ரத்தம் தெறிக்க KFG-ல் மிரட்டும் சியான்! ‘தங்கலான்’ படத்தின் மிரட்டல் டிரைலர்!
விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தங்கலான் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் ‘தங்கலான்’. இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். பசுபதி, பார்வதி இன்னும் சில பிரபலங்களும் இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். டீசர் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் … Read more