இந்த டாப் லிஸ்ட் தான் அதிகம் தேடப்பட்ட இந்திய படங்கள்.! நம்ம விக்ரமுக்கு எந்த இடம் தெரியுமா.?

பொதுவாக சினிமாவில் ஒரு படம் வெளியாகிறது என்றால் மக்கள் அனைவரும் அந்த படங்கள் பற்றிய விவரங்களுக்காக படத்தின் பெயரை கூகுளில் தேடுவார்கள். இதனை கூகுள் எத்தனை முறை ஒரு படத்தை பற்றி தேடுகிறார்கள் என்பதை பதிவு செய்து வருடம் வருடம் டிசம்பர் மாதம் இறுதியில் வெளியிடும். அந்த வகையில், இந்த 2022-ஆம் ஆண்டு இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட படங்களின் லிஸ்டை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தில் ரன்பீர் கபூர், அலியா பட் ஆகியோர் … Read more

தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் மோசமானது…தேர்வுக்குழுத் தலைவர் நாடவ் லேபிட் சர்ச்சைப் பேச்சு!

இயக்குனர் விவேக் அக்னிகோத்ரி இயக்கத்தில் அனுபம் கெர் , பல்லவி ஜோஷி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் “தி காஷ்மீர் ஃபைல்ஸ்”. காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீர் இந்துக்கள் வெளியேறியதை சித்தரிக்கும் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்திய பனோரமா பிரிவிற்கு இந்த “தி காஷ்மீர் ஃபைல்ஸ்” திரைப்படம்  தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த நவம்பர் – 22 ஆம் தேதி அன்று திரையிடப்பட்டது. இதனையடுத்து, சர்வதேச திரைப்பட … Read more

இந்த படத்தை பார்த்து நானும் என் கணவரும் கண்ணீர் விட்டு அழுதோம் – மாஸ் நாயகி ஓபன் டாக்.!

இயக்குனர் விவேக் அக்னிகோத்ரி இயக்கத்தில் அனுபம் கெர் , பல்லவி ஜோஷி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஹிந்தி திரைப்படம் “தி காஷ்மீர் ஃபைல்ஸ்”. இந்த திரைப்படத்தை ஜி நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் கடந்த 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரி இந்துக்கள் வெளியேறியதை சித்தரிக்கும் கதையை வைத்து மையமாக இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது . இந்த அற்புதமான படத்தை … Read more

“தி காஷ்மீர் பைல்ஸ்” படம் பார்க்க போலீசாருக்கு விடுமுறை.! எந்த மாநிலத்தில் தெரியுமா.?

இயக்குனர் விவேக் அக்னிகோத்ரி இயக்கத்தில் அனுபம் கெர் , பல்லவி ஜோஷி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஹிந்தி திரைப்படம் “தி காஷ்மீர் ஃபைல்ஸ்”. இந்த திரைப்படத்தை ஜி நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது. வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரி இந்துக்கள் வெளியேறியதை சித்தரிக்கும் கதையை வைத்து மையமாக இந்தப் படம்  எடுக்கப்பட்டுள்ளது . இந்த அற்புதமான படத்தை இயக்கிய  … Read more