இந்திய அளவில் டாப் லிஸ்ட் படங்கள்..! அதில் 3 தமிழ்ப்படங்கள்…?

இண்டர்நெட் மூவி டேட்டாபேஸ் – என்ற ஐஎம்டிபி (IMDb) நிறுவனம் வருடம் வருடம் பிரபலமான நடிகர்கள், நடிகைகள், மற்றும் படங்களின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு (2022)-இல் வெளியான மிகவும் பிரபலமான இந்தியப் படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலின் முதலிடத்தில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் பெற்றுள்ளது. ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் 1800 கோடிகளுக்கு மேல் வசூலை செய்து சாதனை படத்தை விருதுகளை … Read more

சூப்பர் ஸ்டார் காலில் விழுந்த மாதவன்.. ரஜினி செய்த நெகிழ்ச்சி சம்பவம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது படங்களில் நடிப்பதோடு மட்டுமின்றி, தமிழில் வெளியாகும் நல்ல படங்களை பார்த்துவிட்டு படக்குழுவினரை நேரில் அழைத்து, அல்லது போனில் தொடர்பு கொண்டு பாராட்டி விடுவார். குறிப்பாக சமீபத்தில் வெளியான டாணாக்காரன், டான்,  ராக்கெட்ரி, மாமனிதன், இரவின் நிழல் ஆகிய படங்களை பார்த்துவிட்டு தொலைபேசி வாயிலாகவும், சமூக வலைதளத்தின் மூலமும்  பாராட்டியிருந்தார். அந்த வகையில், மாதவன் இயக்கத்திலும், நடிப்பிலும் வெளியான “ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்” படத்தை பார்த்துவிட்டு மாதவனையும், இஸ்ரோ விஞ்ஞானி நம்பி … Read more

என்ன சொல்லுறது.? எப்படி சொல்லுறது…ரஜினி சார்.? நெகிழ்ச்சியுடன் வீடியோ வெளியிட்ட மாதவன்.!

நடிகர் மாதவன் ”ராக்கெட்ரி- தி நம்பி எஃபெக்ட்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இந்த படம் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் கடந்த ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து … Read more

இளைஞர்கள் இந்த படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும்.! சூப்பர் ஸ்டார் அறிவுரை.!

தமிழ் சினிமாவில் ஒரு நல்ல படம் வெளியானால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அந்த படத்தை பார்த்துவிட்டு பாராட்ட தவறியதே இல்லை. அந்த வகையில், டாணாக்காரன், டான் ஆகிய படங்களை பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு கால் செய்து தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து நடிகர் மாதவன் இயக்கியுள்ள ” ராக்கெட்ரி- தி நம்பி எஃபெக்ட்” படத்தை பார்த்துவிட்டு ட்வீட்டர் பக்கத்தில் ரஜினி பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் ட்வீட்டரில் கூறியிருப்பது ” ராக்கெட்ரி திரைப்படம் – அனைவரும் … Read more

அந்த இரண்டு நபர்களை பார்த்து ஷாக்கான சூர்யா.! வெளியான வைரல் வீடியோ இதோ…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான மாதவன் “ராக்கெட்ரி” என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். மூத்த விஞ்ஞானியும், இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையப் பொறியியல் வல்லுநருமான நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஜூலை 1ஆம் தேதி தமிழ், மலையாளம், … Read more

‘ராக்கெட்ரி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

மாதவன் நடித்துள்ள ராக்கெட்ரி- தி நம்பி எஃபெக்ட் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழ் சினிமாவில் ரசிகர்களால் மேடி என்று அன்புடன் அழைக்கப்படுபவர் மாதவன். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் ,இந்தி , ஆங்கிலம் என பல மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தார். சமீபத்தில் இவரது நடிப்பில் நிசப்தம் மற்றும் மாறா ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மாதவன் தற்போது ‘ராக்கெட்ரி- தி நம்பி எஃபெக்ட்’ … Read more