இந்திய அளவில் டாப் லிஸ்ட் படங்கள்..! அதில் 3 தமிழ்ப்படங்கள்…?

இண்டர்நெட் மூவி டேட்டாபேஸ் – என்ற ஐஎம்டிபி (IMDb) நிறுவனம் வருடம் வருடம் பிரபலமான நடிகர்கள், நடிகைகள், மற்றும் படங்களின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு (2022)-இல் வெளியான மிகவும் பிரபலமான இந்தியப் படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலின் முதலிடத்தில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் பெற்றுள்ளது. ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் 1800 கோடிகளுக்கு மேல் வசூலை செய்து சாதனை படத்தை விருதுகளை … Read more

ஹிந்தி படங்களில் நடித்து நேரத்தை வீணடிக்க மாட்டேன்- மகேஷ் பாபு.!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் மகேஷ் பாபு தற்போது சர்காரு வாரி பாட்டா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் ரசிகர்களும் ஆவலுடன் உள்ளனர். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக மேஜர் என்ற ஒரு புதிய படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது . அந்த விழாவில் மகேஷ் பாபு இந்தி படங்களில் நடிப்பது … Read more