்டில் இருந்து என  ஒரு லிஸ்ட் வெளியிடும்.

அந்த வகையில் இந்த வருடம் இந்திய அளவில் ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை அதிகமாக டிவிட்டரில் அதிகமாக பயன்படுத்தப்பட்டது  விஸ்வாசம் ( #VISWASAM ) ஹேஸ்டேக் தான் என டிவிட்டர் தற்போது தகவல் வெளியாகியுளள்ளது. சமூக வலைத்தளங்களில் அஜித் இல்லை என்றாலும், அவரை பற்றி பேசாமல் சமூக வலைத்தளத்தில் அந்த நாளை நிறைவு செய்ய தவறியதில்லை அவரது ரசிகர்கள்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube