80ஸ் பில்டப் முதல் துருவ நட்சத்திரம் வரை..! நாளை வெளியாகவுள்ள அட்டகாசமான திரைப்படங்கள் இதோ.!

80sBuildup

தமிழ் திரையரங்கில் ஒவ்வொரு மாதமும் பல பிரம்மாண்ட திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்த நவம்பர் மாதமும் பல திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. மேலும், சில திரைப்படங்கள் இன்னும்  திரையரங்குகளில் ரிலீஸ் ஆக தயார் நிலையில் உள்ளது. அந்த வகையில் நாளை உலக திரையரங்குகளில் வெளியாக உள்ள நான்கு திரைப்படங்களை நாம் இப்பொழுது காணலாம். 80ஸ் பில்டப் ஜாக்பாட், குலேபகவாலி போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் எஸ் கல்யாண் இயக்கத்தில், நடிகர் சந்தானம் நடித்துள்ள 80ஸ் … Read more

வர்மனை பிச்சை காரனாக பார்க்கல…என்ன மாதிரி தான் பார்த்தேன் – கௌதம் மேனன் புகழாரம்.!

Dhruva Natchathiram - Vinayakan

சியான் விக்ரமை வைத்து இயக்குனரும் நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் ‘துருவ நட்சத்திரம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படம் நிதி நெருக்கடி காரணமாக சில ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்து வந்த நிலையில், ஒருவழியாக வருகின்ற 24ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது. தற்போது, படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நாளில், படக்குழு ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. அந்த வகையில், சமீபத்தில் கலாட்டா மீடியா ஊடகத்திற்கு பேட்டி அளித்த … Read more

துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்க மறுத்த ரோலக்ஸ்! காரணத்தை கேட்டு ஷாக்கான விக்ரம்!

suriya and vikram

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்த திரைப்படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா, ராதிகா சரத்குமார், சதீஷ் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் சில காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. இதன் பின்,  இந்த ஆண்டு தொடக்கத்தில் விக்ரம் டப்பிங் பணிகளை தொடங்கினார். … Read more