ஜோ கொடுத்த பிரமாண்ட வெற்றி! ரியோவுக்கு குவியும் பட வாய்ப்புகள்!

rio raj joe movie

சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து பிறகு வெள்ளி திரைக்கு வந்து பல நடிகர்கள் தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகர்களாக வளர்ந்து கொண்டு இருக்கிறார்கள். அப்படி தான் நடிகர் ரியோ ராஜ் . இவர் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தாலும் பெரிய அளவில் இவருடைய படங்கள் வெற்றிபெறவில்லை கடந்த ஆண்டு இவருடைய நடிப்பில் வெளியான ஜோ திரைப்படம் இவருக்கு திருப்பு முனையாக அமைந்தது என்றே சொல்லலாம். ஹரிஹரன் ராம் எஸ் என்பவருடைய இயக்கத்தில் வெளியான இந்த ஜோ … Read more

ஜோ திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியீடு?

Joe movie

சின்னத்திரையில் சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் இயக்குனர் ஹரிஹரன் ராம் என்பவருடைய இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் தான் ஜோ. இந்த  படத்தில் ரியோ ராஜிற்கு ஜோடியாக மாளவிகா மனோஜ், பவ்யா திரிகா ஆகியோர் நடித்துள்ளார்கள். 3 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வசூல் ரீதியாக 7 கோடி வரை வசூல் செய்து மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கிறது. படம் வெளியான சமயத்தில் இருந்தே மக்களுக்கு மத்தியில் நல்ல … Read more

வெற்றிநடை போடும் ஜோ! இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா?

Joe movie box office

நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் வெளியாகியுள்ள ஜோ திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று 4-வது வாரமாக திரையரங்குகளில் ஓடிகொண்டு இருக்கிறது. ஹரிஹரன் ராம் என்பவர் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் காதல் கதையம்சத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் மாளவிகா மனோஜ், பவ்யா திரிகா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் எதிர்பார்ப்புகள் இல்லாமல் கடந்த நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தின் கதை அருமையாக இருந்த … Read more

ஜோ திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா?

Joe Ott release

நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் ஹரிஹரன் ராம் என்பவர் இயக்கத்தில் கடந்த நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ஜோ. இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று 4 வாரங்கள் ஆகியும் இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. காதல் கதையை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. படத்தில் ரியோவுக்கு ஜோடியாக ளவிகா மனோஜ், பவ்யா திரிகா ஆகியோர் நடித்துள்ளார்கள். 3 … Read more

‘ஜோ’ திரைப்பட கொண்டாட்ட மழையில் VJ ரியோ.! குவியும் பாராட்டுக்கள்…

Rio Raj - JOE

நடிகர் சிவகார்த்திகேயனை போல சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வந்தவர் VJ ரியோ. தற்போது வெள்ளித்திரையில் திரைப்படங்களில் நடிக்க கமிட் தொடங்கிவிட்டார். அந்த வகையில், இவருடைய நடிப்பில் வெளியான ஜோ திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை காதலர்கள் ஒன்றாக சேர்ந்து கொண்டு திரையரங்குகளுக்கு சென்று கண்டு கழித்து வருகிறார்கள். சமீபத்தில், இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு நடிகர் சிவகார்திகேயன் ரியோ ராஜை நேரில் அழைத்து பாராட்டினார். இதனை … Read more

ஜோ படத்தை தட்டி தூக்கிய பிரபல ஓடிடி நிறுவனம்!

joe movie 2023

சின்னத்திரையில் சீரியல்களில் நடித்ததன் மூலம் அறிமுகமான நடிகர் ரியோ ராஜ் தற்போது வெள்ளித்திரையில் திரைப்படங்களில் நடிக்க கமிட் தொடங்கிவிட்டார். அந்த வகையில், இவருடைய நடிப்பில் வெளியான ஜோ திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தினை ஹரிஹரன் ராம் என்பவர் இயக்கியுள்ளார்.படத்தில் ரியோவுக்கு ஜோடியாக ளவிகா மனோஜ், பவ்யா திரிகா ஆகியோர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கான ட்ரைலர் வெளியாகி படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்த நிலையில், படமும் கடந்த 24-ஆம் … Read more

காதலர்கள் கொண்டாடி தீர்க்க வந்துவிட்டது ‘ஜோ’.! மனதை உருக்கும் திரை விமர்சனம் இதோ…

JOE Review

சின்னத்திரையில் இருந்து வளர்ந்து தற்போது வெள்ளி திரையில் கலக்கி கொண்டு இருக்கும் ரியோ தற்போது  ‘ஜோ’ என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளர். இந்த திரைப்படத்தினை ஹரிஹரன் ராம் என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் தான் ஹரிஹரன் ராம்-க்கு முதல் திரைப்படம் இந்த படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த திரைப்படத்திற்கான ட்ரைலர் வெளியாகி படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்த நிலையில், படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், படம் எந்த மாதிரி கதையை … Read more

80ஸ் பில்டப் முதல் துருவ நட்சத்திரம் வரை..! நாளை வெளியாகவுள்ள அட்டகாசமான திரைப்படங்கள் இதோ.!

80sBuildup

தமிழ் திரையரங்கில் ஒவ்வொரு மாதமும் பல பிரம்மாண்ட திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்த நவம்பர் மாதமும் பல திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. மேலும், சில திரைப்படங்கள் இன்னும்  திரையரங்குகளில் ரிலீஸ் ஆக தயார் நிலையில் உள்ளது. அந்த வகையில் நாளை உலக திரையரங்குகளில் வெளியாக உள்ள நான்கு திரைப்படங்களை நாம் இப்பொழுது காணலாம். 80ஸ் பில்டப் ஜாக்பாட், குலேபகவாலி போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் எஸ் கல்யாண் இயக்கத்தில், நடிகர் சந்தானம் நடித்துள்ள 80ஸ் … Read more

US Election 2020 LIVE: டிரம்ப் க்கு டா டா ! இன்னும் சற்று நேரத்தில் அதிபராகிறார் ஜோ பைடன் வருக வருக !

அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி, ஜோ பைடன் 264 சபை ஓட்டுகளை பெற்று இன்னும் சற்று நேரத்தில் வெற்றிக்கனியை பறிக்கப்போகிறார். டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து பின்னடைவில் உள்ளார். இவர் 214 சபை ஓட்டுகள் இதுவரை பெற்றுள்ளார். இன்னும் வெற்றி பெற 6 இடங்கள் தேவைப்படுவதால், ஜோ பைடன் அடுத்த அமெரிக்கா அதிபராவது உறுதிசெய்யப்பட்டுவிட்டது .