வர்மனை பிச்சை காரனாக பார்க்கல…என்ன மாதிரி தான் பார்த்தேன் – கௌதம் மேனன் புகழாரம்.!

Dhruva Natchathiram - Vinayakan

சியான் விக்ரமை வைத்து இயக்குனரும் நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் ‘துருவ நட்சத்திரம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படம் நிதி நெருக்கடி காரணமாக சில ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்து வந்த நிலையில், ஒருவழியாக வருகின்ற 24ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது. தற்போது, படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நாளில், படக்குழு ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. அந்த வகையில், சமீபத்தில் கலாட்டா மீடியா ஊடகத்திற்கு பேட்டி அளித்த … Read more

‘தலைவர் 171’ கதை எனக்கு தெரியும்.! கெளதம் மேனன் ஓபன் டாக்.!

Gautham Menon

லியோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படத்தை இயக்கும் வேலைகளில் ஈடுபட உள்ளார். இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 171 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, படத்திற்கு இசையமைப்பாளார் அனிருத் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட உள்ளது. இப்படத்திற்கான கதை எழுதும் பணிகளில், இயக்குனர் மற்றும் எழுத்தாளர் லோகேஷ் கனகராஜ் முற்றுமாக ஈடுபட்டு வருகிறார் … Read more

கிரிக்கெட்டை மையப்படுத்தி புதுப்படம்…உலகக்கோப்பையில் அப்டேட் கொடுத்த கௌதம் மேனன்!

Sachin Tendulkar - gowtham vasudevan

சியான் விக்ரமை வைத்து இயக்குனரும் நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் ‘துருவ நட்சத்திரம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படம் நிதி நெருக்கடி காரணமாக சில ஆண்டுகளாக  தயாரிப்பில் இருந்து வந்த நிலையில், இறுதியாக நவம்பர் 24ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்த திரைப்படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா, ராதிகா சரத்குமார், சதீஷ் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். தற்போது, … Read more

இந்தியில் ரீமேக் ஆகும் ‘என்னை அறிந்தால்’! ஹீரோவாக நடிக்கப்போவது யார் தெரியுமா?

yennai arindhaal

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடந்த 2015 -ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் என்னை அறிந்தால். இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக அனுஷ்கா ஷெட்டி, திரிஷா ஆகியோர் நடித்திருப்பார்கள். அருண் விஜய்,  அனிகா, பார்வதி நாயர், விவேக், உள்ளிட்ட பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்தது என்றே கூறலாம். அதற்கு காரணம் என்னவென்றால், இயக்குனர் கெளதம் … Read more

துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்க மறுத்த ரோலக்ஸ்! காரணத்தை கேட்டு ஷாக்கான விக்ரம்!

suriya and vikram

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்த திரைப்படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா, ராதிகா சரத்குமார், சதீஷ் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் சில காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. இதன் பின்,  இந்த ஆண்டு தொடக்கத்தில் விக்ரம் டப்பிங் பணிகளை தொடங்கினார். … Read more

முதல் முறையாக ஜிவியுடன் களமிறங்கும் இயக்குனர் கெளதம் மேனன்.!

ஜிவி பிரகாஷின் அடுத்த திரைப்படத்திற்கான தலைப்பு முதல் பார்வையுடன் அறிவிக்கப்பட்டுள்ளது.  இசையமைப்பாளாரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் அடுத்ததாக இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் இடி முழக்கம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடித்து வருவதுமட்டுமில்லாமல், மாறன், வாடிவாசல், யானை,  ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதற்கிடையில், அவரின் அடுத்த படத்தின் அறிவிப்பு பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு “செல்ஃபி” என்று தலைப்பு … Read more

“வெந்து தணிந்தது காடு” தலைப்புக்கு நியாயம் செய்யும் படைப்பாக இருக்கும் – ஐசரி கணேஷ்.!

வெந்து தணிந்தது காடு திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பேசியுள்ளார்.  இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் திரைப்படம் “வெந்து தணிந்தது காடு”. இந்த படத்தை வேல்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 6- ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில், இந்த திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் … Read more

திருச்செந்தூரில் முகாமிட்டுள்ள சிம்பு.! விறுவிறு வேகத்தில் ‘வெந்து தணிந்தது காடு’.!

வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு நேற்று திருச்செந்தூரில் தொடங்கியது.  நடிகர் சிம்பு மாநாடு படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.  இதில் கௌதம் வெந்து தணிந்தது காடு படத்தை இயக்குனர் கெளதம் மேனன் இயக்குகிறார். இந்தத் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். படத்தை ஐசரி கணேசன் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு முதலில் “நதிகளிலே நீராடும் சூரியன்” என்று தலைப்பு வைக்கப்பட்டது. … Read more

இது கௌதம் மேனன் படம்தானா.?! மிரட்டும் தோற்றத்தில் சிம்பு.! வெந்து தணிந்தது காடு.!

சிம்புவின் 47- வது படத்திற்கு “வெந்து தணிந்தது காடு” என்று வைக்கப்பட்டு அதற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.  தமிழ் சினிமாவில் அழகான காதல் கதைகளை இசையுடன் சேர்ந்து ரசிகர்களுக்கு எப்போதும் ரசிக்கும்படி படங்களை இயக்குவதில் வல்லவர் இயக்குனர் கெளதம் மேனன். இவரது இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த இரண்டு திரைப்படங்கள் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா. இந்த இரண்டுதிரைப்படங்களுக்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் துல்லியமான இசையில், அற்புதமான பாடல்களை கொடுத்திருந்தார். இந்த இரண்டு … Read more

மூன்றாவது முறையாக இணைந்த சூப்பர் கூட்டணி..!

சிம்புவின் 47 வது திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பார் என்று இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  நடிகர் சிம்பு இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனது 47 படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை ஐசரி கணேசன் தயாரிக்கவுள்ளார். இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு இசையமைப்பாளர் எ.ஆர் ரஹ்மான் இசையமைப்பார் என்று கௌதம் வாசுதேவ் மேனன் தனது … Read more